கண்டங்களிள் தோற்றம் 343
உள்ளது. நான்முக வடிவத்தில் வடக்குப் பகுதியில் தான் நிலத்தைக் குறிக்கும் கிடை விளிம்புகள் காணப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கண்டங்கள் முக்கோண வடிவத்தில் அமைந் வடபகுதி அவற்றின் துள்ளன. தென்பகுதி நீண்டு குறுகியும் கண்டங்கள் அகன்றும், உள்ளன. நான்முக வடிவத்தில் முக்கோணப் பக்கங்கள் தெற்கில் குறுகி தெற்கு நோக்கிக் அமைந்துள்ளன. வடக்கு கடல்கள் குறுகிச் சென்றதால், குறுகிக் நோக்கிக் குறுகிச் செல்கின்றன; தென் துருவத்தில் இருந்து நிலப்பகுதி மூன்று திசைகளில் பரவிச் செல் கிறது. நான்முக வடிவத்தில் தென்முனையில் இருந்து மூன்று விளிம்புகள் செங்குத்தாகப் பிரிந்து செல் கின்றன. புவிப்பரப்பில் நிலப்பகுதிக்கு நேர் எதிரே மறு புறத்தில் கடல் இருப்பது (antipodal position) நான் கோட்பாட்டை வலியுறுத்தும் மற்றொரு முகக் சான்றாகும். நான்முக வடிவத்தில் விளிம்பிற்கு (நிலம்) நேர் எதிரே மறுபக்கத்தில் முக்கோணப்பக்கம் (கடல்) இருப்பதை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம். நான்முகக் கோட்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக் கும் கருத்துகள் புவியின் நிலத்தோற்ற அமைப்பிற்கு விளக்கம் தந்தாலும் சில காரணங்களால் அக்கருத்து களை ஏற்பதற்கில்லை. அவை, நான்முக வடிவம் சமநிலை கொண்டனவாக இல்லை; புவி சுழன்று கொண்டிருப்பதால் நான்முக வடிவம் மீண்டும் கோள வடிவத்தைப் பெற்றுவிடுகிறது; புவிக்கோளம் சுருங்கு ஏற்படும் என்று கூற வதால் நான்முக வடிவம் முடியாது என்பனவாகும். பிற கொள்கைகள். புவி ஓடு மேல்கண்டங்களும், கடலடித்தளங்களும் மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் மடிந்ததால் ஏற்பட்டன என்று பகுதியாகும். லாப்வொர்த் வட இக்கண்டத்தின் என்பார் கருதினார். இவர் கொள்கையின்படி அமெரிக்கக் கண்டம் புவி ஓடு மேல்நோக்கி வளைந்த தால் ஏற்பட்ட விளிம்புகளில் சிறிய மடிப்புகள் இருப்பதை இவர் இந்த மடிப்பு சான்றாக எடுத்துக் கொண்டார். களுக்கு இடைப்பட்ட பகுதி தாழ்ந்துள்ளதால் அது மையச் சமவெளியாக மாறியிருக்க வேண்டும் என்று கருதினார். மேலும் அட்லாண்டிக் கடல் புவி ஓடு கீழ்நோக்கி வளைந்ததால் ஏற்பட்டதாகவும், அதி லுள்ள குன்றுகள் புவியோட்டின் மடிப்பால் ஏற் பட்டதாகவும் இவர் கருதினார். லவ் என்பார் லாப்வொர்த்தின் கொள்கையைக் கணித முறையில் ஆராய்ந்து தம் கருத்தைக் கி.பி. வெளியிட்டார். 