கணிப்பொறி வரைபட இயல் 415
பளவு எவ்வளவுக்கெவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அதற்கேற்றவாறு படத்தின் தரமும் உயரும். இச் சிறு பரப்பைப் படத்துளி (pixel or picture element} என்பர். திரையை நிரப்பும் படத்துளிகளின் எண்ணிக்கை கணிப்பொறிகளுக்குத் தக்கவாறு இருக்கும். ஏறத்தாழ மூன்று இலட்சம் படத்துளிகள் இருந்தால் அவ்வமைப்பு உயர் பகுப்புப் பட இயல் (high resolution graphics) எனப்படும். படத்துளிகளின் எண்ணிக்கை குறையக் குறைய அவ்வமைப்பு, தாழ் பகுப்புப் பட இயல் (low resolution graphics) எனப் படும். இவ்வமைப்பில் வளைகோடுகளை வரையும் போது அக்கோடுகள் சீராக இல்லாமல் மாடிப்படி போல் தோற்றமளிக்கும் (படம் 3). கணிப்பொறியின் படம் 3. அல்லது எனக் எந்த திரையில் வரைபடங்கள் இரண்டுவகை நுட்பங்களால் காண்பிக்கப்படுகின்றன. முதல்வகையில் திரை, mxn பிரிக்கப்பட்டிருக்கிறது படத்துளிகளாகப் கொள்ளலாம். படத்துளிகள் பற்றிய விவரங்கள். அதாவது அத்துளி எந்த அளவுக்குக் கருமை அல்லது வெண்மையாக்கப்பட வேண்டும் வண்ணம் எந்த அளவு இடப்பட வேண்டும் போன்ற விவரங்கள், mxn அளவிலான ஓர் அடுக்கு (matrix ) வடிவில் திரையிடும் கருவியில் உள்ள ஒரு கூடுதல் நினைவகத்தில் தனியே (RAM) வைக்கப்படுகிறது. இந்த விபரங்களுக்கேற்றபடி, காட்சிக் கட்டுப்படுத்தி (display controller) என்னும் கருவி. கதிர்களின் வீரியத்தைக் கூட்டிக் குறைத்துப் படங்களை வாக்குகிறது. உரு இரண்டாம் வகை வெக்டர் முறை (vector display method) எனப்படும். இம்முறையின் அடிப் படை இரண்டு புள்ளிகளைச் சிறு நேர்கோடுகளால் எந்தெந்தப் புள்ளி சேர்ப்பதாகும். கணிப்பொறி, களிலிருந்து எந்தத் திசையில் எவ்வளவு நீளக் கோடு களைப் போட வேண்டும், எந்த இடங்களில் புள்ளி களை மட்டும் வைக்க வேண்டும், எங்கே எந்த எழுத்துகளை எழுத வேண்டும் போன்ற விவரங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் காட்சி அமைப்பான் (display processor) அனுப்புகிறது. இதைப் பயன்படுத்திக் கணிப்பொறி வரைபட இயல் 415 காட்சிக் கட்டுப்படுத்தி, படங்களை உருவாக்குகிறது. படத்தின் விவரங்களைக் காட்சி அமைப்பான் தன் நினைவில் வைத்துக் கொள்வதில்லையாதலால், படம் தடங்கலின்றித் தெரிய, நொடிக்கு முப்பது முறை யாவது கணிப்பொறி அனைத்து விவரங்களையும் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். படத்தின் தன்மையைக் கொண்டு படங்களை வகைகளாகப் இரு பிரிக்கலாம். அவை கோடு களாலான படங்கள். மேற்பரப்புத் தோற்றப்படம் என்பன.கோடுகளாலான படங்களை உயர் பகுப்புப் எந்திரங் டமுறையிலேயே வரைவது வழக்கம். களின் மாதிரிக் கோட்டுப் படங்கள் உற்பத்தித் துறையில் பெரிதும் பயனாகின்றன. பட மட்டு ஒரு பொருளின் முக்கிய கோடுகளை மன்றி அதன் புறப்பரப்பையே திரையில் உருவாக்கு வது இம்முறையில் இரண்டாவது வகையாகும். மேலும் சில முன்னேற்றங்களும் உண்டு. ஒரு பொருளின் மேல் குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒளிக் சுதிர்கள் விழுந்தால், அப்பொருளின் மேற்பரப்பில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு ஒளி விழும், எந் தெந்த இடங்களில் நிழல் படியும் போன்றவற்றையும் கணக்கிட்டு அவற்றையும் படத்தில் தோன்றும்படிச் செய்யலாம். மேலும் ஒரு பொருளைப் பார்க்கும் போது அதன் ஒரு பகுதியே கண்களுக்குத் தெரியும். எஞ்சிய பகுதி மறைந்திருக்கும். அப்பொருளைப் பொறுத்துக் கண்களுக்குத் தெரியும் பகுதியும் மாறு படும். கொடுக்கப்பட்ட பொருள். கண்கள் இருக்கு மிடங்களைக் கணிப்பொறிக்குத் தெரியப்படுத்தினால் கணிப்பொறியும், கண்களுக்குத் தோன்றும் வடிவத் தைக் கணித்துத் திரையில் தரும். இதற்கு, முதலில் கண்களுக்குத் தோன்றும் பகுதிகளும் மற்றவையும், இருக்கும் வ்வொரு பகுதியும் கண்களிலிருந்து பின்னர், தாலைவைக் கொண்டு கணக்கிடப்படும். தெரியாத கண்ணுக்குத் பகுதிகளை நீக்கிவிட்டு எஞ்சியவற்றை வரைந்து கொடுக்கிறது. இவ்வாறு மறைந்திருக்கும் பகுதிகளை நீக்கத் தேவையான பல செயல் முறைகள் உள்ளன. இம்முறைகளில் செயல் பட நினைவகத்தில் மிகுதியான இடம் தேவை. இக்குறையை நீக்க வேறொரு முறையும் உண்டு. இம்முறையில், முதலில் வரைய வேண்டிய மேற் கண்களிலிருந்து அவை பரப்புகளைக் இருக்கும் வைத்து வரிசைப்படுத்திக் கொள்ள தொலைவை வேண்டும். மிகத் தொலைவில் உள்ள பரப்பிலிருந்து வரையப்பட்டு ஒவ்வொரு பரப்பாக தொடங்கி இறுதியில் அருகிலிருக்கும் பரப்புகள் வரையப்படும். வரையப் மற்றொரு பரப்பு ஒரு பரப்பின் மீது படும். ஒரு பரப்பின் மீது மற்றொரு பரப்பு வரையப் படும்போது, பழைய பரப்பு மறைந்து புதிய பரப்பு மட்டும் தெரியும். இம்முறையிலும் ஒரு பெருங்குறை உண்டு. ஒன்றன்மேல் ஒன்றாக வட்டமாக வைக்கப்