பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்க ஐசோடோப்‌ 485

இரண்டு தொகுதி தள்ளி இடப்பக்கமாகக் படும். ரேடா காணப் எடுத்துக்காட்டாக ரேடியம் a-துகளை உமிழ்ந்து னாசு மாற்றமடைகிறது. மூலத்தனிமம் ரேடி யம் இரண்டாம் தொகுதியில் உள்ளது. 0-தொகுதி ,He' Rn222 86 ரண்டாம் தொகுதி 名片 228 Ras துகளை ரேடியம் உமிழும்போது உண்டாகும் சேய்த் தனிமமான (daughter element) ரேடான் 0- தொகுதியில் காணப்படும். ஒரு தனிமம் நீ துகளை உமிழும்போது உரு வாகும் சேய்த் தனிமம், தனிம மீள் வரிசை அட்ட வணையில் முன்னோடித் தனிமம் இருக்கும் இடத்தி லிருந்து ஒரு தொகுதி தள்ளி வலப்பக்கமாகக் காணப் படும். காரீயம் B துகளை உமிழ்ந்து பிஸ்மத்தாக மாற்றமடைவது இதற்கு எடுத்துக்காட்டாகும். 82 IV தொகுதி Pb:14 V தொகுதி Bi கதிரியக்க ஐசோடோப் 485 a மற்றும் 3- துகள்களைத் தனிமங்கள் உமிழும் போது அவை தனிம மீள் வரிசை அட்டவணையில் இடப்பெயர்ச்சி அடைவது படத்தில் தோரியம் தொகுதியைக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. கதிர் உமிழப்படும்போது ஏற்படும் மாற்றத்தை இடப் பக்கம் கீழ்நோக்கிச் சரிந்த அம்புக்குறியாலும், நீ- கதிர்வீச்சு மாற்றத்தை லைப்பக்கக் கிடைநிலை அம்புக்குறியாலும் அறியலாம். படத்தில், செங்குத்தாக ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கும் தனிமங்களின் அணு எண் ஒரே மதிப் புடையது. பொலோனியம் அணு எண் 84 கொண்டது. எனவே 84 ஆம் இடத்தில் வைக்கப்படவேண்டிய ரேடியம் A. ரேடியம் C', ரேடியம் F, ஆக்டீனியம் A. ஆக்ட்டீனியம் C', தோரியம் A. தோரியம் C' ஆகிய அனைத்தும் ஒரே தனிமத்தின் ஐசோடோப்பு களே ஆகும். துகள் அணுவின் மையக்கருவிலிருந்து உமிழப்படும்போது அணு எண்ணில் இரண்டு அலகு கள் குறைகின்றன. B துகள் உமிழப்படும்போது அணு எண் ஓர் அலகு கூடுகிறது. ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அணுஎடை A எனவும் அதன் அணு எண் Z எனவும் கொண்டால், அத்தனிமம் dr துகளை உமிழ்வதால் கிடைக்கும் புதுத் தனிமத்தின் நியூட்ரான்கள் (A-Z-2) ஆகவும். புரோட்டான்கள் (Z-2) ஆகவும் இருக்கும். அதன் தனியம் TI Рь Bi Pu At Rn Fr Ra Ac Th அணு என் 81 82 83 8-1 83 86 87 28 89 90 நிறை எண் 232 228 21 212 0.14 3 10.6 60.5 3×10 298 3.1. நி நிலைத்தது 10 1.39 X 10ஆ 6,7 6.13ம. 1.8 நீ - துகளை உமிழ்தல் உமிழ்தல் துகளை நோ.நொடிகள் நி.நிமிடங்கள் 3.மணி பாதிச்சிதைவுக் காலங்கள் தா தாள்கள் டூசள்