பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 கதிர் வீச்சளவியல்‌

446 கதிர்விச்சளவியல் (infra red viewing). அகச்சிவப்பு உருவமைத்தல் (imaging) போன்றவை குறிப்பிடத்தக்கவை. வெப்பக் கதிர்வீச்சுக்கான ஓர் இலட்சிய மூலம் (ideal source) கரும்பொருள் (black body) ஆகும். இப்பொருள் அதன்மேல் படும் அனைத்துக் கதிர் களையும் உட்கவரும். கரும்பொருள் வெளியிடும் கதிரின் திறன், வெளியிடு தொடர்பத்தில் (emission continuam) தோன்றும் பெருமத்தின் அலைநீளம் ஆகியன அப்பொருளின் வெப்பநிலையை மட்டுமே சார்ந்தவை. எப்பொருளுக்குமே கரும்பொருளின் இலட்சிய இயல்பு (ideal property) இல்லை. அளவு குறித்தல் (calibration) போன்ற தேவை ஏற்படும் போது குழி கதிர் வீசுவான் (cavity radiator) துணை யால் கரும்பொருளின் சிறப்பியல்புகள் கொண்ட மூலம் உண்டாக்கப்படுகிறது. இக்குழிகள் ஒளி புகாப் பொருள்களால் உருளை, கூம்பு அல்லது கோள வடிவில் அமைந்திருக்கும். (படம் 2). ய கின்றன. மைக்ரோ அலை இயற்றி,லேசர் ஆகிய மூலங்கள் திறன் செறிவுமிகுந்த கதிர்களைக் குறிப் பிட்ட அலைநீளத்தில் கொடுக்கும். பிற மூலங்கள். பரவலான அலைநீளத்தில் குறைந்த திறன் கொண்ட கதிர்களையே கொடுக்கும். சூடேற்றி வெப்ப மில் இரட்டை (கதிர் வீசுவானின் வெப்பநிலை அளக்க) 7. Stuf rook ROOK 600k .. 0 ° சூடேற்றி (கூம்பு) வெப்ப இரட்டைச் () அலைநீளம் படம் 1. கரும்பொருளின் நிறமாலை வெளியீட்டின் விளைவுகள் உண்டாகும் இப்புழை சூடாக்கப்பட்டதால் கதிர்கள் பல எதிரொளிப்புக்குப் பிறகு ஒரு துளை வழியே வெளி வரும். துளையின் பரிமாணம் குழியின் மொத்தப் புறப்பரப்பைவிட மிகக் குறைந்திருக்கும். நடைமுறையில், சூடாக்கப்பட்ட பொசுக்கப்பட்ட சிலிகான் கார்பைடு பொலிவுக்கோல் (globar) சிர் கோனியம் ஆக்சைடு, இட்ரியம் ஆக்சைடு ஆசிய வற்றால் தயாரிக்கப்பட்ட நெர்ன்ஸ்டு பொலிவான் (Nernst glower) போன்ற வெப்பக் கதிர் வீசுவான்கள், பாதரச வில்சுடர் மூலம் (mercury arc source). மைக்ரோ அலை இயற்றி (microwave generator), பிளாஸ்மா, லேசர் போன்ற மூலங்கள் பயன்படு படம் 2. ருளை, கூம்பு வடிவப் புழைக் கதிர்வீசுவான் களின் அமைப்புப் படங்கள். பொருளின் மொத்த வெளியீட்டுத் திறன் அல்லது வெளியீடு (M), ஒரு நொடியில் ஒரு சதுர செ.மீ. பரப்பில் வெளியிடும் கதிர் ஆற்றல் என்று வரையறுக்கப்படுகிறது. இது வாட்/ச.செ. என்னும் அலகில் கணக்கிடப்படுகிறது. ஒரு சதுர செ. மீ. பரப்பு, ஓரலகு திண்மக்கோணத்தில் வெளியிடும் ஆற்றல் கதிர்வீச்சளவு (radiance) எனப்படுகிறது. கரும்பொருளின் வெளியீட்டை ஸ்டேஃபான்- போல்ட்ஸ்மான் சமன்பாட்டால் ணக்கிடலாம். M σT+ (1) இதில் T என்பது கெல்லின் அலகில் வெப்பநிலை, ச ஸ்டேஃபான் -போல்ட்ஸ்மான் மாறிலி.