328 கடையாணி
328 கடையானி படம் 4. கடைந்த மரப்பொருள்கள் தேவையானால் வேகத்தை அதிகரித்துக் கொள்வதே சிறந்த பாதுகாப்பான முறை ஆகும். கருவிகள். மரம் கடைதலுக்கான கருவிகள் உளி, மூன்று வளைகருவி, லெட்டிப்பிரிக்கும் கருவி என வகையில் அடங்கும். வளைகருவிகள் வெளிப்புறமாக. குவிந்த புறத்தில் தீட்டப்படுகின்றன. சாய்முனை உளி இருபுறமும் தீட்டப்படுகிறது. வெட்டிப்பிரிக்கும் கருவியின் நுனிப்பகுதி பின்பகுதிகளைவிட அகலமாக இருக்கும். இதனால் இக்கருவி பயன்படும்போது பின் பகுதிகள் உராயாமல் தவிர்க்கப்படும். இவற்றைப் படம் 2 இல் காணலாம். மரக்கடைசல் வகை. மரக்கடைசலின் அனைத்துப் பிரிவுகளையும் கூர்முனை கடைதல், கடைதல், குழி வளைவு கடைதல் குவிவளைவு என கடை மூன்று சாய் வகைக்குள் அடக்கலாம். (படம் 3) சிறிய முன்ன உளியின் மூலம் கூர்முனை தலையும் குழி குவிவளைவு கடைதலையும் உருவாக்கலாம். வளைவு கடைதலுக்குச் சிறிய வளைகருவிகள் பயன் படுகின்றன. உப்புத்தாளிடல் மெருகு ஏற்றல். கடைசல் பொறி யில் கருவிகள் மூலம் கடைதல் முடிந்தபின் உப்புத் தாளால் மரக்கட்டையின் பரப்புத் தேய்க்கப்படும். மரக க் வெட்டப் பயன்படுத்திய வேகத்தைவிட மிகுந்த சுழல்வேகத்தில் கடைசல் பொறியைச் சுழலச் செய்ய வேண்டும்.உப்புத்தாளைக் குறைந்த அழுத்தத்துடன் மேலும் சுழலும் மரக்கட்டையில் படுமாறு பிடித்து கீழும் நகர்த்த வேண்டும். இம்முறையால் கட்டையின் பரப்பு வழுவழுப்பாகிறது. இதன்பின் கட்டையின்மேல் போதுமான அளவு மெழுகு தடவிய கட்டை, கடைசல்பொறியில் சுழற்றப்படும் போது கட்டையின்மேல் தூய துணியால் அழுத்திப் பிடித்தால் மெழுகு நன்றாகப் பரவிக் கட்டையில் மெருகேற்றும். கடையாணி வயி, அண்ணாமலை மரையாணியில் செருகும் மரைகள் அதிர்வில் கழலா மல் இருக்கவும், சிறு சக்கரம் தன் பிடிப்பிலிருந்து கழன்று அகன்றுவிடாமல் இருக்கவும், கடையாணி யைப் (cotter pin) பயன்படுத்துவர். இது அரைவட்ட எஃகு தண்டை வளைத்து அமைக்கப்படுகிறது. படத்தில் காட்டியுள்ளவாறு வளைந்து இதன் நீள்