பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 கணித அறிவியல்‌ நிறுவனம்‌, சென்னை

316 கணித அறிவியல் நிறுவனம், சென்னை சமமாகும். இது ஒரு திசையன் அளவாகும். இதன் அலகு உந்தத்தின் அலகே ஆகும். உந்தம் - கணத்தாக்கு ஆகியவற்றிற்கிடையே யான தொடர்பானது கொடுக்கப்பட்ட கால இடை வெளியில் தோன்றும் உந்த மாறுபாடு, அக்குறிப் பிட்ட செயல்படும் கால இடைவெளியில் தொகுபயன் விசையின் கணத்தாக்கிற்குச் சமமாகும். இத்தொடர்பு கால இடைவெளி t இலிருந்து t; வரையுள்ள நியூட்டனின் இரண்டாம் விதியின் தொகையீட்டினால் நிரூபிக்கப்படுகிறது. t நேரத்தில் உந்தம் p எனவும், t மற்றும் t நேரத்தில் உந்தம் முறையே p. மற்றும் p, எனவும் கொண்டால், 1 - dt J = } Fdt dp = P - P (2) கால்வனோமீட்டரில் (ballistic galvanometer) மிகக் குறைந்த கணத்தில் மின்னோட்டம் பாய்கிறது. நிலையாக உள்ள உந்துகை கால்வனோமீட்டருக்கு மின்னோட்டத்தினால் ஒரு கணத்தாக்கு அளிக்கப் படுகிறது. மின்னோட்டம் சுருளில் பாயும்போது சுருள் நிலை உள்ளதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் சுருளில் மின்னோட்டம் மிகக் குறைந்த கணமே பாய்கிறது. மின்னோட்டத்தின் விளை வினால் சுருளில் பின்னர்த் தோன்றும் இயக்கம் பின் தொடர்பான இயக்கங்களின் தொடக்கத் திசை வேகத்தை அளிக்கிறது. ஜா.சுதாகர் நிறை (m) மாறிலியாக இருக்கும்போது, உந்தத் தில் தோன்றும் மாற்றத்தை t மற்றும் t, காலங் 1 களின் திசை வேகம் முறையே V, மற்றும் V, வினால் குறிப்பிடலாம். எனவே j = m(V,-V,) குறைந்த கால வட்டத்தில் பெருமளவு விசை செயல் படும்போது கணத்தாக்குக் கருத்து மிக்க பயனுள்ள தாக அமைகிறது. பெரும்பான்மையான இத்தகைய நிகழ்வுகளில் உந்தமாற்றம் கணத்தாக்கைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. உந்தம் மற்றும் கணத்தாக்கு இவற்றிற்கிடையேயான தொடர்பு, ஒவ்வொரு கண விசை மாற்றமடைகிறது நேரத்திலும் எவ்வாறு . போன்ற சிக்கலான விரிவான விடுத்து எளிதாக விளக்குகிறது. கூறுகளின் மோதலினால் விளக்கங்களை அணுக்கள், மூலக் உருவாகும் விசை இவ் வகையைச் சார்ந்தது. ஏனெனில் அணுக்கள் அல்லது றுகள் மோதுங்காலத்தில் விசை விரைவாக மூலக்கூறு மாற்றமடைகிறது. ஓர் அமைப்பில் மிகக் குறைவான நேரத்தில் ஒரு விசை செயல்படுவதாகக் கொண்டால், அவ்வமைப்பில் உந்தமாற்றம் மிகக் குறைந்த கணத்திலேயே நிகழ் கிறது. அக்குறைந்த நேரத்தில் அவ்வமைப்பை நிலையானதாகக் காண்டால் அந்நேரத்தைக் கொண்டு மிக எளிய கணத்தாக்கு அமைப்பைப் பெறலாம். கணத்தாக்கு விளைவு இயக்கத்தின் தொடக்க நிலைகளைத் தருகிறது. சான்றாக உந்துகை கணித அறிவியல் நிறுவனம், சென்னை இந்நிறுவனம், சென்னையில் 1962 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் முனைவர் அல்லாடி இராமகிருஷ்ணன் என்னும் கணித - இயற்பியல் வல் லுநரை இயக்கு நராகக் கொண்டு, தொடங்கப்பட்டது. அப்பொழுது இந்தியப் பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேருவின் ஆதரவுடன் நிறுவப்பட்டது. தமிழக அரசு மற்றும் மத்திய அரசுகளின் நிதி உதவி பெற்றாலும் முற்றிலும் தன்னிச்சையாகவே இந்நிறுவனம் செயல் படுகிறது. கணிதம், இயற்பியல் இவற்றின் வளர்ச் சிக்காக இந்நிறுவனம் ஆற்றிவரும் தொண்டு சிறப்புடையது. அறிவியலில் சிறந்து விளங்கும் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் நிறுவப்பட்டிருக்கும் ஆய்வு நிலை யங்களுடன் தொடர்பு கொண்டு, அவற்றிற்கு ணையாக இந்தியாவில் இந்நிறுவனம் அறிவுத் தொண்டில் சிறந்து விளங்கிவருகிறது. . இதை நிறுவியவரும் முதல் இயக்குநருமான முனைவர் அல்லாடி இராமகிருஷ்ணன் 'தனி இயற் பியல் கருத்தரங்கு* (theoretical physics seminar ) என்ற ஆய்வுக் கூடத்தை அமைத்தார். அதற்கு டிராக் (Dirac ); ஒலிபண்ட் (Oliphant) அப்துல்சலாம் (Abdul Salam) நோபல் பரிசு பெற்ற நீல்ஸ்போர் (Neils Bohr) சந்திரசேகர் போன்ற பல அறிவியல் மேதைகள் வருகை தந்து ஊக்குவித்துள்ளனர். இக்கருத்தரங்கின் சீரிய பணியை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் தமிழக அரசும் மத்திய அரசும் நிதி உதவி செய்து கட்டடம் முதலியவற்றை அளித்து 1962 இல் 'கணித அறிவியல் நிறுவனம்' (Matscience Institute) என்னும் பெயரில் நிறுவியுள்ளன. தொடக்கத்தில் 21 ஆண்டுகள் இந்நிறுவனத் துக்கு, முனைவர் அல்லாடி இராமகிருஷ்ணன் இயக்குநராகப் பொறுப்பேற்றார். அடுத்து முனைவர் சுதர்சன் என்னும் பேராசிரியர் இயக்குநராசு