கண்ணாடி 353
கண்ணாடி 353 வாய் ஊதல் மூலம் கண்ணாடிச் சாமான் உருவாக்குதல் இதில் பல நிலைகள் உள்ளன. உருகிய கண்ணாடியில் செலுத்தப்பட்டு வெளியே எடுக்கப்பட்ட இரும்புக் குழாயை முதலில் மெதுவாக வாய் மூலம் ஊதல் (இடம்). தேவையான உருவத்திற்கிடையில் (mould) ஊதப்பட்ட கண்ணாடி வைக்கப்பட்டு மேலும் ஊதப்படுகிறது (மையம்) தேவையான உருவரும்வரைக்கும் ஊதப்பட்டு பின்னர் கண்ணாடிப் பொருள் வெளியோடுக்கப்படுகிறது (வலம்). கண்ணாடி படுகின்றன. ஓர் ஊதுகுழாயில் இளகிய யைப் போதிய அளவு எடுத்துக்கொண்டு, அச்சில் வைத்துக் குழாய் வழியாக ஊதினால் கண்ணாடி விரிவடைந்து அச்சின் உருவம் கிடைக்கிறது. மெல்ல ஆறவிடல். உருக்கொடுத்த நிலையில் கண்ணாடி மிகு வெப்பநிலையிலுள்ளது. இதைச் குளிர்வித்தால் கண்ணாடியின் சாதாரணமாகக் தனால் எனவே வெளிப்புறத்தில் ஏற்படும் இறுக்கத்தால் உட்புறத் தில் ஒருவித இழுவிசை உண்டாகிறது. கண்ணாடி உடைந்துவிடும் நிலை உள்ளது. கண்ணாடி மிகமிக மெதுவாக குளிர்வூட்டப்படு கிறது. இதனால் கண்ணாடியின் உட்புறமும் வெளிப் புறமும் சீராகக் குளிர்வடைகின்றன. இதற்கு மெல்ல ஆறவிடல் (annealing) என்று பெயர். இதற்குப் பின்வரும் முறை பயன்படுகிறது; ஓரு கட்டடத் தினுள் டமிருந்து வலமாகச் சிறிய கமை வண்டி கள் எந்திரத்தின் உதவியால் மிகமிக மெதுவாக இழுக்கப்படுகின்றன. இடப்புறம் மிகு வெப்பநிலை யும், வலப்புறம் குறை வெப்பநிலையும் காணப்படும். உருக்கொடுக்கப்பட்ட கண்ணாடிப் பொருள்கள் சுமை வண்டியில் நிரப்பப்பட்டு இடமிருந்து வலமாக இழுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் வெப்பம் படிப்படியாகக் குறைக்கப்படுகிறது. வகை சோடா - சுண்ணாம்புக் கண்ணாடி. இது பெருமள வில் தயாரிக்கப்படும் கண்ணாடியாகும். தட்டு, ஜன்னல், குவளை, புட்டி போன்றவை தயாரிப்ப தற்கு இது உதவுகிறது. இதன் இயையு: சிலிக்கா (மணல்) 72%; சோடியம் ஆக்சைடு 15%; கால்சியம் ஆக்சைடு (சுட்ட சுண்ணாம்பு) 9%: பிற பொருள்கள் 4% மெல்ல ஆறவிடல் சோடா-காரியக் கண்ணாடி. இது பொதுவாகக் காரீயக் கண்ணாடி எனப்படுகிறது. இதில் கால்சியம் ஆக்சைடிற்குப் பதில் காரிய ஆக்சைடுகள் பயன்படுத் தப்படுகின்றன. இது உயர் கண்ணாடிப் பொருள்கள், மின் விளக்குகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதில்