பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 கண்டத்திட்டு (நிலவியல்‌)

246 கண்டத்திட்டு (நிலவியல்) குன்றுகளையும் கொண்டுள்ளன. கண்டத்திட்டுகள், பலவகை அமைப்புகளோடு காணப்படுவதால் அவை வெவ்வேறான முறையில் தோன்றியவையாகும். அவற்றின் தோற்றம் பற்றிய கருத்து வேறுபாடு வல்லுநர்களிடையே உள்ளது. லாப்ரடார், நார்வே, பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற பகுதிகளில் காணப்படும் {fijords) பனியுகத்தில் பனியாற்றின் ஃபியர்டுகள் அரிப்பாலும் பின்னர் ஏற்பட்ட படிவாலும் ஏற்பட்டவையாகும். அடுத்ததாக டெல்டாப் பகுதிகளின் அருகில் ஆறு களால் கொண்டு வரப்படும் படிவுகளால் கண்டத் திட்டு ஏற்பட்டது எனக் கருதப்படுகிறது. மிச்சிபி ஆற்றின் டெல்டாப் பகுதி கடலுக்குள் பரந்து காணப்படுகிறது. இதனால் கடலின் அடியில் பல கிளைகளாகக் கண்டத்திட்டு அமைந்து காணப்படு கிறது. ஆறுகள் கொண்டு வரும் படிவுகள் கண்டத் திட்டில் படிகின், றன. பொ. துவாக டெல்டாக்களை அடுத்துள்ள கண்டத்திட்டில் பெருமளவு களிமண் காணப்படுகிறது. மேலும் மட்கிய தாவரப் பொருள் களும் இருக்கும். சில இடங்களில் மணல் காணப் படுகிறது. சீனாவின் கிழக்குக் கரையோரமாக உள்ள ஆறுகளின் கழிமுகங்களை அடுத் த்துள்ள கண்டத் ட்டில் மணல் காணப்படுகிறது. திட்ட மற்றொரு வகையான கண்டத்திட்டு நீரோட்டங் கனால் ஏற்படக்கூடியதாகும். ஃபிளாரிடாவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டிய கண்டத்திட்டின் அகலம் குறைந்திருப்பதற்கு வளைகுடா நீரோட்டம் காரணமாகிறது. ஆற்றிலிருந்து கொண்டு வரப்படும் படிவுகள் வடக்கு நோக்கிப் பாயும் கல்ஃப் நீரோட்டத் தால் கடத்தப்படுவதால் இங்குள்ள கண்டத்தில் அகலமும்குறைந்து காணப்படுகிறது. மேலும் பலவகை அமைப்புகளைக் கொண்ட கண்டத்திட்டுகள் உலகின் பலபகுதியில் காணப்படுகின்றன. அவை வெவ்வேறான சூழ்நிலையில் பல காலங்களில் ஏற்பட்டவையாகக் கருதப்படுகின்றன. இந்தியாவில் கேரளக் கடற்கரையை ஒட்டிய கண்டத்திட்டுப் பகுதியில் ஆண்டுதோறும் தோன்றி றையும் தனித்தன்மை வாய்நத மணற்கரைகளைக் காணலாம். கோளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளால் அரபிக்கடலில் கொண்டு சேர்க்கப்படும் படிவுகள் நீரோட்ட த்தால் பல டங்களில் திரண்டு இயற்கை அமைப்புகளாகக் கடற்கரையிலிருந்து ஐந்து கிலோ மீட்டருக்குள் இரண்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் நீளமுள்ள மண்கலைகள் :கத் தோன்றிப் பின்னர் தாமாகவே மறைந்து விடு கின்றன. அவற்றின் தோற்றம், காலம், அமைப்பு டம் கியவை