கடுக்கன் பூ 315
கடுக்கன் பூ 315 றுக்குப் பத்துக்காலிகள் (decapode) எனப் பெயர். எ.கா: லூசிஃபெர், பாலிநியூரஸ், இறால், நண்டுகள். கிரஸ்டேசியன்கள் பெரும்பாலான பொதுவாகப் பொருளாதாரச் சிறப்பு வாய்ந்வை. இவை பெரும் பான்மையாக மக்களால் உட்கொள்ளப்படுகின்றன. -ஜி.லட்சுமணன் நூலோதி. M. Ekambaranatha Ayyar, 4 manual of Zoology, Part { Invertebrata, S.Viswa- nathan Pvt. Ltd., 1977. கடுக்கன் பூ இது கொடி ரோஸ் என்று குறிப்பிடப்படும். இதன் தாவரவியல் பெயர் ஆன்டிகோனான் லெப்டோபஸ் (Antigonon leptopus) ஆகும். கடுக்கன் பூ பாலிகோ னேசி எனப்படும். இருவித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆன்ட்டிகோனான் என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. தண்டு முழங்கால்கள் போல் திருப்பதால் இப்பெயர் சொல் கொடியின் கோணலாக வந்திருக்கக்கூடும். வளைத் மலை f பது கடுக்கன் பூ மலச் 5. குலகம் 1. Gary 2. கிழங்கு 3. மலர்க்கொத்து