பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்வீச்சு வேதியியல்‌ 475

கோளம் 100 -.500c\ <100e\ <5000CV > 5000eV குறுகிய சுவடு டெல்டா சுதிர் படம் 1 00 . இளைச் சுவ வேகமாகச் செல்லும் எலெக்ட்ரான்கள் குறுக்கு ஊடகத்தில் {condensed medium) அதன் ஆற்றலுக்கு ஏற்ப ஸ்பர் கோளம், கவடு ஆகியவற்றைத் தோற்றுவித்தலையும் அயனி, காட்டும் ஊகப் கிளர்ச்சி மூலக்கூறுகளை உண்டாக்குதலையும் படம். நோமின் அயனிகள் பொட்டு வடிளில் காட்டப்பட்டுள்ளன படுகின்றன என்பதை G (x) என்று குறிப்பிடுவர். கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்படும் பொருளின் தன்மை, அதன் இயற்பியல் நிலை ஆகியவற்றைப் பொறுத்து, G இன் மதிப்பு 0.01-105 வரை மாறுபடும். முடுக்கிகள் மூலங்களாக இருப்பின், அக்கருவியில் அல்லது மின் பயன்படுத்தப்படும் மின்னோட்டம் அழுத்தம் ஆகியவற்றை அளப்பதன் மூலம் நேரிடை யாகக் கதிர்வீச்சின் ஆற்றலைக் ஃபிரிக்கே அளவுமானி எனப்படும் கணக்கிடலாம். வேதியியல் கதிர்வீச்சின் அளவுமானியினால் மறைமுகமாகக் ஆற்றலைக் கணிக்கலாம். இந்த அளவுமானியில், காற்று ஏற்றப்பட்ட அமிலமாக்கப்பட்ட ஃபெரஸ் சல்ஃபேட் கரைசல் பயன்படுகிறது. கதிர்வீச்சுக்கு உட்படுத்தும்போது ஃபெரஸ் அயனி ஃபெரிக் அயனி யாக ஆக்சிஜனேற்றமடைகிறது. இந்த அளவு மானி யின் G-மதிப்பு 15.5. கிய ஸ்பர்களின் தோற்றம், அதில் கிளர்விக்கப்பட்ட மூலக்கூறு அயனி இணைகள் தனித்தியங்கு உறுப்பு ஆகி உண்டாக்கம் (formation) ஆகியவற்றின் வினைகள் முதன்மைச் செயல்முறை (primary process) ஆகும். இவ்வினைகள் உடனுக்குடன் நிகழ்கின்றன. முதன்மை விளை பொருள்கள் 10-5 நொடிக்குள் கதிர்வீச்சு வேதியியல் 475 தங்களுக்குள் வினைப்பட்டு ஸ்பரிலிருந்து விரவி வெளி வரும். வெளியேறிய தனித்தியங்கு உறுப்பு, அயனிகள் பொருளில் உள்ள பிற மூலக் கூறுகளுடன் வினைப் படும். கதிர்வீச்சு இழந்த ஆற்றல் முழுதும் மூலக் கூறுகள் மீது படிவதால் வளிம நிலையில் விளைச்சல் மிகுதியாக இருக்கும். மாறாக நீர்ம நிலையில் விளைச்சல் சிதறுவதால் ஆற்றல் கரைசலில் கரைப்பான் கரைபொருள் கதிர்வீச்சு ஆற்றலை உறிஞ்சும். நீர்த்த கரைசலில் கரைப்பானே ஏறத்தாழ அனைத்து ஆற்றலையும் உறிஞ்சிவிடும். குறையும். இரண்டும் கதிர்வீச்சை உறிஞ்சுவதால் தோன்றும் முதன் மைத்துகள்களில் (primary particles) எலெக்ட்ரான் முக்கியமானது. அயனிப்படிகத்தில் உள்ள குறைபாடு எலெக்ட்ரான்கள் சிக்குமாயின் களில் (trapped) (colouration), நிறமுண்டாதல் மினுமினுப்பு (scintillation) ஒளிர்வு (luminescence), நின்றொளிர்வு (phosphorescence) போன்ற விளைவுகள் நிகழும். நீர்ம நிலையில் எலெக்ட்ரான்களின் பண்பு நீர்மத்தின் பண்பைப் பொறுத்தது. இதைக் கரைப்பான் விளைவு (solvent effect) என்பர். ஹைட்ரோகார்பன் போன்ற மின் முனைவற்ற (non-polar) நீர்மத்தில் சிக்குண்ட எலெக்ட்ரான்கள் மிகு கடத்தல் தன்மை (conduction) கொண்டவை. நீர், ஆல்கஹால், அமோனியா போன்ற மின்முனைவுள்ள நீர்மங்களில், எலெக்ட்ரான் அதைச் சுற்றியுள்ள கரைப்பான் மூலக்கூறுகளை நெறிப்படுத்து கின்றன. இதனால் மின்முனைவுள்ள நீர்மங்களில் எலெக்ட்ரான்களின் கடத்தும் தன்மை குறையும். கரைப்பான் ஏற்றப்பட்ட எலெக்ட்ரான்களின் மில்லி நொடி ஆயுட்காலம் பொதுவாக தன்மை. வரை இருக்கும். இக்கால அளவின் மதிப்பு, கரைசலில் உள்ள கரைபொருள்களின் அவற்றின் அடர்த்தி ஆகிய பண்புகளைப் பொறுத்தது. நீரேற்றப் (hydrated electron, eag) பட்ட எலெக்ட்ரான்கள் ஆக்சிஜன் ஒடுக்கும் தன்மை கொண்டவை. 720nm அலை நீளத்தில் இதன் உறிஞ்சும் தன்மையைக் கண் காணிப்பதன் மூலம் நீரேற்றப்பட்ட எலெக்ட்ரான் களின் பாதையைத் தொடரலாம். மாற்றம் முதன்மைத்துகள்கள், பிற மூலக்கூறுகள், இயங்கு நடுநிலையாக்குதல், உறுப்புகள் ஆகியவற்றுடன் எலெக்ட்ரான் பிடிப்பு, எலெக்ட்ரான் (electron exchange), மின்னூட்ட மாற்றம் (charge transfer), கிளர்ச்சி மாற்றம் (excitation transfer), அயனி - மூலக்கூறு வினை போன்ற பல வினைப்பாடு களில் ஈடுபடுகின்றன. பொருளின் இயற்பியல் நிலை, அதில் உள்ள கரைப்பான், கரைபொருள் ஆசிய வற்றின் பண்பு போன்றவற்றைப் பொறுத்து வினைப் பாடுகளின் தன்மை, வினைநிகழ் வீதம் ஆகியவை (mass spectrometry), மாறுபடும். நிறை நிரலியல் எலெக்ட்ரான் சுழற்சி உடனிசைவு நிறமாலையியல்