பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தகம்‌ (வேதியியல்‌) 513

எதிரயனிகளையும் கொண்டுள்ளது. நீருடன் தீவிரமாக வினைபுரிந்து சல்ஃபர் டை ஆக்சைடையும் ஹைட்ரஜன் குளோரைடையும் உண்டாக்குகிறது. அம்மோனியாவுடன் வினைபுரிந்து டெட்ரா நைட் ரைடையும், நைட்ரஜனையும் கொடுக்கிறது. சல்ஃபர் ஹெக்சாஃபுளோரைடு 1902 இல் தயாரிக்கப்பட்டது. இது அடர்த்தி மிக்க, மணமற்ற, எளிதில் தீப்பற்றாத நச்சில்லாத மிகு நிலைப்புத் தன்மை வாய்ந்த வளிமம்.-63.9°C இல் நேரடியாகத் திண்மமாகிறது. A ஆக்சைடுகள். கந்தகமும். ஆக்சிஜனும் கொண்ட கந்தக ஆக்சைடுச் சேர்மங்களில் சல்ஃபர் டைஆக் சைடும், சல்ஃபர் ட்ரை ஆக்சைடும் இன்றியமை யாதவையாகும். இவை சல்ஃப்யூரிக் அமிலத் தயாரிப் பில் இடைநிலைப் பொருள்களாக விளங்குகின்றன. சல்ஃபர் டைஆக்சைடு சல்ஃப்யூரல் அமிலத்தின் நீரிலியாகும்; சல்ஃபர் டிரை ஆக்சைடு சல்ஃப்யூரிக் அமிலத்தின் நீரிலியாகும். சல்ஃபர் டை ஆக்சைடு அடர்த்தியான, நிறமற்ற, எரிச்சலூட்டும் நெடியுடைய நச்சு வளிமமாகும். இது எரிமலைக் குழம்பு வெடித்து வெளிவரும்போது அதனுடன் வெளிப்படுகிறது. சில வெந்நீர்க் சுனை களிலிருந்து வரும் நீரிலும் இது கலந்துள்ளது. இது தொழில் முறையில் தூய அல்லது சுந்தகச் சேர்மங் களைக் காற்றில் எரிப்பதன் மூலம் பெறப்படுகிறது. கந்தகம் உள்ள எரிபொருள்கள் எரிக்கப்படுவதால் பெருமளவில் சல்ஃபர் டைஆக்சைடு உண்டாகிறது. ஆய்வுக் கூடத்தில் இதைச் சல்ஃப்யூரிக் அமிலத்தைச் சல்ஃப்யூரஸ் அமிலமாக ஒடுக்கிப் பின்னர் அது பிரிகைவுறுவதால் உண்டாக்கலாம். சல்ஃபைட் உப்பு களை வீரியமிக்க அமிலங்களோடு வினைபுரியச் செய் வதன் மூலமும் இதைப் பெறலாம். சல்ஃபர் டைஆக்சைடை அறை வெப்பநிலையில் சாதாரண அழுத்தத்திற்குள்ளாக்கி நீர்மமாக்கலாம். நீர்ம சல்ஃபர் டைஆக்சைடு 73°C இல் உறைகிறது. 10°C இல் கொதிக்கிறது. சல்ஃபர் டைஆக்சைடு பெரும்பாலும் சல்ஃப்யூரிக் அமிலம், சல்ஃபர் ட்ரை ஆக்சைடு, சல்ஃபைட் உப்புகள் தயாரிப்பில் பயன் பட்டாலும் இது தொற்றுநீக்கியாகவும் (disinfectant) குளிர்விப்பானாகவும் (refrigerant), உணவுப்பொருள் கெடாமல் பாதுகாக்கவும் பயன்படுகிறது. சல்ஃபர் ட்ரை ஆக்சைடு அறைவெப்பநிலையில் நிறமற்ற எளிதில் ஆவியாகும் நீர்மமாக உள்ளது. இது 44.6°C வெப்பநிலையில் கொதிக்கிறது. 