பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டக ஆய்வியல்‌ 27

P இன் மதிப்பை u இலிட்டு (இது பூஜ்யமா கவோ. புறவிசைகளுள் ஒன்றாகவோ இருக்கலாம்) பெயர்ச்சிக் கூறு கணக்கிடப்படும். இம்முறையின் மற்றொரு படிவமான அலகின் சுமை முறையையும் (unit load method) பிற உத்திகளையும் கட்டக ஆய்வியல் நூல்கள் விரிவாக விளக்குகின்றன. யப்பட பெயர்ச்சி முறை. இம்முறையில் அறியா இடப் பெயர்ச்சிகள் அடிப்படை அளவுகளாக விளங்கும். இம்முறையின் படிகள் பின்வருமாறு: ஆய்வு செய் வேண்டிய கட்டகத்தின் விறைப்பைக் (stiffness ) கணக்கிடல், கட்டகத்தின் விறைப்பு என் பது ஒரு பரந்த கருத்து. அதைப் பின்வரும் படிநிலை களாக உணரலாம். விறைப்பு என்பது அலகுப் பெயர்ச்சியைத் தோற்றுவிக்கத் தேவையான விசை என்பது சுருக்க வரையறை. இது k எனக் குறிக்கப் படும். ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்ச்சிக் கூறுகள் கொண்ட அமைப்பில் பெயர்ச்சிக் கூறு i இன் திசை யில் ஓர் அலகின் பெயர்ச்சியைத் தோற்றுவிக்கப் பெயர்ச்சிக் கூறுj இன் திசையில் செலுத்தப்பட வேண்டிய விசையின் அளவு விறைப்புக் கூறு k, என் வரையறுக்கப்படுகிறது, விறைப்புக் கூறுகள் kij என் பன அணியாகத் தொகுக்கப்பட்டால் கட்டசுத்தின் விறைப்பு அணி (stiffness maxtrix) கிடைக்கும். (விறைப்பு அணி கணக்கிடும் முறைகள் கட்டக ஆய் வியல் நூல்களில் விளக்கப்படுகின்றன). விறைப்பு அணி, k = k,ı = k19 kgj... kya kin k11 k₁j ... Kal ker kil ki, kai kas ... 5 kij.. kin ISHANI kni ... 14444 kar stiffness) கட்டகத்தின் முழு விறைப்பு (global அனைத்துப் பெயர்ச்சிக் கூறுகளையும் கொண்டு கணக்கிடப்பட்டுப் பின்னர், தடை செய்யப்படாத பெயர்ச்சிக் கூறுகள் அளவிற்குக் குறைக்கப்படும். கட்டகத்தின் தாங்கிகளால் தடை செய்யப்படும் பெயர்ச்சிகள் தெரிந்தவையே. (பெரும்பாலும் இவை பூஜ்யமாக இருக்கும். தெரியாத பெயர்ச்சிகளின் எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கையே விறைப்பு அணியின் அளவாக இருக்கும்). முதலில் எல்லாப் பெயர்ச்சிகளும் முழுமையாகத் தடை செய்யப்படுவ தாகக் கருதி, உறுப்புகளின் முனைகளில் விசைக் கூறுகள் கணக்கிடப்படும். இவை நிலை முனை விசைகள் (fixed end forces) எனப்படும். உண்மையில் சில பெயர்ச்சிகள் தடுக்கப்படாமையால் இவை கட்டக ஆய்வியல் 27 சரியான அறுதி விசைகள் அல்ல. இவ்விசைகள் சம னிலையில் இரா. எனவே, தெரியாப் பெயர்ச்சிகள் A. Ag. A3 முதலியன தோற்றுவிக்கப்படுவ தாகக் கொண்டு இவற்றைத் தோற்றுவிக்கத் தேவை யான விசைக் கூறுகளை விறைப்புச் சமன்பாடு மூலம் காணலாம். பெயர்ச்சிக் கூறுகள் ஒவ்வொன் றின் திசையிலும் தொகுக்கப்பட்ட பற்றுமுறை விசைகள் முறையே P, P., P, எனில் கட்டகத்தின் சமநிலையை விளக்கும் சமன்பாடுகளை [k] என்று SE + 1P, 1 (6) கூறலாம். 17690 இச்சமன்பாடுகளின் முதலான பெயர்ச்சிக் தீர்வாக கூறுகள் கிடைக்கப் பெறும். பெயர்ச்சிக் கூறுகள் A1. Ag.... ஆகியவற்றை அறிந்தால், கட்டக உறுப்புகளின் விறைப்பு அணியைப் பயன்படுத்தி உறுப்புகளின் புற விசைகள் கணக்கிடப் படுகின்றன. கூறு உறுப்புகளின் புறவிசைகள் தெரிந்த பின் ஒவ்வொரு வெட்டு முகத்திலும் அகவிசைக் களைக் கணக்கிடல் எல்லா முறைகளுக்கும் பொது வான வழியிலேயே செய்யப்படும். விசைமுறை, பெயர்ச்சி முறை இரண்டும் கருத் தளவில் எளியவை; எனினும் கணக்கீட்டில் கடின் மானவை. பெரும்பாலும் கணிப்பொறி கொண்டு தீர்க்கப்படும் சூழ்நிலைகளில் இரண்டையும் பயன் படுத்தலாம். எனினும், பொதுமை (generality)காரண மாகப் பெரும்பாலும் கணிப்பொறித் தீர்வுகளில் பெயர்ச்சி முறையே கையாளப்படுகிறது. சில எளிய தோராய முறைகள் பின்வருமாறு: B முத்திருப்புமைச் சமன்பாட்டு முறை (method of three moment equation). கிளெப்பரான் என்பார் வகுத்த இம்முறை விசை முறையின் ஒரு வகைத் தொடர் விட்டங்களை ஆய்வதில் பயன்படுகிற றது, படம் - 6. 1 இல் காட்டப்பட்டுள்ள தொடர் விட்டத் தில் அடுத்தடுத்த இரு நீட்டங்களையும் அவற்றின் மீது வளைவு (curvature) பரவலையும் படம் - 6, 2 காட்டுகிறது. A,, A, தனி வளைவுத்திருப்புமை வளைவுகளின் பரப்பு G,, G, தனி வளைவுத்திருப்புமை வளைவுகளின் ஈர்ப்புமையம் (அ) தொடர் விட்டம் (ஆ) தனி வளைவுத்திருப்புமை வளைவு