பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்க்குருவி 441

யின் உள்ளினங்கள் நூற்றுக்கு மேற்பட்டன. இவற் றுள் பெரும்பாலானவை இமயமலைத் தொடரை ஒட்டிய மேட்டு நிலங்களிலும் காடுகளிலும் பள்ளத் தாக்குகளிலும் திரிபவை. ஒருசிலவே தென்னிந்தியா காணப்படுகின்றன. வில் வண சில குளிர்காலத்தில் வடக்கேயிருந்து தென்னிந்தி யாவிற்கு வலசை வருகின்றன. இவை உருவில் மிகச் சிறியனவாக இருப்பதாலும், பளப்பளப்பான ணங்களின்றிப் பெரும்பாலும் வெளிர் பழுப்பும் சாம் அடர்த்தி பல்நிறக்கருப்பும் கொண்டிருப்பதாலும், யான புல்லிடையேயும் புதர்களுக்கிடையேயும் ஒளி மிகுதியும் இல்லாத காலை, மாலையில் ஓரிடத்தில் அமராது தாவித்தாவிப் பறந்தபடி இரை தேடுவ பட்டாலும் எந்த இனத்தைச் தாலும் கண்ணில் கண்டுகொள்வது கடினம். இரை சேர்ந்தது எனக் தேடும்போது குரல் கொடுப்பதிலிருந்தும், இனப் பெருக்க காலத்தில் உயரமான புல்புதர் முனைகளில் அமர்ந்து சற்றே உயரப் எழுப்பிப் பாடுவதிலிருந்தும் இவை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதைக் கண்டுகொள்ளலாம். பகல் நேரத்தில் இவை பெரும்பாலும் காணப்படுவதில்லை. பறந்து குரல் நாணல் கதிர்க்குருவிகள், சதுப்பு நிலத்தவை, புதர் நிலத்தவை, நெல் வயலிடத்தின என வாழும் விசிறி கொண்டும். வாலின, சூழலைக் பருத்த அலகின, வெண் என தொண்டையன அமைப்பைக் கொண்டும், பூச்சிப் பிடிப்பன, தைப்பன. 'சிப்-சாப் எனக் கத்துவன எனச் லை செயலைக் கொண்டும் வகைப்படுத்தப் பட்டுள்ளன. கதிர்க்குருவிகள் சிலந்தி வலை நூல், மரப்பாசி, புல், சருகு, இறகுகள், விலங்குகளின் மயிர் ஆகியன கொண்டு தரையிலிருந்து ஒரு மீட்டருக்கு உள்ளாகப் புதர்களிடையே கோப்பை வடிவினால் தொங்கும் கூட்டினைச் சிறு நுழைவாயிலோடு அமைத்து நான்கு முட்டைகளிடுகின்றன. ஆணு ம் பெண்ணும் கூடு கட்டுவதிலும் அடை காப்பதிலும் குஞ்சுகளுக்கு இரை தேடி ஊட்டுவதிலும் பங்கு பெறுகின்றன. சில இனங்களின் கூடுகளில் குயில் இனங்கள் கள்ளத் முட்டையிட்டுச் செல்வதும் தனமாக உண்டு. அடைகாக்கும் காலம் பத்து முதல் பன்னிரண்டு நாள் களாகும். (Cisticola juncidis). விசிறிவால் கதிர்க்குருவி தென்னிந்தியாவில் கேரளம் தவிர பிற பகுதிகளில் காணப்படும் இது தமிழ்நாட்டின் கிழக்குக் கடற் கரைப் பகுதிகளில் மிக அரிதாகவே காணப்படுகிறது. சிட்டுக்குருவி, சிட்டைவிடச் சிறியதான இதன் செம் பழுப்பு உடலின் மேற்பகுதியில் காணப்படும் வெள்ளை முனை தடித்த கருங்கோடுகளையும் களோடு கூடிய விசிறி அமைப்பிலான வாலையும் கொண்டு இக்குருவியை அறிந்து மார்பும் வயிறும் மங்கிய வெள்ளை VOL7 கொள்ளலாம். நிறத்தன. 10-15 கதிர்க் குருவி 