402 கணிப்பான் (இயற்பியல்)
402 கணிப்பான் (இயற்பியல்) தலைமுறையினரும் கணிதத்திற்கோ, அறிவியலுக்கோ மகத்தான பணி புரிந்துள்ளனர். பதினெட்டாம் நூற்றாண்டின் பெரிய கணித வியல் வல்லுநர் ஆயிலர் ஆவார். இவருடைய காலத்தில் 530 புத்தகங்களும், ஆராய்ச்சித் தாள் களும் வெளியாயின. கணிதத்தில் பல பகுதிகளிலும் இவர் செய்த சாதனைகள் கணித உலகில் இவருக்கு கொடுத்தது என்பதில் ஒரு தனித்த இடத்தைக் ஐயமில்லை.ei +1 = 0 எனும் வாய்பாடு அவரது கண்டுபிடிப்புகளின் சிகரமாக விளங்கியது. இவரது காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த காலின். லாரின், பிரான்ஸ் நாட்டின் லாக்ராஞ்சி ஆகியோர் வரலாறு படைத்தவர்கள். பதினாறாம் வயதிலேயே கணிதப் பேராசிரியரான பெருமை லாக்ராஞ்சிக்கு உண்டு. லாப்லாஸ், லெஜன்டர், மாங்கோ, ஃபூரியர், போன்றவர்களின் காஷி கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டவர் லாக்ராஞ்சி. கோ மெக் பத்தொன்பதாம் நூற்றாண்டு, கணித வளர்ச் சிக்கு மகுடமாயிருந்தது. இந்நூற்றாண்டில் வடிவக் கணிதம் வானளாவி நின்றது. இந்த நூற்றாண்டில் எண்களில் புதிய கண்டுபிடிப்புகளும், கணக்கீடுகளில் புதிய முறைகளும் கணிதத்தில் புதிய தத்துவமும் ஏற்பட்டன. இந்நூற்றாண்டில் வாழ்ந்த காஸ், பாய் சான், ஃபூரியர், கோஷி, ஆகியோர் கணித கூடிய வளர்ச் கால்வா, சில்வெஸ்டர், சிக்குப் பெரும்பாடுபட்டனர். ஏபெல் என்ற கணித மேதை இருபதாம் வயதில் இறந்து போனாலும், அவரது ஆராய்ச்சிகள் 500 வருடங்களுக்குச் சிந்திக்கக் செய்திகளைக் கொடுத்துள்ளன. ஹா மில்டன், பூலே, ரீமன், கெய்லி, வெய்ஸ்ட்ராஸ், கான்டர், சும்மர், கிரோனக்கர். மோபியஸ், பாயன்கர், ஹெர்மைட், கிளெயின், லீ. ஹில்பர்ட் ஆகியோர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கணக்கியல் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்களாவர். கணித வளர்ச்சிக்கு இருபதாம் நூற்றாண்டின் அடிகோலியவர் ஹில்பர்டின் மாணவராயிருந்த ஜான் வான் நியுமான் ஆவார். கணித வளர்ச்சிக்கு இந்தியக் கணித மேதை இராமனுஜம் இருபதாம் நூற்றாண் டின் சிறந்த அறிஞராவார். அவருடைய ஆய்வுகள் கணித வரலாற்றில் மட்டுமல்லாமல் உலக வரலாற்றி லேயே உயர்ந்துள்ளன. முழுமையடையாது. வராக இந்தியக் கணித வரலாறு. இந்தியாவில் கணக்கியல் வளர்ந்த பெருமையை எழுதாமல் கணித வரலாறு ஆர்யபட்டா. பிரம்மகுப்தா. ஸ்ரீதரா, மஹாவீரா, பாஸ்கரா, நாராயண பண்டிதா, மிக்கிரா ஆகியவர்கள் கணிதத்திற்குப் பெருமை சேர்த்தவர்கள். இந்தியக் கணிதப் படைப் பில் வேதாங்க