பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 கதிர்வீச்சு இயற்பியல்‌

456 சுதிர்வீச்சு இயற்பியல் ஆகியவற்றின் பருமனைக் பயன்படுகிறது. கண்டறிய இம்முறை கால குறிப்பிட்ட அளவுள்ள கதிரியக்கத் தனிமம் நோயாளிக்குக் கொடுக்கப்பட்டு, ஒரு வெளியில் குறிப்பிட்ட ஓர் உறுப்பு எவ்வாறு இத்தனி மத்தை உட்கவர்கிறது அல்லது வெளியேற்றுகிறது என்று கண்காணிக்கப்படுகிறது. இம்முறை குறிப் பிட்ட உறுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ள உதவும். தைராய்டு சுரப்பி, கல் லீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல் முறையைப் பற்றிய விவரம் தொகுக்க இம்முறை பயன்படுத்தப் படுகிறது. குறிப்பிட்ட உறுப்பின் உருவமைப்பு, அளவு, அமைவிடம், அவ்வுறுப்பின் சீரழிந்த பகுதி ஆகிய காண, காமாக் கதிர் வற்றை உருவப்படமாகக் உருவாக்கம் என்னும் முறை கையாளப்படுகிறது. காணிகளாகப் இம் முறையில் ஒளிர்வு எண்ணிகள் பயன்படுகின்றன. கதிரியக்கத் தனிமங்கள் தங்கியுள்ள இடத்தைக் கண்டறியும் கருவிக்கு அலகிடுவான் (scanner) என்று பெயர். அலகிடுவான் இரண்டு வகைப் படும். ஒவ்வொரு வரியாக நகர்ந்து குறிப்பிட்ட உறுப்பிலிருந்து வெளிவரும் காமாக் கதிர்களைக் கண்டறியும் அலகிடுவான்கள் ஒருவகைப்படும். காட்டு; நேர்கோட்டியல் அலகிடுவான் (rectilinear scanner) (படம் 4). ஆங்கர் படக்கருவி (anger camera), ஒரு நிலை யான அலகிடுவான். குறிப்பிட்ட உறுப்பின் அனைத் துப் பகுதியிலிருந்தும் வெளிவரும் காமாக்கதிர்களை ஒரே நேரத்தில் இக்கருவி கண்டறிகிறது. படம் 5 X,Y ஆயத்தையும் ஒளியையும் (Z) கணக்கிட்டுச்சரிசெய்யும் X ஆயம் y ஆயம் Z ஒளி மிண்ணணுச் சுற்றுகள் சயம் பாதுகாப்பு அறை 0Z அலைகாட்டி Yo ஒளி மின்சாரப் பெருக்கி XO ஒளி இணைப்பு கண்ணாடி Nal படிகம் பலமுனை ணையாக்கி நோயாளியின் உடலுறுப்பு படம் 5. ஆங்கர் படக்கருவியின் அமைப்புப்படம்.