பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 கதிரியக்க அணுக்கருவினம்‌

40 கதிர்யக்க அணுக்கருவினம் நெப்டூனியம் வரிசை (4n + 1) தனிமத்தின்பெயர் குறியீடு புளூட்டோனியம் 94Pu241 ↓ அமெரிசியம் நெப்ட்யூனியம் ட்யூ புரொட்டாக்டினியம் யுரேனியம் தோரியம் ↓ ரேடியம் ஆக்ட்டினியம் பிரான்சியம் ↑ அஸ்ட்டட்டின் பிஸ்மத் பொலோனியம் தாலியம் லெட் பிஸ்மத் 93 Am 211 93Np937 01 Pa233 92 U238 9Th329 90 38 Ra22 89AC290 87Fr221 854t217

  • Bis

86P0213 வெளிப்படும் துகள் B . α . CL 2 p&a X 84- 8T1200 8 30Pb204 Biz நிலைத்த இயல்பு கொண்டது பாதிச் சிதைவு காலம் 1.32 462 ஆ 2.20X10 ஆ 27.4 நா 1.62×10^ஆ 7.34×10 ஆ 14.8 நா 10.0 நா 4.8நி 18×10- நொ 47 நி 4.2 × 10- 2.2நி 3.32 தொடர் ஆக்ட்டினியம் 235 92 Ac அணுக்கருவில் தொடங்கி ஆக்ட்டினியம் ஐசோடோப்பில் முடிவடை கிறது. ஆக்ட்டினியம் D (207 Ac D) என்னும் கதிரி யக்கமற்ற காரிய ஐசோடோப்பில் முடிவடைகிறது. இம்மூன்று தொடர்களிலும் அடுத்தடுத்துத் தோற்று விக்கப்படும் அணுக்கருவினங்களின் நிறை எண், அணு எண் ஆகியவற்றை இடம் பெயர்தல் விதி மூலம் எளிதில் அறியலாம். இத்தொடர்களைப் பற்றிய ஆய்வு ஐசோ மெர்கள், ஐசோபார்கள், ஐசோடோப்புகள் என்னும் மூவகை அணுக்கருவினங்களை இனமறிய வழி வகுக் கிறது. உண்மையில் இத்தொடர்களில் காணப்படும் ஐசோடோப்புகளின் கண்டுபிடிப்பே நிலையான அணுக்கருவினங்களின் ஐசோடோப்பு அமைப்பின் ஆய்வுக்குத் தொடக்கமாக அமைந்தது. யுரேனியம் - ரேடியம் தொடரை நோக்க, அதன் இரண்டாம் அணுக்கருவினமான 234 0x1 90 இதன் பீட்டாக் கதிரியக்கத்தின் பயனாக ஒரே நிறை எண் அணு எண் ஆகியவற்றைக் கொண்ட, ஆனால் மாறு பட்ட பீட்டாக் கதிரியக்கங்களைக் கொண்ட 234 91 224 234 92 UZg+ 91 ux, என்னும் அணுக்கருவினங்கள் தோன்றுகின்றன. இத்தகைய அணுக்கருவினங்கள் ஐசோமெர்கள் எனப்படுகின்றன. இவற்றின் மாறு பட்ட பீட்டா இயக்கங்களால் மட்டுமே அவற்றைப் பிரித்தறிய முடியும். இவ்விரு அணுக்கருவினங்களும் பொதுவானதொரு UII என்னும் அணுக்கரு வினத்தைத் தோற்று விக்கின்றன. து UI இன் அணு எண்ணையும் (92), ஆனால் மாறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளது. ஒரே அணு எண்ணை யும். ஆனால் மாறுபட்ட நிறை எண்களையும் கொண்ட இத்தகைய அணுக்கருவினங்கள் ஐசோ டோப்புகள் எனப்படுகின்றன. uX), (uz, uX,), ஆகியவை ஒரே நிறை எண்ணையும், ஆனால் U ][