352 கண்ணாடி
352 கண்ணாடி . செல்கிறது. சிலிக்காவை உருக்கும்போது அவற்றில் உள்ள பிணைப்புகள் முறிவுற்று நீர்மமாகும் இதைக் குளிர்வித்து முன்போல் பழைய திண்மத்தைப் பெறுவது கடினம். எனவே கண்ணாடி, நீர்மங்களைப் போல் தாறுமாறான அமைப்பைக் கொண்ட போலித் திண்மம் (pseudosolid) ஆகும். இப்பண்பால்தான் கண்ணாடி உடையும்போது தாறுமாறாகச் சிதறு கிறது. அமில, கார ஆக்சைடுகளைத் தவிர தேவையான இயல்பு கொண்ட கண்ணாடியை உருவாக்கவும். விரும்பத்தக்க பண்புகளைப் பெறவும் பின்வரும் வேறுசில பொருள்களும் சேர்க்கப்படுகின்றன. நிறமூட்டும் பொருள்கள். தாமிர (1) ஆக்சைடு வெள்ளீய (IV) ஆக்சைடு கால்சியம் ஃபுளுரைடு சிவப்பு, பச்சை, நீலம் ஒளி ஊடுருவாத கண்ணாடி தயாரிக்க பால்போன்ற சுண்ணாடி தயாரிக்க மாங்கனீஸ் (N) ஆக்சைடு - செந்நீலம் நன்கு தூளாக்கப்பட்ட -சிவப்பு, நீலம், கருஞ் கோபால்ட் (II) ஆக்சைடு - நீலம் தங்கம் யுரேனியம் சேர்மங்கள் மஞ்சள், பச்சை இரும்புச் (II) சேர்மங்கள் இரும்பு (III) பச்சை மஞ்சள் நிறம் நீக்கிகள் ஆக்சிஜனேற்றிகள் ஒடுக்கிகள் ளக்கிகள் ஒளித் தடுப்புப் பொருள்கள் சிவப்பு - MnOg, AsgO,, Sb,O, NaNO, KNO, MnO., Pb,04 C, Al, SnO (NH,),SO,, NaNO,, KNO,,B,O,Na,B,O, SnO,, As,Og, Ca(PO,) தயாரிப்பு, அமில. கார ஆக்சைடுகளையும் எவ்வகைக் கண்ணாடி தயாரிக்க வேண்டுமோ அதற் குரிய துணைப் பொருள்களையும் தனித்தனியே நன்கு பொடி செய்து, அவற்றைத் தகுந்த விகிதத்தில் கலந்து, பின் தீக்களிமண்ணால் செய்யப்பட்ட உலை களில் அவற்றையிட்டு, 1400°C வெப்பநிலைக்கு மேல் சூடேற்ற வேண்டும். உலையில் உள்ள பொருள் கள் காற்றுக் குமிழ்கள் ஏதும் இல்லாமல் உருகியபின் சூடுபடுத்துவது நிறுத்தப்பட்டு குளிர்விக்கப்படும். பானை உலை (pot furnace), தொட்டி உலை (tank furnace) ஆகிய இருவகை உலைகள் வெப்பப்படுத்தப் பயன்படுகின்றன. பானை உலை. இதில் வெப்பம் தாங்கவல்ல பானைகளில் கண்ணாடி தயாரிக்கத் தேவையான பொருள்கள் நிரப்பப்படுகின்றன. ஓர் உலையில் இருபதுக்கும் மேற்பட்ட பானைகள் வட்டமாக அடுக்கி வைக்கப்பட்டு இடைவெளி வழியே எரிவளி மங்கள் உட்செலுத்தப்படுகின்றன. தொட்டி உலை. இதுவும் பானை உலை போன்றே செயல்படுகிறது. ஆனால் இதில் பானைகளுக்கு மாற்றாகப் பெரிய தொட்டி உள்ளது. இதில் மூலப் பொருள்களுடன் உடைந்த கண்ணாடித் துண்டுகளும் சேர்த்து உருக்கப்படுகின்றன. இதனால் உருகுநிலை குறைகிறது; வெப்பத்தின் தேலையும் குறைகிறது. பண்படுத்தல். கண்ணாடித் தயாரிப்பின்போது நிகழும் வினைகளால் வளிமங்கள் உண்டாகின்றன. அவை முழுவதையும் வெளியேற்ற வேண்டும். இல்லா விட்டால் தயாரிக்கும் கண்ணாடிக்குள் காற்றுக் குமிழ்கள் ஆங்காங்கே நிலைபெற்று எளிதில் உடைந்து விடும். தேவையான வடிவமைப்புகள் செய்ய முடி யாமலும் போய்விடும். எனவே, இவ்வளிமங்களை நீக்கப் போராக்ஸ், அம்மோனியம் உப்புகள், ஆர் செனியஸ் ஆக்சைடு போன்ற பொருள்கள் சேர்க்கப் படுகின்றன. இப்பொருள்கள் ஆவியாகித் தாம் வெளி யேறும்போது,வினையின்போது உண்டான வனிமங் களையும் சேர்த்து வெளியேற்றுகின்றன. வாய்பாடு உலையில் நிகழும் வினைகள். கண்ணாடி ஒரு திண்மக் கரைசலாகும். இதற்குச் சரியான இல்லை. சாதாரணக் கண்ணாடியின் Na,O.Cao.6SiO, யைபை என எழுதலாம். சிலிக்காவுடன் சோடியம் கார்பனேட் டைச் சேர்த்து உருக்கும்போது நீர்க்கண்ணாடி(water glass) என்னும் பாகு உண்டாகிறது. து நீரில் கரையக்கூடியது. Na,CO, + SiO, - NaSiO + CO, இதேபோல் சுண்ணாம்புக்கல் வினைபுரிந்து கால் சியம் சிலிக்கேட் உண்டாகிறது.இது நீரிலும், அமிலங் களிலும் கரைவதில்லை. ஆனால் சிலிக்காவுடன் சோடியம் கார்பனேட்டையும், கால்சியம் கார்பனேட் டையும் சேர்த்து உருக்கும்போது சோடியம் கால் சியம் சிலிக்கேட் உண்டாகிறது. து நீரிலும், அமிலங்களிலும் கரைவதில்லை. உருக்கொடுத்தல். மேற்காணும் முறையில் வார்த்தோ கண்ணாடியை அச்சுகளில் ஊதியோ தேவையான கண்ணாடிப் பொருள்கள் தயாரிக்கப்