ஜோதிஷா எனும் நூல் மிகப் பழமை வாய்ந்தது. நிரூபணம் இல்லாத பல வாய்பாடுகளும். முடிவுகளும் நிறைந்த படைப்பு து. சல்ப சூத்ரா படைப்பாகும். என்பது மற்றொரு பெருமைமிகு இதில் பல ஆய்வுகள் காணப்படுகின்றன. எண்கள், அடுக்குகள், மடக்கைகள் (ogarithms), பின்னங்கள் ஆகியவற்றிலும் இயற் கணிதம், வடிவக்கணிதம், கோணக்கணிதம் ஆகிய கணிதப்பிரிவுகளிலும் இந்தியக் கணித மேதைகளுக்குச் சிறப்பான அறிவு இருந்திருப்பதை அறிய முடிகிறது. இந்தியர்கள் கோணக்கணிதத்தில் ஆற்றியுள்ள பணி, கிரேக்கர் களையும் பாபிலோனியர்களையும் விஞ்சுவதாக இருந்திருக்கிறது. இரண்டு எண்களின் கூட்டலைக் குறிக்க yu என்று இடையில் எழுதினார்கள். 5yu7 என்றால் 547 எனப்பொருள். கூட்டல் குறியை இரு எண்களுக்குப்பிறகு இட்டுக் கழித்தலாகக் கணித் தார்கள். 75+ என்றால் 7-5 என்று பொருள் காண்டார்கள். பெருக்கும்போது 7gu5 எனில் 7x5 என்றும் 7bha5 எனில் 7 வகுத்தல் 5 என்றும் கொண்டார்கள். nc, மதிப்பை முதலில் கண்டவர் மஹாவீரர் ஆவார். கி.மு. 200இல் எழுதப்பட்ட பிங்கலா எனும் நூலில் (a+b)2, (a+b)' போன்ற கோவைகள் காணப்படுகின்றன. அதே போல வடிவக் கணிதத்திலும் உன்னதமான படைப்புகளை உரு வாக்கிய பெருமை இந்தியக் கணித மேதைகளுக்கு உண்டு. கணிப்பான் (இயற்பியல் ) மு. அரவாண்டி கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முதலிய கணிதச் செயல்களை இயக்குபவரின் ஆணைகளுக்குத் தக்க அல்லது சேமித்து வைக்கப்பட்ட ஆணைத் தொடரின் வழிகாட்டலுக்கு இணங்கச் செய்து தரும் கருவி கணிப்பான் (calculator) எனப்படுகிறது. அது சட்டைப்பைக்குள் வைத்துக் கொள்ளக் கூடிய கைக் கடக்கமான அளவிலிருந்து மேஜை மேல் வைத்துக் கொள்ளும் பெரிய அளவு வரை பலவிதமான வடிவங் களில் கிடைக்கிறது. தொடக்கக்காலக் கணிப்பான்கள் முழுமையாக எந்திர வகையாலானவை. பழைய வகை எந்திரக் கணிப்பான்களில் ஒரே மாதிரியான செங்குத்து வரின சைகளில் தேர்வுத்தட்டுச் சாவிகள் பொருத்தப் பட்டிருக்கும். செயலுட்படுநெடுக்கத்தின் (operand range) ஒவ்வோர் இலக்கத்திற்கும் ஒரு வரிசை அமையும். அலகு இடத்திற்கான தேர்வுத்தட்டுச் சாவிகள் வல ஓரத்தில் அமையும். தட்டுச் சாவி களைத் தகுந்தபடி அழுத்தி ஓர் எண் மதிப்பு தேர்ந் தெடுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக 12345 என்ற எண்ணைத் தேர்வு செய்யவேண்டுமானால் ஒன்றா மிடத்தில் 5 என்ற எண்ணுள்ள சாவியை அழுத்த வேண்டும். பத்தாமிடத்தில் 4 என்ற எண்ணுள்ள சாவியையும், நூறாமிடத்தில் 3 என்ற எண்ணுள்ள