350 கண்ணருகு வில்லை
3.50 கண்ணருகு வில்லை டும் இருந்தால் அறுவை மருத்துவம் மூலம் தைக் களையலாம். -மா.ஜெ.ஃபிரெடரிக் ஜோசப் FS EP கண்ணருகு வில்லை குறிப்பிட்ட தொலைவில் உள்ள பொருளின் உருத் தோற்றத்தைக் காணும் வகையில் அமைக்கப்பட்ட கருவியில் கண்ணருகுவில்லை (eye iens) பொருளருகு வில்லை (field lens) என்ற பகுதிகள் உள்ளன. காண வேண்டிய பொருளுக்கு அருகேயுள்ள வில்லை பொருளருகு வில்லை என்றும், அதற்கு மறுபுறம் அமைந்துள்ள வில்லை கண்ணருகு வில்லை என்றும் கூறப்படும். இவ்வில்லையின் வழியே பார்ப்பதால் இது கண்ணருகு வில்லை அல்லது கண்ணருகு ஒளி யியல் அமைப்பு எனப்படும். இவ்வில்லையால் கிடை க்கும். உருத்தோற்றம் உருத்தோற்ற மாகும். ய ஒளியியல் கருவிகளில் அமைந்துள்ள கண்ணடுகு வில்லைகளில் பல பிழைகள் காணப்படும். பல புதிய கருவிகளின் கண்ணருகு வில்லைகளில் அனைத்துக் கருவிகளின் கண்ணருகு வில்லைகளில் பிழை களும் சீரமைக்கப்பட்டிருக்கா. சீர் செய்யம் படாத பிறழ்ச்சிகள் (aherrations) கண்ணருகு வில் லையின் திட்ட அமைப்புச் சரியாக அமைக்கப்படும் பொருட்டு நீக்கப்படும். ஒரு பொருளையோ, பொருள்களின் தொகுப்பையோ நுண்ணோக்கி கொண்டு நோக்கும் போது. உருப்பெருக்கத்தால் தோன்றும் பொருளின் வண்ண மாறுபாடுகள் (chro- matic difference) கண்ணருகு வில்லையை ஏற்றவாறு அமைப்பதன் மூலம் சீர் செய்யப்படுகின்றன. திற ரார்ஸ்டென் கண்ணருகு அமைப்பு ஒரு பக்கம் ஏாதனமாகவும், மறுபக்கம் குவிந்தும் காணப்படும் இரு சமதளக் குவிவில்லைகளைக் (plano convex lens) கொண்டது. இவை புலவில்லை (field lens), கண் ணருகு வில்லை (eye lens) எனப்படும். இவ்விரு வில்லைகளும் ஒரே குளியத் தொலைவையும், னையும் உடையலை. இவற்றின் சமதளப்பரப்பு வெளிப் பக்கமாகவும்... இவற்றிற்கிடையேயுள்ள தொலைவு அவற்றின் பொதுவான குவியத் தொலை வுக்குச் சமமாகவும் இருக்குமாறு வில்லைகள் அமைக் கப்பட்டுள்ளன. புல வில்லை பொருளருகு வில்லை யால் ஏற்படுத்தப்படும் உருத்தோற்றத்திற்கு அருகே அமைக்கப்படும். கெல்னர் கண்ணருகு அமைப்பும் ராம்ஸ்டன் அமைப்புப் போன்றதே. ஆனால் இதில் நிறநீக்கும் கண்ணருகு வில்லை (achromatsc eye lens) பயன் படுகிறது. FL EL FL EL கண்ணருகு அமைப்புகள். (அ) ராம்ஸ்டன் க.வி = EP ஹைஜன்ஸ், பு.வி. = புலவில்லை; கண்ணருகு வில்லை; ! = உருத்தோற்றம் முன் உள்ள அமைப்பால் ஏற்படுத்தப்பட்டது. IF = உருத்தோற்றம் முன் உள்ள அமைப்பு மற்றும் புல வில்லையால் ஏற்படுத்தப்பட்டது. புல் ஹைஜன்ஸ் கண்ணருகு அமைப்பு (Huygens eye piece) இரு சமதளக் குவிவில்லைகளைக் கொண்டது. இவ்விரு வில்லைகளின் சமதளப்பரப்பும் ஒரே பக்க மாக கண்ணை நோக்கி இருக்குமாறு அமைக்கப்படும். வில்லையின் குவியத் தொலைவு கண்ணருகு வில்லையின் குவியத் தொலைவைப் போல் மூன்று மடங்கு மிகுதியானது. இவ்விரு வில்லைகளுக்கிடையே யுள்ள தொலைவு கண்ணருகு வில்லையின் குவியத் தொலைவைப் போன்று இரு மடங்கு மதிப்புடையது. ஹைஜன்ஸ் கண்ணருகு அமைப்பில் உருட்சிப் பிழை (astimatism), உருக்குலைவு (distortion) போன்றவை சீர் செய்யப்பட்டிருக்கும். சில வகை ஹஜன்ஸ் கண்ணருகு அமைப்பில் கண்ணருகு வில்லையாக நிறநீக்கு வில்லை பயன்படுத்தப்படும். இவ்வில்லை வண்ணத்தில் தோன்றும் மாறுபாட்டைச் சமன் செய்கிறது. தில் புலவில்லையும் நிறநீக்கு வில்லையாகும். ராம்ஸ்டன், ஹைஜன்ஸ் கண்ணருகு அமைப்புகள் குறைந்த அளவே உருப்பெருக்கத்திறன் உடையவை. மிகு உருப்பெருக்கத்திறன் உடைய கண்ணரு அமைப்பு கள் உருட்சிப்பிழை, காட்சி வளைவு (field curva- ture). உருக்குலைவுகள் போன்றவற்றை நீக்கும் பொருட்டுச் சிக்கலான அமைப்புகளைக் கொண்டிருக் கும். சிக்கலான அமைப்புடைய கண்ணருகு அமைப்பு