கப்பல் கட்டுதல் 515
(1) பெராக்சி மோனோ சல்ஃப்யூரிக் அமிலம் H_S,08 2 சல்ஃபீனிக் அமிலங்கள் R SOH (R - அல்க்கைல் அல்லது அரைல் தொகுதி) சல்ஃபைனிக் அமிலங்கள் RSO H (2) OH H-0-0-S-OH HO-S-R HO-S-R 0 சல்ஃபோனிக் அமிலங்கள் RSO H HO-SR தயோசல்ஃபோனிக் அமிலங்கள் RS O₂H H-S-S-R கப்பல் கட்டுதல் 515 (3) அமிலம், உப்புகள் எஸ்ட்டர்கள், ஹாலைடுகள் அமிலங்கள், எஸ்ட்டர்கள், ஹாலைடுகள் அமிலங்கள், எஸ்ட்டர்கள், ஹாலைடுகள், அமைடுகள் உப்புகள், எஸ்ட்டர்கள் 3 + சல்ஃப்யூரஸ் அமிலம் ஹாலோஜன்களுடன் வினை புரிந்து செல்ஃப்யூரிக் அமிலத்தைக் கொடுக்கிறது. H_SO, + H,O + C, → H_SO, + 2 HCI H_SO + H, O + 1, → H,SO, + 2 HI + 2HI சல்ஃப்யூரஸ் அமிலத்தின் உப்புகள் சல்ஃபைட்டுகள் ஆகும். இதன் அமில உப்புகள் KHSO,, Ca (HSO), 'Na HSO, போன்றவை பை சல்ஃபைட்டுகள் எனப் படுகின்றன. இப்பைசல்ஃபைட்டுடன் தேவையான அளவு காரத்தைச் சேர்த்தால் சல்ஃபைட்டுகள் உண்டாகின் றன. NaHSO + NaOH + Na, SO, + H,O பயன்கள். கந்தகம் முக்கியமாகக் கந்தகச் சேர் மங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. பெருமளவில் தனிமக் கந்தகம் ரப்பரை வலிவூட்டவும், தாவரங் களில் ஒட்டுண்ணியைக் கட்டுப்படுத்தத் தெளிக்கப் படும் கந்தக-சுண்ணாம்பின் தெளிப்பு நீர்களிலும், செயற்கை உரத் தயாரிப்பிலும், சில வகை சிமெண்ட் மற்றும் மின் காப்புப் பொருள் தயாரிப்பிலும், மருத்துவத்தில் களிம்பு. மருந்துப் பொருள்கள் தயாரிப்பிலும், வெடிமருந்துகள், தீப்பற்றுக் கலவைத் தயாரிப்பிலும் பயன்படுகிறது. த. தெய்வீகன் கப்பல் கட்டுதல் இது ஒரு தொல்பெருந் தொழிலாகும். மனிதனின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் பண்பாட்டுப் பரவலுக்கும் கடல் வாணிகம் பெரும் கருவியாக இருந்தது. இந்தியா, அதிலும் தமிழ்நாடு இத்துறை யில் மிகத் தேர்ச்சி பெற்றிருந்தது. தமிழர்களின் பாய்மரக் கலன்கள் பர்மா, ஜாவா, கம்போடியா, அரபு நாடுகள், ஆப்பிரிக்கா கரை வரை வாணிகத் தில் ஈடுபட்டிருந்தன. ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் போது இந்தியாவில் நீராவி எந்திரம் வந்ததால் இத்தொழில் மங்கிவிட்டது. விடுதலைக்குப் பிறகு தான் கப்பல் கட்டும் துறை மீண்டும் மறுமலர்ச்சி பெற்று வளர்ச்சியடைந்தது. பனாமா நாட்டின் முக்கியமான கப்பல் தளங்கள் அரசுத் துறையிடம் உள்ளன. கொச்சியில் உள்ள புதிய கப்பல் கட்டும் தளத்தில் 75000 டன் நிலைப் பளு (dead weight) கொண்ட பண்டங்களைப் கால்வாய் வழியாக ஏற்றிச் செல்லக்கூடிய கப்பல்கள் கட்டப்படுகின்றன. விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் கப்பல் தளத்தில் 45000 டன் நிலைப் பளுவுடைய பண்டக் கப்பல்கள் (cargo ships) வரை தயாரிக்கப் படுகின்றன. இந்தியக் கடற்படைக்காகவும், கரைக் காவல் துறைக்காகவும் போர்க் கப்பல்கள் பம்பாய்