பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 கணிதக்‌ குறிகளும்‌, குறியீடுகளும்‌, குறிமுறைகளும்‌

378 கணிதக் குறிகளும், குறியீடுகளும், குறிமுறைகளும் வதற்கும் எளிதாக இருக்கும். அன்றாடம் பயன் படுத்தும் குறிகள். குறியீடுகள் குறிமுறைகளின் பட்டியல் மிகவும் அதிகம். குறிகள், குறியீடு பெரும் பாலும், இலத்தீன். கிரேக்க, ஜெர்மன், ஆங்கிலம் போன்றவற்றின் அகரவரிசைகளிலிருந்து எடுத்துக் கையாளப்படுகின்றன. ஆங்கில எழுத்துகளில் சில பின்னடைவு (subscript), மேல் பின்னடைவு, முன்ன டைவு (superscript; போன்றவற்றைப் பயன்படுத் தியும் எழுதப்படுகின்றன. சான்றாக, Xgr X2.; x², x', X" x*, X** போன்றவையாகும். 244 சில அளவுகளுக்காக (quantities) ஒரு பிரிவில் அல்லது ஒரு கணக்கில் பயன்படுத்தப்படும் ஒரு குறி யீட்டை மற்றொரு பிரிவில் அல்லது மற்றொரு கணக்கில் பயன்படுத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு கிடையாது. அதேநேரத்தில் அகர வரி சையில் முதல் பாதி எழுத்துக்களைத் தெரிந்த அளவுகளுக்கும் (known quantities) பின்பாதி எழுத்துகளைத் தெரியா அளவுகளுக்கும் (unknown quantities) பயன் படுத்துதல், கையாளும்போது சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்கும். மேலும் பயன்படுத்தும் குறியீடு மாறியா (variable) அல்லது மாறிலியா (constant) என்பதை நன்கு உணரவேண்டும். சில முக்கிய குறிகள், குறி யீடுகள், குறிமுறைகள் போன்றவை அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. X,Y XEX xЄX ACX, ACX A¢X, ACX XUY, X+Y XnY, X.Y UXI. XX, , 0, A X', cX X-Y, X/Y {x/p(x)}, {x:p(x)} (x, y, z) {x, y, z} அட்டவணை கணங்கள் (sets) x என்பது கணம் X இல் ஓர் உறுப்பாகும் y என்பது கணம் X இன் உறுப்பு அன்று கணம் A, கணம் X இல் உள்ளடங்கியிருக்கிறது கணம் A, கணம் X இல் உள்ளடங்கி அமையவில்லை கணம் X, Y இவற்றின் சேர்ப்புக் கணம் (union of sets) அல்லது கூட்டுக் கணம். கணம் X, Y இவற்றின் வெட்டுக்கணம் (intersection set) X,, X3 என்ற அனைத்துக் கணங்களின் சேர்ப்புக் கணம் அல்லது கூட்டுக்கணம் X1, X2 . 848 என்ற அனைத்துக் கணங்களின் வெட்டுக்கணம் வெற்றுக் கணம் அல்லது பூஜ்யக்கணம் கணம் X இன் நிரப்பிக்கணம் (complement set) கணம் X, Y ஆகியவற்றின் வேறுபாடு p (x) தன்மையுடைய அனைத்து X களை உறுப்பாகக் கொண்ட கணம் வரிசைப்படுத்தப்பட்ட உறுப்புகளையுடைய கணம் வரிசைப்படுத்தப்படா உறுப்புகளுடைய கணம் {a1, a2 {a} = 1, 2 ... N{a} N =1 {a,,a,...}, {a}};= 1,2... {a}} X X Y (a) i e I 5 a₁ a 440 ஆகியவற்றை உறுப்புகளாக உடைய கணம் ஆகியவற்றை உறுப்புகளாக உடைய கணம் கார்டீசியப் பெருக்கல் கணம். இதில் xeX, yeY என்றவாறு (x,y) என்ற அமைப்பில் உறுப்புகள் இருக்கும் iel என்றவாறு அனைத்து உறுப்புகளையும் கொண்ட கணம் சமனியத் தொடர்பு (equivalence relation) f