கட்டக ஆய்வியல் 31
A 1.0 அ ஆ கட்டக ஆய்வியல் 31 B C ↑ 1.0 1.4 ✓ 0.4 அ. தொங்குமுனை விட்டம் படம் 9. தொங்குமுனை விட்டத்தின் விளைவுக்கோடு தாங்கிவினை RB க்கானவிளைவுக்கோடு இ. தாங்கிவினை RA க்கான விளைவுக்கோடு அளவில் குறுக்க குறுக்கப்பட்டு ஆய்வகங்களில் ஆய்வுகள் நடைபெறும். எல்லா அளவீடுகளையும் ஒரே முடியாது. படிம ஆய்வின் நோக்கத்தையொட்டி பரிகண ஆய்வு (dimensional analysis) மூலம் அளண்டுகள் மதிப்பிடப்படுவதுண்டு. இவை மேலும் கிடைக்கும் படிமப் டொருள், கருவிகள் இவற்றின் தன்மைக்கேற்பச் சிறிது மாற்றங்களுடன் கொள்ளப்படும். மேற் மறைமுகப்படிம ஆய்வுகள் பெரும்பாலும் மிகைத்தடை அமைப்புகளின் விளைவுக் கோடுகளை அறுதியிடப் பயன்படுகின்றன. அது இவ்வாய்வுகளின் அடிப்படை முல்லர் பிரெஸ் லாங் கோட்பாடாகும். ஒரு கட்டகத்தின் பெயர்ச்சிக் கூறுகள் ஒன்றின் திசையில் அலகுப் பெயர்ச்சியை உண்டாக்குவதால் கட்டகத்தில் தோற்றுவிக்கப்படும் விலக்க வளைவு (deflection curve) அலகுப் பெயர்ச்சியின் திசையில் செயற்படும் விசைக் கூற்றின் விளைவுக் கோடாக ஒரு குறிப்பிட்ட அளவு வீதத்தில் விளங்கும் என்பதாம். இவ்வகை உருவாக்கப்படும். ஆய்வுக்கான படிமங்கள் பெர்ஸ்பெக்ஸ் போன்ற பொருள்களால் தேவையான வெட்டுமுகங்களில் அலகுப் பெயர்ச்சிகளைத் தோற்று விக்க உருமாற்ற அளவி (deformeter) எனும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் உண்டு. ஃபெக் உருமாற்ற அளவியே பரவலான தாகும். மற்றும் உருமாற்ற அளவிகள் அலகும் பெயர்ச்சிகளை ஊட்டும்போது, பிற வெட்டு முகங் களின் பெயர்ச்சிகளை அளக்க நகரும் நுண்ணோ, களும் வேண்டிய எண்ணிக்கையில் பயன்படுத்தப் படும். க்கி கிளைத்துறைகள். கட்டக ஆய்வியலில் முக்கிய மான கூறுகள் அகநிலைப்பேறு (internal stability) ஆய்வு. இயக்க நிலை ஆய்வு (dynamic analysis) ஆகும். கட்டக இவை ஆய்வியலின் அப்பாற் பட்டனவேயெனினும் வளர்ச்சி மிகுதியால், நிலைப் பேறியியல் (theory of stability), கட்டக இயக்கவியல் எனும் (structural dynamics) தனித்துறைகளாக வளர்ச்சியடைந்துள்ளன. - அ.இளங்கோவன்