1907 இல் அவர் கருத்தின்படி புவியின் ஈர்ப்புவிசை மையமும், புவியின் மையமும் ஒன்று சேராமல் இருப்பதால் அவற்றின் தோற்றத்தில் சிதைவு ஏற்பட்டுப் புலி ஓடு மேல்நோக்கியும், கீழ் நோக்கியும் வளைந்து பல்வேறு நிலத்தோற்றங்களை கண்டங்களின் தோற்றம் 343 என்பதை ஏற்படுத்தியுள்ளன. கண்டங்களும், கடலடித்தளங் களும் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. க்கொள்கை விளக்கி இருந்தாலும் அதற்குரிய காரணத்தை ஏற்றுக் கொள்ளதற்கில்லை. இருபதாம். நூற்றாண்டின் தொடக்கத்தில் காடல்கள் தோற்றம் ஜீன்ஸ் என்பார் கண்டங்கள், ஒரு இரண்டாம். பற்றிக் கருத்து வெளியிட்டார், புவியில் இருந்து பிரிந்தபின் சந்திரன் துணைக்கோளாசும் உறைந்து சுருங்கியது. அள்ளாறு உறைவதற்கு முன்னால் துணைக்கோள் தோன்று வதற்குப் பொருத்தமாகப் புவியின் வடிவம் ஈட்டி முனைபோல் இருந்தது. அதன் குறுகிய பகுதி தெற்கு நோக்கி இருந்தது. அத்தகைய வடிவத்தில் மேல் பகுதி நிலப்பகுதியாகவும் கீழ்ப்பகுதி நீர்ப்பகுதி யாகவும் இருந்தன. அந்த நீர்ப்பகுதியில் ஒரு சிறிய தீவு இருந்தது. புவி குளிர்ச்சியடைந்து சுருங்கும் போது இவ்விரு நிலப்பகுதிகளுக்கும் இடையே ஏற் பட்ட ஈர்ப்பு விசையால் அவை இரண்டும் நொறுக்கப் பட்டதால் நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்த நிலம் இவ்வாறு உந்தப்பட்டு வெளிப்பக்கம் வளைந்தது. கண்டங்களும் கடலடித் தளங்களும் தோன்றின. இக்கொள்கைக்கு வலிவூட்ட புவியில் காணப்படும் கண்டங்கள், கடல்கள் ஆகியவற்றின் பரவலைச் சோலாஸ் சுட்டிக் காட்டினார். சான்றாக ஆஃப்ரிக்கக் கண்டம் நில நடுக்கோட்டிற்கு (equator) மையமாக அமைந்துள்ளது. பசிபிக் கடல் அதற்கு நேர் எதிரில் அமைந்துள்ளது. பசிபிக் கடலில் முன்பு குறிப்பிட்ட தீவு தற்போது இல்லை என்றாலும் தொடக்கத்தில் அது இருந்ததற் இருப்பதாகச் சோலாஸ் கான அடையாளங்கள் அட்லாண்டிக் கடல். கருதினார். பசிபிக்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய நீர்ப் பகுதிகளைப் பிரிக்கும் நிலப்பகுதிகள் ஜீன்ஸ் குறிப்பிட்ட உந்தப் பட்டு வெளிப்பக்கம் வந்த நிலங்களேயாகும் என்னும் கருத்தை சோலாஸ் ஆதரித்தார். ஆஸ்மாண்டுஃபிஷர் என்பார் பசிபிக் கடலின் தோற்றத்தைப் பொறுத்தவரை ஜீன்ஸ், சோலாஸ் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இவருடைய கருத்து புவியில் இருந்து சந்திரன் பிரிந்து சென்ற போது ஏற்பட்ட பள்ளமே தற்போது பசிபிக் கடலாக கொள்கை உள்ளது என்பதாகும். ஃபிஷருடைய புவியின் சமச்சீரற்ற அமைப்பிற்கும் பசிபிக் கடலின் மாறுபட்ட அமைப்பிற்கும் தருவதாக அமைந்துள்ளது. ஓரளவு விளக்கம் இரா. செல்லச்சாமி நூலோதி. Arthur Holmes, Principles of Phy sical Geology, Second Edition, Thomas Nelson and sons Ltd., London, 1975: Potter and Robinson, Geology, Second Edition, Macdonald and Evants Ltd, Estover, Plymouth, 1975.