500 கதிரியக்கம்
500 கதிரியக்கம் Poni€* to %° இவ்வினை அணுக்கருக்கள் மின்னூட்ட மற்ற, சுழி நிலை நிறையுடைய நியூட்ரினோவை உமிழ்வதால் நடைபெறுகின்றது. பாசிட்ரான் கதிரி யக்கத்தால் அலுமினியம் ஐசோடோப் IAl'" கதிரி யக்கத் தன்மையுடைய பாஸ்ஃபரஸ் ஐசோடோப்பாக (1 P^0) மாற்றமடைகிறது. 15 1xAl27 +, He+ 5P30 14 10P89 + ni Si ao 50+ + Y " நிலையான போரான் ஐசோடோப்புB" இத் தகைய பாசிட்ரான் உமிழ்வால் கதிரியக்கத் தன்மை யுடைய நைட்ரஜன் ஐசோடோப்பாசு (N) மாற்ற மடைகிறது. 3 B'0 + He* NU + on ' 7N13→ C12 + + 9.2.0 இயற்கைக் கதிரியக்கத்தில் உண்டாவதைப் போன்றே சில செயற்கைக் கதிரியக்க அணுக்கருக் களும் எலெக்ட்ரான் அல்லது பாசிட்ரானை வெளி யிடுவதுடன் காமாக் கதிர்களையும் வெளிவிடு கின்றன. செயற்கைக் கதிரியக்க நியூக்ளியடுகளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்குத் துகள்களை மட்டும் வெளிப்படுத்தும் எளிமையான வகையாகவும் மற் றவை காமாக் கதிர்களை வெளிப்படுத்துபவையாக வும் உள்ளன. ஒரு செயற்கைக் கதிரியக்க நியூக் ளியடு ஓர் எலெக்ட்ரானை அல்லது ஒரு பாசிட் ரானை வெளிப்படுத்தியோ சுழல் பாதையிலுள்ள ஓர் எலெக்ட்ரானைக் கவர்ந்தோ சிதைவுறுகிறது என்னும் நியதி சிதைவதற்குக் கிடைக்கக்கூடிய ஆற்றலைப் பொறுத்துள்ளது. அணுக்கரு இடப்பெயர்ச்சி விதி. அணுக்கரு சிதை வுறும்போது a. தீ அல்லது y கதிர்கள் வெளிப் படுகின்றன. அணுக்கரு ஆல்ஃபாத் துகள்களை ஆல்ஃபாச் உமிழ்ந்து சிதைவுறுவதற்கு என்றும், பீட்டாத் துகள்களை வுறுவதற்குப் பீட்டாச் சிதைவு சிதைவு A A X Z → Y Z1-1 + (B-சிதைவு ) X என்பது தாய் அணுக்கரு உடைய வேதித்தனிமம். y என்பது சேய் அணுக்கரு. He* என்பது ஹீலியம் ஐசோடோப்பின் அணுக்கரு அல்லது ஆல்ஃபாத்துகள், _° என்பது எலெக்ட்ரான். 1 ஆல்பாத் துகளை உமிழும் அணுக்கரு இரண்டு நேர் மின்னூட்டத்தையும், நான்கு அலகுகள் அணு எடையையும் இழக்கிறது. அணுக்கருவின் நேர் மின்னூட்டந்தான் அதன் வேதி இயல்புகளை நிர்ணயிக்கிறது. எனவே, ஆல்ஃபாத் துகள் உமிழப் படும்போது 1 ஒரு புதுத் தனிமம் கிடைக்கிறது. பீட்டாத் துகளை உமிழும் அணுக்கருவின் மின் னூட்டம் ஓர் அலகு கூடுகிறது. பீட்டாத் துகளின் எடை புரோட்டான் எடையில் பங்குதான். எனவே, பீட்டாத் துகள் உமிழப்படும்போது அணு எடையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் நிகழ்வ ல்லை. 1836 கதிரியக்கச் சிதைவுக் கொள்கை. 1902 இல் ரூதர்ஃபோர்டு, சாடி ஆகியோர் கதிரியக்க மாற்றங் களைப் பற்றிய ஒரு கொள்கையை வெளியிட்டனர். மின்னூட்டம் பெற்ற துகளை உமிழ்ந்து அணுக்கரு சிதையும்போது மூலத் தனிமம் அல்லது தாய்த் தனி மத்தைவிட எடை குறைவான ஒரு சேய்த் தனிமம் உண்டாகிறது. இதன் வேதி, இயற்பியல் பண்புகள் தாய்த் தனிமத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளன. இச்சிதைவு தொடக்கத்திலிருந்து அளக்கக்கூடிய வேகத்துடன் அடுத்தடுத்து நிகழ்கிறது. கதிரியக்க வலிமை, தனிமத்தில் ஓரலகு நேரத்தில் சிதைவுறும் அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்விகிதத்தில் இருக் கும். குறிப்பிட்ட கால அளவில் சிதைவுறும் அணுக் களின் எண்ணிக்கை கதிரியக்கத் தனிம அணுக் களின் எண்ணிக்கைக்கு நேர்விகிதச் சமமாக உள்ளது. கதிரியக்கச் சிதைவு தொடர்ந்து எண்ணிக்கை நிகழும்போது குறைந்து தனிமத்தின் அணுக்களின் உமிழ்ந்து சிதை வருவதால் சிதைவுறும் வேகமும் குறைகிறது. என்றும் பெயர். இவ்வாறு சிதைவுறும் அணுக்கரு, தாய் அணுக்கரு (parent nucleus) என்றும், சிதைவுற்றபின் கிடைக்கும் புதிய அணுக்கரு சேய் அணுக்கரு (daughter nucleus) என்றும் குறிப்பிடப்படும். அணுக்கருச் சிதைவைப் பற்றிய அணுக்கரு இடப் பெயர்ச்சி விதிகள் பின்வருமாறு: A-4 4 எண்ணிக்கை N ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கதிரியக்கத் தனி மத்தில் உள்ள அணுக்களின் எனவும், At என்னும் மிகச்சிறிய கால அளவில் சிதைவுறும் அணுக்களின் எண்ணிக்கை AN எனவும் காண்டால் சிதைவு வேகம் பிடப்படுகிறது. எனவே, AN எனக் குறிப் X → Y + ₂He 2 Z Z-2 (-சிதைவு) AN