பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 கடுகு

320 கடுகு நீக்க, வாய் கொப்பளிக்க, கட்டி, புண்களுக்கு மேலே போடப் பயன்படுகிறது. சொத்தைப் பற்கள், ஈறு வீங்குதல், இரத்தம் கசிதல் போன்றவற்றிற்குக் கடுக்காயைப் பொடி செய்து பயன்படுத்துவர். மேலும் டானினில் கேலிக் அமிலம், பிசின், மலச்சிக் கலை நீக்கும் ஆந்த்ரோகியூனோன் இவை உள்ளன. கடுக்காயைக்கொண்டு கஷாயம், முரப்பா, இலேகியம், சூரணம் ஆகியவை தயாரிப்பர். காசநோயாளிகள் கடுக்காய்ப் பிஞ்சை வாயில் அடக்கிக் கொள்வர். ஆயுர்வேதத்தின் முக்கிய மருந்தான திரிபலா என்பது கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய்களைக் குறிக் கும். திரிபலா பெருவாரியான ஆயுர்வேத மருந்து களுடன் சேர்க்கப்படுகிறது. இவற்றில் கடுக்காய் பெரும் பங்கு பெறுகிறது. கடுக்காய் வடித்த நீர் எந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும். நீருடன் கலந்து பயன்படுத்துவதுண்டு. இது எண்ணெய் தோண்டும் எந்திரங்களில் பயன்படுகிறது. இதன் மரத்திலிருந்து கோந்து எடுக்கப்படுகிறது. கடுகு இதன் தாவரவியல் - தி. ஸ்ரீகணேசன் பொருளா இனம் பிராசிகேசி பெயர் பிராசிகா ஜன்சியா (Brassica juncea). பிராசிகா என்னும் தாரச் சிறப்புப்பெற்ற தாவர அல்லது குரூசிஃபெரே என்னும் இருவித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இவ்வினத்தைச் சார்ந்த பல சிற்றினங்கள் எண்ணெய் வித்துகளாகவும், கறி காய்களாகவும் பயன்படுகின்றன. இந்தியாவில் பி. ஜன்சியா சசியா வகை ரூகோஸா (B. juncea var rugosa) பி. ஜன்சியா வகை க்யூனிஃபோலியா (B. juncea var cunifacia). பி. நாபஸ் (B. napus) என்னும் இரு எண்ணெய் கொடுக்கும் சிற்றினங்கள் உள்ளன. இவ் விரு சிற்றினங்களிலிருந்து கடுகு எண்ணெய் எடுக்கப் படுகிறது. பி. ஆல்பா (B. alba) எனப்படும். வெள்ளைக் கடுகு தென் ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டது. இது இந்தியாவில் போதிய சிறப்பிடம் பெழுவில்லை. தோற்றம். பிராசிகா இனம் வட மித வெப்பப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. அங்கிருந்து வெப்பநாடுகளில் குளிர்காலப் பயிராகப் புகுத்தப் பட்டது. இந்த இனத்திற்கு ஐரோப்பா, மத்திய ஆசியா, தென் ஆசியா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று பெரும் தாயகங்கள் இருக்க வேண்டுமெனத தாவர வியலாளர் கருதுகின்றனர்.பயிர்ப்பெருக்க ஆய்வாளர் வரவிலோல் கருத்துப்படி பிராசிகாஜன்சியா எனப் படும் இந்தியக்கடுகு சீனாவிலிருந்து இடம் பெயர்வதற்கு முன்பே இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும். சிலர் கடுகின் தாயகம் ஆஃப்ரிக்கா என்றும் அங்கிருந்து வரலாற்றுக் காலத்திற்கு முன்பே பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்றும் கருதுகின்றனர். வளரியல்பு. கடுகுச் செடி, உயரமான, தடித்த அடித்தண்டுடன், மிகுந்த கிளைகளுடன் கூடிய ஒரு பருவச் செடியாகும். இது 1 மீட்டர் வரை வளரக் கூடியது. கீழே உள்ள இலைகள் காம்போடு கூடியவை. 20 செ.மீ. நீளம் உள்ளவை. இலைகளின் ஓரம் பலவாறாகப் பிளவுபட்டிருக்கும். நுனிப்பகுதி பெரிதாக வட்டவடிவமாக இருக்கும். இந்தச் சிறகு வடிவ. ஒழுங்கற்ற பிளவுபட்ட தன்மையை, லைரேட் (lyrate) என்பர். இலை விளிம்பு ஒழுங்கற்ற பற்கள் அல்லது இமைத்தூவிகள் போலிருக்கும். தன்டின்மேல் பகுதியில் காணப்படும் இலைகள் முழுமையானவை. மஞ்சரி. நுனி ரெசீம் (receme) 20 செ.மீ. நீள மிருக்கும். மலர்கள். மலர்க்காம்பு 1-2 செ.மீ. நீள முடையது. பூவடிச்செதில், பூக்காம்புச் செதில்கள் இல்லை. வெளிர் மஞ்சள் வண்ணமுடையவை; முழுமையானவை; ருபால் தன்மை கொண்டவை; ஒழுங்கானவை. ஆரச் சமச்சீருடைய 4 அங்க மலர்கள். புல்லிகள். 4, தனித்தவை, ஒழுங்கற்றவை; புல்லி களின் பக்கவாட்டில் வளரிகள் காணப்படுகின்றன. வை ஒவ்வொன்றின் அடியிலும் சிறு பை காணப் படும். அல்லிகள். 4. தனித்தவை, சிலுவை வடிவம் காண்டவை. அல்லிகளின் அடியில் சுரப்பிகள் உள்ளன. கு மகரந்தத்தாள்கள். 6, அவற்றில் 2 குட்டை யானவை, 4 நீண்டவை. சூல்கம். காம்பு கொண்டது. சூலக இலைகள் 2, சூலக அறை 1, சூல்கள் பல, உட்சுவர் ஒட்டு முறையில் அமைந்துள்ளன. சூலகத்தண்டு சிறியது. சூலகமுடி தலை போன்று பருத்துக் காணப்படுகிறது. காய். சிலிகுவா (siliqua) என்னும், உலர் வெடி கனி வகையைச் சேர்ந்தது ஆகும். 2-5 செ.மீ. நீளம் ள்ளது. உருண்டையானது. காயிலுள்ள உள் தடுப்புச் சுவர் வெண்மையாகச் சவ்வு போலிருக்கும். பல விதைகள் ஒரு வரிசையிலிருக்கும். வகைப்பாடு. பிராசிகா ஜன்சியா என்பது இந்தியக் கடுகாகும். இச்சிற்றினத்திற்குச் பண்புகள் உள்ளன. அணைந்திருப்பதில்லை. தன் அவை, நடைபெறுகிறது. விதைகள் சில இலையடி, சிறப்புப் தண்டை மகரந்தச் சேர்க்கை சிறியவையாகச் சிவந்த பழுப்பு நிறத்துடன் சொர சொரப்பாக இருக்கும்.