கடைதல் மரவேலை 327
2 கடைதல், மரவேலை 327 1. படம் 2. வெட்டுக்கருவிகள் (மரம் கடைதல்) சாய்வுமுனை உளி 2. கூர்முனை உனி J. வெட்டிப்பிரிக்கும் உளி ன கருவியைப் பொருத்த இயலாது. வெட்டுக் கருவிகள் கையால் பிடிக்கப்படும் நிலையிலேயே வெட்டுகின் றன. வெட்டும்போது கருவிதாங்கியின் மேல் சாய்த் துக்கொள்ள மட்டுமேதாங்கிகள் பற்றுக் கோடாகப் பயன்படுகின்றன. மரக்கட்டை இடப்புறம் உள்ள சுழல்தாங்கிக்கும் வலப்புறமுள்ள சுழலாத்தாங்கிக்கும் இடையே பொருத்தப்படுகிறது. தலைப்பகுதியில் உள்ள சுழல் தாங்கிகளில் முள்தாங்கி, மரைதாங்கி, கோப்பை வடிவத்தாங்கி எனப்பலவகை உண்டு. முள்தாங்கியின் முனையில் தாங்கியைச் சுற்றி மூன்று அல்லது நான்கு முள் போன்ற அமைப்பு இருக்கும். இதன் மையப் பகுதியை மரக்கட்டையின் மையத்துளையில் நுழைத் துப் பிறகு மரச்சுத்தியால் கட்டையின் மறுமுனையில் தட்டி முள்ளின்மேல் ஏற்ற வேண்டும். கட்டையின் மறுமுனையை வால்பகுதியின் சுழலாத் தாங்கி தாங்கு கிறது. உராய்வால் வெப்பமேற்பட்டுக்கட்டை எரிந்து விடாதிருக்கும் பொருட்டுச் சுழலாத்தாங்கிக்கும் மரக் வேண்டும். கட்டைக்கும் இடையே எண்ணெய் இட கட்டையை ஒரு முனையில் மட்டும் தாங்கிப் பிடித்துக் குறுக்குவாக்கில் வெட்ட, மரைதாங்கி பயன்படுகிறது. சுழல்தாங்கியின் நுனியில் மரை வெட்டப்பட்டிருக்கும். கட்டையை அதில் திருகி ஏற்றினால் போதும். இதற்குச் சுழலாத் தாங்கி வட்டமூக்கு உனி 5, 6, வளை கருவிகள் தேவையில்லை. கனடசல்பொறியை இயக்கும் முன்பு பிடிப்புகள் இறுக்கமாக உள்ளனவா என்று பார்க்க வேண்டும். மரக்கட்டை கருவிதாங்கியில் இடிக்கா மல் உள்ளதா என்று கட்டையைக் கையால் சுழற்றிப் பார்க்க வேண்டும். பொதுவாக, மெதுவான வேகத் தில் தொடங்கி முதல் வெட்டு இயக்கம் முடிந்தபின் குவி வளைவு கடைதல் கூர்முனை கடைதல் குழி வளைவு கடைதல் படம் 3. கடைதல் வகை