கண் நோய்கள் 363
கண் நோய்கள் 363 இமையிணைப்படல நோய்கள் - இரத்தப்போக்கு பெயர். கொடுக்கும். மெய் போமியன் (meibomian) சுரப்பிகளில் நாட்பட்ட அழற்சி உண்டாகும். இமை வீக்கத்தால் மூட இயலாத நிலையில் காற்றும், ஒளியும் பட்டுக் கரு விழிப்படலம் புண்ணாகலாம். தனால் இமை வீங்கி மிகுந்த வலி இமைக்குருத்தெலும்பிலுள்ள கண்ணீர் பாயும் கண்களை நாளங்கள் அடைபட்டால் கண்ணிலிருந்து நீர்வழிந்து சுண்ணீர்ப் பையில் அழற்சி உண்டாகும். இதனால் இமைகளின் உள் மூலையில் கட்டி உண்டாகும். இதிலிருந்து வரும் சீழ் சுண்ணின் சளிப்படலப்பையுள் சென்று கேடு விளைவிக்கும். எனவே இவ்வழற்சி தோன்றியதும் மருத்துவம் செய்யவேண்டும். கண்குழியிலுள்ள திசுக்களில் அழற்சியுண்டா னால் காய்ச்சல், வலி, இமை வீக்கம், விழிகளை அசைக்க முடியாமை போன்ற நிலைகள் ஏற்படலாம். உடனடி மருத்துவம் செய்யாவிடில் பார்வை கெடுவ தோடு மரணமும் நேரிடலாம். கண்குழிக்கட்டிகள், கடுமையானவை, கடுமையற் றவை என இரு வகைப்படும். கண்ணில் அடிபட்டோ வேதிப் பொருள்பட்டோ காயங்கள் ஏற்படலாம். அடிபட்டால் ஊமைக்காயமும் சில வேளைகளில் இரத்தப்பெருக்கும் உண்டாகலாம். தூசி விழுந்து கண்ணில் உறுத்தல் ஏற்படலாம். இரும்புத்தூள் போன்ற பொருள்கள் கண்ணில் விழுந்து, தங்கிப் பல கேடுகளை விளைவிக்கலாம். கண்ணில் எரிச்சல் உண்டாக விழித்திரை அழற்சியால் பார்வை கெடும். எனவே கண்ணில் அடி மெதுவாகப்பட்டாலும், சிறு தூசி விழுந்தாலும் உடனடி மருத்துவம் செய்ய வேண்டும். இமையிணைப்படல நோய்கள். இந்நோய் புனிற் றிளங் குழந்தைகளிடம் காணப்படும். தாயின் பிறப் டை புறுப்பு வழியாகக் குழந்தைக்குத் தொற்றியிருக்கக் கூடும். எனவே சூலடைந்த பெண்கள் வெட் நோயால் தாக்கப்பட்டவர்களாயிருந்தால் குழந்தை பிறக்குமுன்பே தக்க மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். மேலும் குழந்தை பிறந்தவுடன் அதற்குத் தாற்று நேராதவாறும் தடை மருந்திட வேண்டும். இது மிக முக்கியம். கடும் சளிஅழற்சி நோய் என்று தெரிந்ததும் உடனே தகுந்த மருத்துவம் மேற்கொள்வதுடன் பிறருடன் நெருங்கிப் பழகாமல் தனித்திருப்பதால் தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம். அழற்சியுடன் தொண்டையடைப்பானும் (diphtheria) ஏற்பட்டால் கண்ணுக்கும், உயிருக்கும் ஆபத்து. இமை அழற்சியில் பச்சை நிறப்படலம் உண்டானால் அறுவை மருத்துவம் செய்து குணப்படுத்தலாம். பாக்ட்டீரியாவால் டிப்ளோபாசில்லஸ் எனும் உண்டாகும் நொதிகளால் இமைகளின் கோணங்களில் டிராக்கோமா