கதிர் வீச்சளவியல் 447
கதிர்வீச்சளவியல் 447 ர (2) 5.67×10-12 வாட். செ.மீ. -2 கெல் -4. கதிர்வீச்சு நிறமாலையில் தோன்றும் பெரு அலை நீளத்தை வீன் - இடப்பெயர்ச்சி விதியினால் அறிந்து கொள்ளலாம் (காண்க, படம் 1). AmT = C (3) C என்பது மாறிலி; C=2898pK (1k =10-6 மீட்டர்) கதிர்வீச்சளவியலில் பயன்படும் அனைத்து களும் அலைநீளத்தைச் சார்ந்து இருக்கும். அளவு ஒரு பரப்பு அலகில் a இலிருந்து 1 + d) க்குள் டைப்பட்ட அலைநீள டைவெளியில் வெளியிடும் கதிர்வீச்சாற்றல் நிறமாலை வெளியீடு (spectral emittance) Ma என்று வரையறுக்கப்படுகிறது. ஒரு மெய்ப்பொருளின் கதிர்வீச்சு வெளியீடு M, கரும் பொருள் கதிர்வீச்சு வெளியீட்டைவிட Mab. குறைந்தது.M//Mib என்னும் விகிதம் வெளிவிடு திறன் (emissivity) cd எனப்படுகிறது. Mx = ex Mib (5) கரும்பொருளுக்கு = 1. நடைமுறைக் கதிர்வீச்சு மூலங்களின் ex-இன் மதிப்பு ஏறக்குறைய 0.5 இருக்கும்போது, சாம்பல் பொருள் (gray body) வரை போன்றே செயல்படும். ஒரு குறுகிய அலைநீள இடை வெளியில் மட்டும் 6 இன் மதிப்பு 0.8-0.99 யிருக்கும். அப்போது அவை கரும்பொருள் போல் செயல்படும். ஒரு பொருளின் மீது கதிர்கள் படும்போது. அலை எதிரொளிக்கப்படவோ அதன் ஊடே செலுத்தப்படலோ உட்கவரப்படவோ செய்யலாம். எதிரொளிக்கப்பட்ட கதிர் ஆற்றலுக்கும் படுகதிர் ஆற்றலுக்கும் உள்ள விகிதம், எதிரொளிப்புக் குணகம் (reflectance) எனப்படும். இது போன்றே. செலுத்துகைக் குணகம் (transmitance) உட்கவர்தல் குணகம் (absorbance} என்னும் அலகுகளும் வரை யறுக்கப்படுகின்றன. கதிர்வீச்சளவியலில் பயன்படும் கருவிகளை வெப்பவியல் உணர் கருவி (thermal detector). ஒளி மின்கடத்தி அல்லது குவாண்ட்டம் உணர் சுருவி என்று இருபெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம். வெப்ப வியல் உணர் கருவிகளில் பயன்படும் பொருள் படு கதிரை உட்கவருவதால் சூடாக்கப்படுகிறது. அதனால் அப்பொருளின் இயல்பில் நேரிடும் மாற்றங்கள் கணக்கிடப்படுகின்றன. ஒளிமின் கடத்தி உணர் கருவிகளில் பயன்படும் பொருள் படுகதிரை உட் கவரும்போது அப்பொருளின் எலெக்ட்ரான் பரவலில் நேரிடும் மாற்றங்கள் கணக்கிடப்படுகின்றன. புயச் சிவப்புக் கதிர். சண்ணல், காற்றழுத்த அளற, நெகிழ்ச்சியான கண்ணா உருவ கிறரு உட்கர் ஒடு. படம். 3. கோலே காற்றழுத்த உணர்வானின் அமைப்பு களிகலாம், வெளிலிடு அளகிlg (கட்புவ) ஒளிமூலம்.