பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 கதிரியல்‌

502 கதிரியல் காரீயம், இந்த மூன்று ஐசோடோப்புகளும், Pb-204 உம் கத்தால் சேர்ந்த கலவையாகும். உண்டாவதில்லை. Pb-204 கதிரியக் இன்று ஓராண்டில் காரியம் கதிரியக்கத்தால் 1/76000,000 கிராம் உண்டாகிறது என் னக் கணக்கிட்டிருக்கின்றனர். இந்த விகிதம் ஏறத்தாழ 1000 மில்லியன் ஆண்டு என்பதைப் பயோடைட் களாக மாறவில்லை போன் புள்ளிகள் ற கனிமங்களுள்ள கதிரியக்கப் காட்டியுள்ளன. கனிமத்தின் வயதைக் கதிரியக்கக் காரீயத்துக்கும், தாய்க்கனிமத்துக்கும் உள்ள பின் வரும் 3 சதவீதங்களைக் கொண்டு சுணக்கிடலாம். Po-209 U-236, Pb-207/U-235, Pb-208/Th-232, U-238/139 மடங்கு மிகுதியாக உள்ளது. மேலும் Pb-207/Pb-206 என்னும் விகிதத்தில் இருந்தும் வயதைக் கணக்கிடலாம். கனிமம் சூழ்நிலை மாற்றத் தால் சிதையாமல் இருக்கும்போது இந்த நான்கு விகிதங்களும் ஒரே அளவாக உள்ளன. வை ஒன்றுக் கொன்று மாறுபட்டிருந்தாலும் உண்மையான வயதை அவற்றிற்கிடையே கொண்டு அறியலாம். உள்ள உறவுமுறை ரேடான், U-238 குடும்பத்தின் வளிமம் ஆகும். இது வெளியேறியிருக்கக் கூடுமாதலின் கனிமத்தில் pb-206 குறைந்தாற்போல் காணப்படும். அப்போது Pb-207/U-235 என்னும் விகிதத்தைப் பயன்படுத்த வேண்டும். Pb அல்லது U அல்லது இரண்டுமே குறைந்தோ, அதிகரித்தோ காணப்பட்டால் Pb -207 / Pb-206 என்னும் விகிதம் பயன்படும். இவ்வாறாகத் தனி மத்தின் அரை வாழ்நாள் காலமும், தாய்க்கனிமத்தின் கதிரியக்கத்தால் தோன்றியுள்ள தோன்றியுள்ள தனிமங்களுக்கும் இடையே உள்ள விகிதமும் தெரிந்திருந்தால் அக்கனி மத்தின் வயதைக் கணக்கிடமுடியும். ஆகவே உலகின் முதிய பாறை ஏறத்தாழ 3000 மில்லியன் ஆண்டு லயதுடையது எனலாம். ஆனால் உலகத்தின் வயது இதைவிட மிகுதியானது. ஆகவே உலகின் குறைந்த அளவு வயது 3000 மில்லின் ஆண்டுகளாகும். உலகத் தில் முதன் முதலில் Po-207 இல்லை. இப்போதுள்ள pb-207 அனைத்தும் U-235 இல் இருந்தே தோன்றி யுள்ளன. இதன்மூலம் உலகின் வயது 5400 மில்லியன் ஆண்டுகள் இருக்கக்கூடும். கரியைக் கதிரியக்கக் கரிமுறை. கதிரியக்கக் கொண்டு 50,000 ஆண்டுகளுக்குள் உள்ள காலத்தை அளக்கலாம். வானத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் நியூட்ரான்கள் அண்ட வானத்திலுள்ள நைட்ரஜன் அணுக்களைத் தாக்குகின்றன. N4 + நியூட்ரான் கதிரியக்கக் கரி புரோட்டான் C1+ + (1* + 0, → 0% Ci O; இன்று வாழும் உயிர்ப்பொருள்கள் அனைத்திலும். C க்கும் C1 க்கும் உள்ள உலகம் முழுமையிலும் விகிதம் ஒரே அளவாக உள்ளது. மரம், எலும்பு, தசை, கிளிஞ்சல், சக்கை, நிலக்கரி ஆகியவற்றின் தொல்லுயிர்ப் பதிவுகளைக் கொண்டுள்ள படிவுகளின் வயதை இவ்வாறு தெரிந்து கொள்ள முடியும். பொட்டாசியம் ஆர்காள் முறை. சுதிரியக்கப் பொட்டாசியம் சிதைந்து கால்சியம், ஆர்கான் ஆசி கிய இரண்டு தனிமங்களை விளைவிக்கிறது. இதைக் கொண்டு படிவுப் பாறைகளின் வயதைக் கணக்கிட லாம். 105 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வயதுடை டைய படிவுப் பாறைகளின் வயதை இம்முறையில் கணக் கிடலாம். மைக்கா, ஹார்ன்பிளண்டு போன்ற கனி மங்கள் இம்முறையில் பயன்படுகின்றன. கதிரியல் அ.வே.உடையனபிள்ளை ஊடுருவிச் செல்லும் தன்மையுள்ள கதிர்களின் உதவியால் பிற பொருள்கள் பற்றி அறிந்து கொள்ளு வதே கதிரியல் ஆகும். எக்ஸ் கதிர்களும் அவற்றைச் சார்ந்தவையும், நுண் ஒலிக்கதிர்களும் (ultra sound waves). மின்காந்தக் கதிர்களும் (magnetic radiation) ஊடுருவிச் செல்லும் கதிர்கள் ஆகும். இவை உயிரினங் களிலும், தொழில் துறைகளிலும் பிற இடங்களிலும் விரிவாகப் பயன்படுகின்றன. தற்காலத்தில் இவற்றின் உதவியும் பயன்பாடும் கணிப்பொறிகளின் உதவியால் பன்மடங்கு விரிவடைந்துள்ளன. இக்கதிர்களின் ஊடுருவிச்செல்லும் தன்மையே உடல் உறுப்புகள் பற்றி அறிய உதவுகிறது. இதனால் உடலில் தாக்க முற்ற பகுதிகளையும், அவற்றின் மாறுபட்ட தன்மை யையும் எளிதில் காண இயலும். மேலும் கதிரியக்கம் கொண்ட பொருள்களை உடலில் பயன்படும். பல பொருள்களோடு இணைத்து உடலில் செலுத்தி, அவற்றிலிருந்து வெளியாகும் கதிரியக்கங்களைக் கொண்டு நோயின் தன்மையை அறியலாம். இவ் வாறான ஆக்கப்பணிகள் தவிர இவை நோய்களின் அழிவிற்கும் பயன்படுகின்றன. குறிப்பாகப் புற்று நோய் மருத்துவத்தைக் குறிப்பிடலாம். புற்றுநோய் தாக்கிய பகுதிகளைக் கதிர்வீச்சில் காட்டுவதாலும், உடலுள் கொள்ளப்பட்ட கதிர் வீச்சுத் தன்மையுள்ள பொருள்களாலும் புற்றுநோய் மருத்துவம் பயன்படுகிறது. இவ்வாறாகக் கதிரியல் துறை நோயறி பகுதி எனவும், மருத்துவப்பகுதி எனவும் இருபகுதிகளைக் கொண்டது. கதிரியல், தொழில் துறைகளில் பெரும் இரும்புத் தண்டுகளின் விரிசல்களைக் காணவும் உதவுகிறது. தாவரவியலிலும் இது பயன்படுகிறது. உடலுள் மறைத்துக் கொண்டு