360 கண்ணாடி வீடுகள்
360 கண்ணாடி வீடுகள் பற்கள் எனப்படும். ஒரு பல் முறிந்துவிட்டால் வேறு புதிய பல் ஈறுகளின் மடிப்பில் வளர்ந்திருப்பனவற்றுள் ஒன்று அவ்விடத்தில் அமைந்துவிடும். ய ள வாயை இதன் நச்சுப்பற்கள் மிகப்பெரியவை. ஆஃப்ரிக்க விரியனின் பல் 1.5 செ.மீ. நீளமிருக்கும். இந்திய விரியனின் பல் 1.0 செ.மீ. நீளமிருக்கும். அது மேல் தாடை அல்லது அண்ணத்தின் முன் பகுதியில் இருக் கும். பல் பொருந்தியுள்ள அண்ணத்தின் எலும்பு அசையும் தன்மையது. இதனால் விரியன் மூடும்போதும் பேனாக்கத்தியின் அலகு மடங்குவது போல மேலண்ணத்தின் எலும்பையொட்டி நச்சுப்பல் மடக்கிக் கொள்ளும்.வாயைத் திறக்கும்போத து அண்ண எலும்பு முன்னுக்குத் அதனுடன் கெட்டியாகப் பொருந்தியுள்ள பல் கத்தி யின் அலகு பாதி திறப்பது போலச் செங்குத்தாக நிற்கும். மேல் டாலும், விரியன் குடும்பத்தைச் சார்ந்த இனங்களில் கருவுற்ற முட்டை அண்ட நாளத்திலேயே தங்கி விடும். கரு முதிர்ந்து பாம்புக் குட்டியாக வெளி வரும். கண்ணாடி விரியனைப் போன்று தோற்ற மளிக்கும் போலிப் பாம்புகளும் உள்ளன. உழவன் பாம்பு எனப்படும் மண் பாம்பு அல்லது மண்ணுளிப் பாம்பும், மலைப்பாம்பும், உருவத்திலும் நிறத்திலும் கண்ணாடி விரியனை ஒத்திருக்கும். கண்ணாடி வீடுகள் தள்ளப்படுவதால் மாறு கண்ணாடி விரியனில் மேலுதட்டையடுத்த சில சுரப்பிகள் நச்சுப் பல்லின் சுரப்பிகளாக கின்றன. நச்சுச் சுரப்பியிலிருந்து வரும் நஞ்சுநாளம் நச்சுப்பல்லின் உறையினுள்ளே திறக்கும். பாம்பு பல்லின் கடிக்கும்போது கூர் முனை வழியாக நஞ்சு ஓடி வந்து கூரான பல் ஆழமாகப் பதிந்து உண்டாக்கிய காயத்துள்ளே, ஊசி குத்தும்போது மருந்து இறங்குவது போலப் பாயும். வாயைத் திறக்கும்போது மேலண்ணத்தைச் சேர்ந்த தசை யொன்று நச்சுச் சுரப்பியை அழுத்தும். அதனால் சுரப்பியிலுள்ள நச்சு அழுத்தப்பட, அது நாளத் தின் வழியாக வெளி வந்து, நச்சுப் பல்லின் வழியே விரைவாகப் பாயும். கொடிய நச்சுப் பாம்பு களில் கண்ணாடி விரியன் ஒன்றாக இருந்தாலும் எவரையும் அது தானாகக் கடிப்பதில்லை. தான் துன் புறுத்தப்பட்டாலோ, மிதிபட்டாலோ, தற்காப்புக் காகக் கடிக்கும். கடிபட்ட இடத்தில் வீக்கமும் வலியும் மிகவும் அதிகமாக இருக்கும். கடிவாயிலிருந்து வீக்கம் பரவிக் கொண்டே வரும். விரியனின் நச்சு இதயத்தையும் இரத்தத் தையும் பாதித்து. இரத்தக் குழாய்களை இயக்கு கின்ற, குழாய் இயக்குமையத்தைச் (vasomotor