பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டக ஆய்வியல்‌ 23

P₁ P3 P₁ P A (2) P₁ B (ஆ) B B P₂ 77777 B (2) B (F) तित गा TITTT (ஊ) கட்டக ஆய்வியல் 23 C P₂ படம் 3. மிகைத்தடை நிலையியல் சார் கட்டகங்கள் கங்களின் ஆய்வு முறைகள் எளிமை வாய்ந்தவை. மிகைத் தடைக் கட்டகங்களின் ஆய்வு சிக்கலானது. இவ்வமைப்புகளின் ஆய்வில் பல்வேறு முறைகளும், பல்வகை உத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன. பரவ லாகப் பயன்படுத்தப்படும் முறைகளாவன: ந்த நிலையியல்சார் கட்டகங்களின் ஆய்வுகள், ஆய்வின் முதல் படியானது தாங்கி வினைகளைக் . (support reactions) காணல் ஆகும். இதற்குச் சம நிலைச் சமன்பாடுகள் பயன்படுகின் றன. தாங்கி வினைகள், புற விசைகள் கட்டகத்தின் மீது செயல் படும்போது, கட்டக உறுப்பின் ஒவ்வொரு வெட்டு முகத்திலும் செலுத்தப்படும் இறுக்கம், துணிப்பு விசை, வளைவுத் திருப்புமை, முறுக்கம் இவற்றின் கட்டக அளவுகளைக் கணக்கிடுவது முழுமையான ஆய்வாகும் (படம் 4).