பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணாடி வீடுகள்‌ 361

கண்ணாடி வீடுகளுக்கு மரச்சட்டங்களைப் பயன் படுத்தலாம். அதிக ஈரம், ஈரப்பசை ஆகியவற்றைத் தாங்கக்கூடிய தேவதாரு, பைன், செடார் போன்ற மரங்களைப் பயன்படுத்துவது நலம். ஆணி, மரை குழாய் போன்றவை ஈரத்தால் வண்ணம் துத்தநாகப் பூச்சுடனோ அலுமினியத்தால் துருப்பிடிக்கா செய்யப்பட்டோ இருக்க வேண்டும். சூறைக்காற்று, பனிப்புயல் ஆகியவற்றைத் தாங்கக்கூடிய அளவில் இரு மடங்கு கனமுடைய கண்ணாடிகள், கண்ணாடிகள், நெகிழி (plastic) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். நார்க் கண்ணாடி வீடுகளிலும் மரப்படிகள் அல்லது சிமெண்ட் படிகள் அமைத்துச் செடிகளை வளர்க்க லாம். இவற்றால் நீர் வடிகால் வசதி பெற முடியும். கூரையில் சிறு செடிகளை வரிசையாகத் விடலாம். சுண்ணாடி வீடுகளைப் தொங்க பராமரிப்போர் பார்வையாளர் போன்றோர் உள்ளே சென்றுவர இடைவெளி குறைவாக இருக்கவேண்டும். குளிர் மண்டலங்களில் உள்ள குறிப்பிட்ட களுக்குக் வெப்பத்தை உண்டாக்க வீட்டிற்குள் வெப்பம் ஒரே வெப்பநீர் அல்லது வெப்ப கண்ணாடி அளவில் தேவையான வேண்டும். சீராக கண்ணாடி இருக்கும்படி ஆவி அடங்கிய குழாய் கண்ணாடி வீடிகள் 361 பதிக்க வேண்டும், இதனுள் இருக்கும் களைப் காற்று ஈரப்பசை இவற்றைத் தேவையான அளவில் அமைத்துக் கொள்ளலாம். கண்ணாடி வீடுகளுக்கு வேண்டிய காற்றோட்டத்தை அவற்றின் உச்சியில் அமைந்த திறந்து மூடும் வசதிபெற்ற ஜன்னல்கள் மூலம் கட்டுப்படுத்தலாம். . மூவகையான கண்ணாடி வீடுகளின் வகை. இவற்றைக் குளிர்ச்சி, மிதவெப்பம், வெப்பம் போன்ற கண்ணாடி வீடுகளாக வகைப்படுத்தலாம். குளிர் கண்ணாடி வீடுகள் 7° -10°C வெப்பமுடையவை குறைந்த ஈரப்பசையுடையவை. இவற்றில் ஃபூசியா, டுயூலிப் போன்றவற்றை வளர்க்கலாம். மிதவெப்பக் கண்ணாடி வீடுகள் 0 - 13°C வெப்பமுடையவை. மிதமான ஈரப்பசையுடையவை. இவற்றில் பிகோ னியா, ரோஜா, செவந்தி, பெரணி, கள்ளி போன்ற சதைப்பற்றுள்ள தாவரங்களை வளர்க்கலாம். வெப் பக்கண்ணாடி. வீடுகள் 16° -21°C வெப்பமுடை யவை: அதிக ஈரப்பசையுடையவை. இவற்றில் குரோட்டன்ஸ், பனை வகை, காகிதப்பூ போன்ற வற்றை வளர்க்கலாம். இங்கிலாந்தில் உள்ள என்னும் இடத்தில் அமைந்துள்ள தாவரவியல் பூங் காவில் இத்தகைய வெப்பக் கண்ணாடி வீடுகள் உள்ளன. கியூ கே.ஆர்.பாலசந்திரகணேசன்