406 கணிப்பான் (மின்னணுப் பொறியியல்)
406 கணிப்பான் (மின்னணுப் பொறியியல்) என்னும் அமெரிக்கர் தலை கீழாகத் திருப்பக் கூடிய நான்கு செய்கைக் கணிப்பானைச் செய்தார். அக் கணிப்பானில் சாவி இயக்கமுறை பொருத்தப்பட தாமஸின் எந்திரத்தில் பயன் படுத்தியது போன்ற நகரும் கருவிகள் பொருத்தப் பட்டிருந்தன. வில்லை. ஆனால் க 1878 இல் வீரியா என்னும் அமெரிக்க நாட்டவர் நேரிடையாகப் பெருக்கல் செய்யும் கணிப்பானைக் கண்டுபிடித்தார். அதன் திருத்திய முறை இன்றும் கம்ப்ட்டோமீட்டர் என்னும் கணக்கிடும் கருவியில் பயன்படுகிறது. 1991 இல் என்னும் ஹாப்கின் அமெரிக்கர் முதன் முதல் பத்துக்கூட்டு இயக்கும் கணிப்பானைக் கண்டுபிடித்தார். இதற்கு முன்னால் உள்ள கணிப்பான்களில் ஒரு கொத்துத் தட்டுகள் பயன்பட்டன. 1920 இல் பால்டுவின், மன்ரோ ஆகிய அமெரிக்கர்கள் முழுதுமாகத் தானியங்கிக் கணிப் பானைக் கண்டுபிடித்தனர். இக்கருவி மின்னாற்றலை யும் பயன்படுத்தியது. 3 நிலை மதிப்பும், அடுத்த பக்கத்தில் உள்ளவை பத்து நிலை மதிப்பும் பெற்றிருக்கும். அடுத்த குச்சியில் உள்ள மணிகள் முந்தைய குச்சியில் உள்ள மணிக ளின் மதிப்பைப் போல் 10 மடங்கு உயர் மதிப்பைப் பெற்றிருக்கும். இடம் வலமாக மணிகளை நகர்த்தி எண்களைக் கூட்டலாம். boo =0000 03000 000 2 2 10 படம் 2. எந்திர வெளியிடும் முறை ஒரு சக்கரத்தின் வளைவான பகுதியில் 0, 1, 2, 3,4,5,6,7,8,9 என்னும் எண்கள் பொறிக்கப் பட்டிருக்கும். இந்தச் சக்கரம் ஒரு ஜன்னலுக்குப் பின்னால் பொருத்தப்பட்டிருக்கும். ஜன்னல் வழியாக ஒரு சமயத்தில் ஓர் எண் மட்டும் தெரியும் (படம்2). இந்தச் சக்கரத்தைச் சுற்றினால் 0-9 எண்கள் ஜன்னல் வழியாக வெளியில் தெரியும். இந்தப் பத்து எண் களையும் பத்து நிலைகள் எனலாம். இதை அடிப் படையாகக் கொண்டு அபாகஸ் என்னும் கருவி கண்டு பிடிக்கப்பட்டது. இதில் ஒரு. சட்டத்தால் மணிகள் கோக்கப்பட்ட குச்சிகள் பொருத்தப்பட்டிருக்கும். மணிகளை ஒரு சட்டத்தின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குக் செல்லலாம். கொண்டு சட்டத்தின் ஒரு பக்கத்தில் உள்ள மணிகள் ஒரு படம் 3. அபாகஸ் கருவி பகுதி எந்திர மற்றும் பகுதி மின்சாரக் கணிப்பாள்கள் 1945 ஆம் ஆண்டு ஜேக்ஸ் என்னும் பிரான்ஸ் நாட்டவர் பிறர் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தித் தறியைத் துளையிட்ட அட்டைகளின் மூலம் கட்டுப் படுத்துவதில் வெற்றி கண்டார். ஜேக்ஸ் பயன்படுத்திய முறையே இன்றும் துணிகளின் பலவித அமைப்பு களுக்குப் பயன்படுகிறது. 1786 இல் முல்லர் என்னும் ஜெர்மன் நாட்டவர் மாறுபட்ட எந்திரத்திற்குத் difference engine) தேவையான மூலக் கருத்துகளைக் கண்டுபிடித்தார். மாறுபட்ட எந்திரத்தின் மூலம் கணித அட்டவணைகளைத் தயாரிக்கலாம். 1830இல் பாபேஜ் என்னும் இங்கிலாந்து நாட்டவர் முல்லரின் மாறுபட்ட எந்திரத் தத்துவத்தையும், ஜேக்ஸின் துளையிட்ட அட்டைகளின் மூலம் எந்திரத்தைக் கட்டுப்படுத்தும் தத்துவத்தையும் பயன்படுத்திப் புதுவகையான மாறுபட்ட எந்திரத்தைக் பிடித்தார். கண்டு 1880-1890 வரையான பத்து ஆண்டுகளில் அமெரிக்க ஆள் கணக்கெடுப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஹாலரித் மற்றும் பாவர்ஸ் செய்த ஆராய்ச்சியால் பல முன்னேற்றங்கள் தோன்றின. அவர்கள் 1890இல் ஆள் கணக்கெடுப்பின் மூலம் செய்திகள் மிகுதியாகக் கிடைக்கும் என்பதை அறிந்து அவற்றைக் கையாளத் துளையிட்ட அட்டைகளைப் பயன்படுத்தலாம் என்று