16.83°C இல் உறைகிறது. வினையூக்கிகளின் முன்னி லையில் சல்ஃபர் டைஆக்சைடும் ஆக்சிஜனும் வினை புரிவதால் உண்டாகும் சல்ஃபர் ட்ரைஆக்சைடு ஈரம் மிகுந்த காற்றுடன் புகையை உண்டாக்குகிறது. நீரில் வெப்பத்தை வெளியிட்டுக் கரைகிறது. சல்ஃப்யூரிக் அமிலத்தில் சல்ஃபர் ட்ரை ஆக்சைடைக் கரைப்பதால் ஓலியம் (oleum) என்னும் அடர் சுந்தகம் (வேதியியல்) 513 சல்ஃப்யூரிக் அமிலம் உண்டாகிறது. போலேவே ஒலியமும் சல்ஃப்யூரிக் வீரியமிக்க அமிலத்தைப் நீரிறக்க வினைபொருளாகச் செயல்படுகிறது. கந்தகத்தின் பிற ஆக்சைடுகள் சுந்தக மோனோக் சைடு (SO), செஸ்குயி ஆக்சைடு (S,O), ஹெப்டாக் சைடு (S,O), டெட்ராக்சைடு (SO,). சல்ஃபர் ட்ரைஆக்சைடு மூன்று வடிவங்களில் உள்ளது. - வடிவம் நிறமற்ற ஊசி வடிவப் படிகங்க ளாக உள்ளது. உருகுநிலை 16.8°C, கொதி நிலை 44.9C; நீ-வடிவம், பளப்பளப்பான கல்நார் போன்ற ஊசி வடிவப் படிகங்களாக உருகுநிலை 32.5°C 7-வடிவம்வேடிவம் போல் தோற்றமுடையது. 8 வடிவம் முழுவதுமாக உலர 7-வடிவம் கிறது. இதன் உருகுநிலை 62.2° C (1743 தத்தில்). ஆக்சி அமிலங்கள்,உப்புகள் கிடைக் அழுத் சல்ஃயூரஸ் அமில வரிசை. சல்ஃப்யூரஸ் அமிலம் (H, SO,), தயோசல்ஃப்யூரஸ் அமிலம் (H,S,O,}, ஹைப்போ சல்ஃப்யூரஸ் அமிலம் (H,S,O,), பைரோ சல்ஃப்யூரஸ் அமிலம் (H,S,0.). சல்ப்ஃயூரிக் அமில வரிசை. சல்ப்ஃயூரிக் அமிலம் (H,SO,), தயோசல்ஃப்யூரிக் அமிலம் (H,S,O,), பைரோசல்ஃப்யூரிக் அமிலம் (H,S,O,). தயோனிக் அமில வரிசை. டை தயோனிக் அமிலம் பாலி H,S,O,), தயோனிக் அமிலம் (H,ShOd n = 3,4,5,6). பெராக்சி (அல்லது பெராக்சோ) அமில வரிசை. கேரோஸ் பெர்மோனோ சல்ஃப்யூரிக் அமிலம் (H,SO,).மார்ஷெல் பெர் டை சல்ஃப்யூரிக் அமிலம் (H₂SO). சல்ஃப்யூரஸ் அமிலமும், சல்ஃபைட்டுகளும். சல்ஃபர் டைஆக்சைடு வளிமத்தை நீரில் செலுத்தினால் சல்ஃப்யூரஸ் அமிலம் உண்டாகிறது. ஆனால் SO, + HO + H,SO, 3° C வெப்பநிலையில் இக்கரைசல் உறைந்து சல்ஃப் யூரஸ் அமிலப் படிகங்கள் உண்டாகின்றன. இதில் நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை மாறுபடுகிறது. பெரும்பாலும் H,SO. 6H,O என்னும் மூலக்கூறு வாய்பாடே சரியானதாகக் கருதப்படுகிறது. வெப்பப்படுத்தும்போது சல்ஃப்யூரிக் அமிலமும், கந்தகமும் கிடைக்கின்றன. ஹைப்போ சல்ஃப்யூரஸ் அமிலமும் இடைநிலைப் பொருளாகக் கிடைக்கிறது. 3H_SO→ H,SO, + H,S,0, + H,O H,S,O, H,SO, + S