பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்வீச்சு இயற்பியல்‌ 459

கிறது. இம்முறை திசுக்களின் பொதுமுகங்களின் அமைப்பை ஒரு பரிமாணத்தில் (one dimensional picture) காட்டும் (படம்-9),ஒரு தளத்தில் கேளா திசுக்களின் பொதுமுகங்கள் ஆற்றல்மாற்றி (அ) கதிர்வீச்சு இயற்பியல் 459 உடலில் ஒலி அலைகளைச் செலுத்துதல் எதி ரொலிகள் திரையில் தோற்றுவிக்கும் வரைபடம் (ஆ) படம் 9. A - அலகிடு முறையில் திசுக்களின் பொது முகங்களைக் கண்ட றிதல். (அ) உடலில் உள்ள திசுக்களின் பொதுமுகங்களின் அமைப்பைக் காட்டுகிறது. (ஆ) திரையில் பொதுமுகங்களின் அமைப்பு ஒரு பரிமாணத்தில் தோற்றமளித்தல். ஒலிகளை அனுப்பி, எதிரொலிகளைத் தொகுத்தால், அத்தளத்தில் உள்ள அனைத்துத் திசுக்களைப் பற்றிய விவரங்களும் கிடைக்கும். B- அலகிடுதல் (B-scanning) எனப்படும் இம்முறையில் உள் உறுப்பின் அமைப்பு இரு பரிமாணத்தில் (two dimensional picture) தோன்றும் (படம் 10). இயங்கிக் கொண்டிருக்கும் உறுப்புகள் பற்றிய விவரங்களை இம்முறை கொண்டு ஆராயலாம். (எ.கா.) எதிரொவி இதய வரைவியில் (echocardio- graphy) எதிரொலிக்கும் திசு எவ்வளவு வேகமாக நகர்கிறது என்பதைப் பொறுத்து எதிரொலியின் அதிர்வெண் மாறும். படு ஒலி அதிர்வெண்ணுக்கும் எதிர் ஒலி அதிர்வெண்ணுக்கும் இடையே உள்ள மாற்றம் டாப்ளர் பெயர்ச்சி (Doppler shift) எனப் படும். இப்பண்பைப் பயன்படுத்தும் முறைக்கு டாப்ளர் அலகிடுதல் என்று பெயர். இம்முறை உதவி கொண்டு கருச்சிசுவின் வளர்ச்சி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். கேளா ஒலி தோற்றுவிக்கும் உருவம், எக்ஸ் கதிர்கள் தோற்றுவிக்கும் உருவத்தைவிடத் தரத்தில் படம் 10.B அலகிடு முறையில் உள் உறுப்புகளின் விவரங்களை அறிந்து கொள்ளுதல். எதிரொலிக் குறிப்பலைகள் echo signals) திரையில் பொட்டுகள் (spot) போன்று தோன்றும், பொட்டுகளின் இடம் திசுப்பொதுமுகங்களின் நெடுக்கத்தையும் (depth) பொட்டுகளின் ஒளி எதிரொலியின் அளவையும் காட்டும். குறைந்தது. ஆனாலும், கேளா ஒலி அயனியாக்கும் தன்மை கொண்டதன்று. எனவே, தீங்கற்றது. கேளா ஒலியின் உதவிகொண்டு கருச்சிசுவின் வளர்ச்சி. இதயம், ஈரல், மண்ணீரல் ஆகிய உறுப்புகளின் இயங்கும் தன்மையைப் பற்றி அறிந்து கொள்ளலாம். கதிர்வீச்சு மருத்துவம் (radiation therapy). அயனியாக்கும் தன்மை கொண்ட கதிர்வீச்சு தன் ஆற்றலை உயிரணுக்களில் இழக்கும்போது அவ்வுயிரணுக்களின் செயல்பாடுகளில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. அவை பிரியும் தன்மையை இழக் கின்றன. எனவே, மடிகின்றன. க கதிர்வீச்சைக் கட் வரப்பெற்ற உயிரணுக்களின்மீது பாய்ச்சினால் அவை மடியும். இத்தத்துவத்தின் அடிப்படையில் கதிர்வீச்சு மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது. எக்ஸ் கதிர்கள்.உயர் ஆற்றல் கொண்ட மின்னூட்டமுள்ள துகள்கள், உயர் ஆற்றல் கொண்ட காமாக் கதிர்கள்