centre) செயலிழக்கச் செய்யும். இதனால் கடிவாயின் மூலம் இரத்தம் நிற்காமல் மிகுதியாகவும் இடைவிடாமலும் சிந்துவதால் களைப்புண்டாகும். வயிற்றுப்புரட்டலும் வாந்தியெடுத்தலும் மிகுதியாக இருக்கும். உடல் குளிர்ந்து வியர்வை மிகுதியாக வெளியேறும். அதிக நச்சேறியிருந்தால், இதயம் துடிப்பது விரைவில் நின்று மரணம் ஏற்படும் அல்லது பாம்பு கடித்த தனால் உண்டான புண் அழுகி இரத்தம் கெட்டும் மரணம் உண்டாகலாம். கடிபட்ட இரண்டொருமணி நேரத்திற்குள் நச்சுமுறிப்பு மருந்தை உடலில் செலுத்தினால் மரணம் விளையாமல் தடுத்து விடலாம். பாம்புகளில் பெரும்பாலானவை முட்டையிட் கே.கே.அருணாசலம் குறிப்பிட்ட தட்பவெப்பச் சூழலில் தாவரங்களை வளர்க்கப் பயன்படும் அமைப்பே கண்ணாடி வீடுகள் (green house) எனப்படும். இவை தேவைக்கு ஏற்ப அளவிலும் அமைப்பிலும் மாறுபடும். இவற்றைப் பசுமை வீடுகள் என்றும் கூறலாம். கண்ணாடிவீடு என்பது உயர் வெப்பம், குளிர் ஆகியவை பாதிக்காத வகையில் தாவரங்களை வளர்ப்பதற்கு ஏற்பட்ட அமைப்பு ஆகும். குறிப்பிட்ட பருவத்தில் பூக்கும் மலர்களை உண்டாக்குவதற்கும், அனைத்துச் செடி களையும் ஒரே சமயத்தில் பூக்க வைப்பதற்கும், குறிப் பிட்ட காலத்தில் கனிகள், காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கும் சில சிறப்பு அமைப்புகளோடு கூடிய கண்ணாடிவீடுகள் அமைக்கப்படுகின்றன. பெரிய பூங்காக்களிலும், மலைத் தோட்டத்திலும் காணப் படும் கண்ணாடி வீடுகள் அவற்றில் வளர்க்கப்படும் அழகு. தாவரங்களைப் பாதுகாக்கவே உண்டாக்கப் படுகின்றன. அமைவிடமும் அமைப்பும். கண்ணாடி வீடுகளை அமைப்பதற்கு முதலில் தகுந்த இடத்தைக் தேர்ந்தெடுக்க - வேண்டும். நிலம் சரிவின்றி ஒரே மட்டத்தில் இருக்க வேண்டும். காலை-மாலை ரு வேளையும் நிழல் விழாதவாறு சூரிய ஒளி நன்கு கிடைக்க வேண்டும். கண்ணாடி வீடுகளுக்கருகில் அவற்றை மறைப்பதற்குரிய பெரிய மரங்களோ, கட்டிடங்களோ இருக்கக் கூடா ஆண்டு முழுதும் தடையின்றி நீர் கிடைக்க வேண்டும். இந்த நீர், மிகு அமில-காரத் தன்மையின்றித் தாவரங்கள் தடையின்றி ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். கண்ணாடி வீடுகள் சாதாரணக் கூரைவீடுகளைப் போல மேடுபள்ளங்களுடன் அமைந்திருக்கும். இவற்றின் பக்கச்சுவர்கள் 8 அடிஉயரமும் மையத்தில் அறையின் உயரம் 15-20 அடி வரையும் இருக்கலாம். மேடு பள்ளக் கண்ணாடி வீடு என்பது மேற்கூறிய இரு கண்ணாடி வீடுகள் இணைந்து உண்டாகிய தாகும். இவ்வகையில் குறைந்த செலவில் எண்ணிக்கையில் தாவரங்களை வளர்க்கலாம். மிகு