கந்தக அமிலம் 507
கந்தக அமிலம் தூய இது கனிம அமிலங்களில் வீரியம் மிக்கதாகும். இதன் மூலக்கூறு வாய்பாடு H,SO,; சல்ஃப்யூரிக் அமிலம் (sulphuric acid) ஒரு நிறமற்ற, எண்ணெய் போன்ற நீர்மம். இது விட்ரியால் எண்ணெய் அல்லது விட்ரி யோலிக் அமிலம் என்றும் குறிப்பிடப்படும். அமிலத்தின் அடர்த்தி 1.834 (25°Cஇல்); உறை நிலை 10.5°C. தொழில்துறையில், குறிப்பாகப் பெட்ரோலியம் மீதூய்மை செய்யும் தொழிலகங் களில் மிகவும் பயன்படுகிறது. மேலும் உரங்கள், வண்ணப் பூச்சுகள், நிறமிகள், காயங்கள், வெடி மருந்துகள் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது. கந்தக அமிலம் (சல்ஃப்யூரிக் அமிலம்). இது ஆக்சிஜ னேற்றியாகவும், நீரிறக்கியாகவும் (dehydrating agent), சல்ஃபோன் ஏற்றியாகவும் (sulphonating agent) பயன்படும் முக்கிய வினைப் பொருள் ஆகும். கந்தக அமிலம் பல வினைகளில் வினையூக்கியாகவும், மின்பகுளியாகவும் (electrolyte செயல்படுகிறது. இதன் ஒவ்வொரு பண்பும் தொழில் துறையில் பயன் மிக்கதாகும். சல்ஃப்யூரிக் அமிலம் பெருமளவில் தொடும் முறை தொடும் துறை கந்தகம் அமிலம் 507 தில்லை. இதைத் தூய சல்ஃப்யூரிக் அமிலத்தில் கரைத்தால் பைரோசல்ஃப்யூரிக் அமிலமும் பின்னர் நீரால் கலக்கும்போது சல்ஃப்யூரிக் அமிலமும் கிடைக் கின்றன. SO2 + H₂SO⭑ பைரோசல்ஃப்யூரிக் அமிலம் HO- SO, -0. → H₂SO, H,S,0, + H,O → H, SO, SO, OH காரிய அறை முறையில் சல்ஃபர் டைஆக்சைடு நைட்ரிக் அமிலத்தால் பெரிய காரீய அறையில் ஆக்சிஜனேற்றப்படுகிறது. தொழில் துறையில் பயன்படும் சல்ஃப்யூரிக் அமிலம் 98.3% வரை செறிவு மிக்கதாக வாலையில் வடித்துப் பெறப்படும். இதைவிடத் தூய அமிலத்தைப் பெற, பின்னப் படிகமாக்கல் முறை பயன்படுகிறது. சல்ஃப்யூரிக் அமிலம் நீரோடு தீவிரமாக வினைபுரி வதால் பல ஹைட்ரேட்டுகள் உண்டாகின்றன. அவற்றுள், இதன் மோனோஹைட்ரேட்டே (H,SO4 H,O) நிலையானது ஆகும். எனவே செறிவுமிக்க அமிலம் காற்றிலிருந்து ஈரத்தை எளிதில் உறிஞ்சி சிறந்த உலர்த்தியாகப் பயன்படுகிறது. 2 HgSO4 H₂O H2SO4 50+ Oz SO, + 02 + மாசுகள் SQ₂ + O2 + H2O திர்ம வினையூக்கி, 500°C கந்தகம் சல்ஃபரீ பை நக்னசடு உருவாதல் சல்ஃபர் டை ஆக்சைடை சல்ஃபர் ட்ரை ஆக்சைட்ாக. வேற்றம் செய்தல் பிடிபா சல்ஃபர் டை ஆக்சைடிலிருந்து மாசுகனை அகநிதன்| யிலும் (contact process) குறைந்த அளவில் காரீய அறை (lead chamber) முறையிலும் தயாரிக்கப் படுகிறது. இவ்விரு முறைகளிலும் கந்தகம் சல்ஃபர் டைஆக்சைடாக ஆக்சிஜனேற்றப்படுகிறது.தொடும் முறையில், சல்ஃபர் டைஆக்சைடைத் திண்ம நிலை வினையூக்கியின் ஊடே செலுத்தும்போது அது சல்ஃ பர் ட்ரைஆக்சைடாக மாற்றமடைகிறது. இவ்வினை ஒரு வெப்பம் உமிழ் வினையாகும். SO, +10= வினையூக்கி SO, AG = 16.7 9 சல்ஃபர் டரை ஆக்சைடு, சல்ஃப்யூரிக் அமிலத்தின் அமில நீரிலியாகும். இது நீரில் எளிதில் கரைவ சல்ஃபர் ட்ரை இக்சைடை சவ்ஃப்யூரிக் அத்தில் சுரைத்தல் செறிவு மிக்க அமிலம் சிறந்த ஆக்சிஜனேற்றி யாகச் செயல்படுகிறது; ஏனெனில், இது எளிதில் ஓர் ஆக்சிஜன் அணுவை இழந்து சல்ஃப்யூரஸ் அமில மாக (H,SO) மாற்றமடைகிறது. இது பொதுவாக அனைத்து உலோகங்களுடனும் வினைபுரிந்து சல்ஃபர் டைஆக்சைடைக் கொடுக்கிறது. தங்கத்துடன் மெது வாக வினைபுரிகிறது. 2 2Ag + 2H,SO, → Ag,SO, + SO, + 2H, O சல்ஃப்யூரிக் அமிலம் நீரில் ஹைட்ரஜன் அயனிகளாக வும் (H+). பைசல்ஃபேட் அயனிகளாகவும் (HSO) சல்ஃபேட் அயனிகளாகவும் பிரிகை அடைகின்றது.