ஆண்டுதோறும் மாறுபடுகின்றன. வ்வா றான தற்காலிக மண்கரைகள் ஜூலையி லிருந்து செப்டம்பர் வரையிலுரி கேரனக் கடற் கரையை ஒட்டிக் கொல்லத்திலிருந்து கோழிக்கோடு வரை பல இடங்களில் ஏற்படுகின்றன. இப்பகுதிகளில் அவை தோன்றும் காலங்களில் மீன்வளம் மிகுதியாக உள்ளமையால், இவற்றின் தோற்றம் சிறப்பிடம் பெறுகிறது. கண்டத்திட்டுப் பகுதிகளுக்கு மேலுள்ள நீரில் தாவர, விலங்கு நுண்ணுயிரிகள் மிக அதிகமாகக் காணப்படுவதால் பொதுவாகக் கண்டத்திட்டுப் பகுதிகளில் மீன்வளமும் பிற உயிரினங்களும் பிற பகுதிகளைவி!- மிகுதியாக உள்ளன. க.பாலசுப்பிரமணியன் கண்டத்திட்டு (நிலவியல்) இது பெரும்பாலும் கண்டத்தின் முடிவுப் பகுதி யாசக் கருதப்படுகிறது. உயரத்தை விளக்கும் வளைவு (hypsographic curve) இதையே உணர்த்து கிறது. இது நிலத்திலிருந்து மிகக் குறைந்த சரிவுடன் கடல் நோக்கிச் செல்லும் குறையாழப் பகுதியே யாகும். இது திட்டுவிளிம்பில் (shelf edge) முடிகிறது. என்று வரை 1953 இல் ஓர் அனைத்துலகக் குழு, கீழ்நீர்க் கோட்டிலிருந்து கடலடி நிலச்சரிவு குறிப்பிடத்தக்க அளவு மாறுமிடம் வரை உள்ள கண்டத்தைச் சுற்றிய வளையமே கண்டத்திட்டு மறுத்தது. கண்டத்திட்டு எண்ணெய் வளமும் மீன் வளமும் நிறைந்த பகுதியாகும். ஷெப்பர்டின் கணக்குப்படி உலகில் அமைந்துள்ள கண்டத்திட்டின் சராசரி அகலம் 73.5 கி.மீ. ஆகும். திட்டு விளிம்பு சராசரியாக 130 மீ. ஆழத்தில் அமைகிறது. இவ் வாறான சராசரி அளவுகள் எவ்வாறாயினும் திட்டு களின் அகலமும் ஆழமும், அமைப்பும், சரிவும் கடற் கரையின் அமைப்பை ஒத்தே உள்ளன. பணியாற்று அரிப்பிற்கு உட்பட்ட கடற்கரையை ஒட்டிய கண்டத்திட்டு அகலமாகவும் ஆழமாகவும். கரடு முரடாகவும் அமைந்துள்ளது. சான் ன்றாக, நார்வே நியூஃபுவுண்ட்லேண்ட் முதலிய பகுதிகளை அடுத்த திட்டுகள், பெரும் பெரும் ஆறுகளுக்கு முன்னால் அகலமாகவும் குறைந்த ஆழத்தோடும் அமைந் துள்ளன. கண்டத்திட்டுகள், பலளப்பாறைகள் (coral reef) சிறப்பாக அமைந்துள்ள பகுதிகளில் குறையாழப் பகுதியாக விளங்குகின்றன. உலகின் கண்டத்திட்டு களின் சராசரிச் சரிவு 0°07. ஆகும். பெயர்ச்சிப் பிளவு கடற்கரையை (fault coast) அடுத்த திட்டின் ஈராசரிச்சரிவு 5'40%. ஆனால் சுழிமுகத்தை அடுத்த திட்டின் சராசரிச்சரிவு 1°20: பசிபிக் திட்டுகளின் சரிவு உலகச் சாராசரியை விட மிகுதியாகும். கண்டந்திட்டில் மணல், மண், கல் போன்ற பல பொருள்கள் படிந்துள்ளன. இப்பொருள்களில் சில நிலத்திலிருந்து ஈர்க்கப்பட்டவை. சில விலங்குகளின் கூடுகளால் ஆனவை. நீரிலிருந்து பிரிந்து படிந்தவை. சி