பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டக ஆய்வியல்‌ 25

பெறும். (விசைக் கூறுகளில் இறுக்கமும், துணிப்பு விசையும், திருப்புமைக் கூறுகளில் வளை, முறுக்கக் கூறுகளும் அடங்கும்). தளக் கட்டகங்களில் மொத்தம் கட்டகங்களில் மூன்று கூறுகளும், முப்பரிமாணக் மொத்தம் ஆறு கூறுகளும் ஒவ்வொரு வெட்டு முகத் திலும் காணப்படும். இவ்வாய்வு முடிவுகள் பெரும் பாலும் வரைபடங்களாகக் குறிக்கப்படும். மிகைத்தடை அமைப்புகளின் ஆய்வு முறைகள். மிகைத்தடை அமைப்புகளின் ஆய்வுமுறைகள் பல இருப்பினும் அவை. யாவும் அடிப்படையில் இரண்டு வகையாகப் பகுக்கப்படலாம். முதலில் நிற்பது விசை முறை (force method) அடுத்தது பெயர்ச்சி முறை (displacement method) ஆகும். விசை முறை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கட்டகத்தின் தடை மிகையைக் கணக்கிடல்: கட்டக ஆய்வியல் 25 மிகையாக உள்ள பெயர்ச்சித் தடைகளை நீக்கி நிலையியல்சார் கட்டகமாக மாற்றப்பட்ட கட்டகம் அடிநிலைக் கட்டகம் (primary structure) எனப் படும். நீக்கப்பட்ட பெயர்ச்சித் தடைகளின் திசையில், தெரியா விசைக் கூறுகளைச் (குறி யீடாக) செலுத்திக் கட்டசுத்தின் பெயர்ச்சிகளைக் கணக்கிடல்; கருத்தளவில் நீக்கப்பட்ட தடை களின் பகுதிகளில் கணக்கிடப்பட்ட பெயர்ச்சி களை வரையறுக்கப்பட்ட பெயர்ச்சிகளுடன் சமன் செய்தல்; இவ்வாறு தடைமிகைகளுக்குச் சம் மான எண்ணிக்கையில் கூடுதல் சமன்பாடுகள் கிடை க்கும். இவை இணக்கச் சமன்பாடுகள் (compat bility equations) எனப்படும். இணக்கச் சமன்பாடுகள் தீர்வின் வழியாக அறியா விசைக் கூறுகளைக் கண்டுபிடித்தல்; புறவிசைகள் யாவும் அறுதியிடப் பட்டமையால், (நிலை (நிலையியல்சார் கட்டகங்களைப் 5.1 மிகைத்தடைக் கட்டகம் A Az 5.2 அடிநிலைக்கட்டகப் பெயர்ச்சிகள் R₁S11 R, S21 R₁ 5.3 தாங்கிவினை தோற்றுவிக்கும் பெயர்ச்சிகள் RS12 R₂ S22 R2 5.4 தாங்கிவினை தோற்றுவிக்கும் பெயர்ச்சிகள். படம் 5. விசைமுறை