441 கேரளாவில் காணப்படும் விசிறி வாலனை அதன் உடலின் நிறம் மேலும் பளிச்சென்றிருப்பதால் சிஸ்டிகோலா சலீம்லை (Cisticolaj salim lii) எனத் தனி உள்ளினமாக வகைப்படுத்தியுள்ளனர். தனித்தும் வரையான சிறு குழுவாகவும் காணப்படும் இவை இனப்பெருக்க காலமான மே, ஜூன், ஜூலை, மாதங்களில் சிப். சிப்.. சிப்' எனக் கத்தியபடி விசிறி வாலை விரித்து உயர எழுந்து பறந்து பின் மீண்டும் புல் அல்லது புதரில் வந்து அமரும். வெளிர் சாம்பல் ரென் சுதிர்க்குருவி (Prinia hodgsonii). நிறமாக உடலின் மேற்பகுதி சிலேட்டுச் சாம்பல் இருக்கும். மங்கிய நிறமான மார்பில் கோடையில் சாம்பல் வண்ண வளையம் தோன்றும். கறுப்பும் வெளுப்புமான முனைகளோடு கூடிய நீண்ட சாம்பல் நிற வாலை மேலும் கீழுமாக உயர்த்தி அசைத்தபடி இருக்கும். இதைத் தென்னிந் மலைகளில் தியா முழுவதிலும் சமவெளிகளிலும், 1000 மீ. உயரம் வரையும் காணலாம். தென்னிந்தி யாவில் ஆண்டு முழுவதும் பரவலாகக் காணப்படும் சுதிர்க்குருவி இது ஒன்றேயாகும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையுள்ள பருவத்தில் இனப்பெருக்கம் செய்யும் இது இரண்டு வகையான கூடுகளை அமைக்கிறது. தையல் சிட்டைப் போல இலைகளைத் தைத்து அதனிடையே கூடு அமைப்பதோடு புல்லின் பூங்கதிர்களைக் கொண்டு புல்லிடையே கோப்பை வடிவில் கூட்டினைச் சிலந்தி நூ ால் கொண்டு அமைக்கவும் காணலாம். இனப் இனப்பெருக்கக்காலத்தில் ஆண் பறவை ஒரு புதரின் உச்சியில் அமர்ந்து யுசீ.. சீ.. யு.சீ. யுசீ...விச் விச்... விச்... விச் எனத் தொடர்ந்து நெடு நேரம் கூவக் கேட்கலாம். உடலின் மேற்பகுதி மணல் பழுப்பு நிற மாகத் தோன்றும் ரென்கதிர்க்குருவியும் (prinia sub- flavaj தென்னிந்தியாவில் தென்படுகிறது. பெருக்க காலத்தில் இது 'ட்லிக் - ட்லிக் - ட்லிக்' எனத் தொடர்ந்து பத்து வினாடி வரை குரலெடுத்து கூவும். அப்போது வாலை விரித்தபடி இறக்கைகளை விரித்து விரித்து மார்போடு அடித்துக்கொள்ளும். தலை சிலேட்டு நிறமாகவும் மார்பு செம்பழுப்பாகவும் உள்ள மற்றொரு ரென் சுதிர்க்குருவியும் (prinia sociulis) தென்னிந்தியாவில் காணப்படுகிறது. இதன் நீண்ட வால் இறகுகளின் முனைகளில் கறுப்பும் பழுப்புமான கறை காணப்படுவது கொண்டும் வாலை நிமிர்த்தியபடி ஆட்டிக்கொண்டிருப்பதைக் கொண் டும் இதை வேறுபடுத்தி அறியலாம். இனப்பெருக்கக் காலத்தில் 'ஜிம்மி - ஜிம்மி - ஜிம்மி' என ஐந்தாறு தடவை உரக்கக் குரலெழுப்பி வாலை ஆட்டியபடியும் இறக்கைகளை அடித்துக்கொண்டும் பாடும். இதுவும் ருவகைக் கூடுகளை அமைக்கிறது. காட்டு ரென் கதிர்க்குருவியும் (prinia sylvatica) தென்னிந்தியா முழுவதும் காணப்படுகிறது.