பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பல்‌ கட்டுதல்‌ 521

பாய்லர் வாங்கி வரவழைத்தல் A B மூன்றாம் தரை அளவு வரைந்து கோத்தல் கப்பல் கட்டுதல் 52/ அடிததளல் குழாய்கள் வறை தல் அடித்தரை அளவு வளாதல் (22) 26 அடிப்பகுதி 5 அடித்தளா5 குழாய்கள் தயாரிப்பு (5) 4 அடித்தரை கடடுதன் (14) (28) ஓட்டும் எந்திரம் அடித்தளம் அளவுவரைதல் அளவு வரைதன் (25) 2 அடிப்பகுதி குழாய்கள் பொருத்தல் (7) அடித்தவர் 12 அடிப்பகுதி Pத்தவ பாய் பொருத்தன் 13 (7) பூட்டுதல் (37) 7 8 ஒட்டும் எந்திரம ஆடித்திரை கோத்தல (35) பொருத்தல் (3©l 9 அடித்தளடீ எத்திரம் 10 எந்திரம் சய்லர் ஆயவு (16) பொருத்தல் 11 தடுதல் (7) 14 வேலை முடத்தல் (20) ஆய்வு (15) 15 ज D எந்திரம் வாங்கி வரவழைத்தல் வாங்கி வரவழைத்தல் முக்கிய வழி (1) {3} (4) (6) (5) (9) = 95 தாள் ஓய்வு வழி 1,3,6,7,9 = 84 நாள் - 31 நாள் வழி 1.2,7,9 = 9 நாள், 3 நாள் வழி 1, 8. 9= 63 நாள், 32 நான் நெதிர வேலை படம் எடுத்து, அந்த மறிநிலைத்தகடுகளை (negative) உயரமான ஓர் ஒளிக்கோபுரத்திலிருந்து (optical tower) உருப்பெருக்கிக் கண்ணாடி மூலமாக 100 மடங்காக்கி நேராகத் தகட்டின் மேலே பிம்பம் விழுமாறு செய்கின்றனர். இம்முறையில் 1/10 அளவு வரைபடங்கள் பட்டறிவுமிக்க வரைவாளர்கள் மூலம் தயாரிக்கப்பட வேண்டும். சில தளங்களில் 1/10 வரைபடத்திலிருந்து நேராகவே வளிவெட்டும் கணிப் பொறி நாடாக்கள் தயாரிக்கின்றனர். இந்த மாறி நிலைத்தகடுகளைப் பலநாள் வைத்திருக்கமுடியும். கணிப்பொறி வரைதல். கப்பலின் வளைவுகளையும் வடிவங்களையும் வரைவதற்குப்போது பல கணிப் பொறி வழியமைப்புகள் உள்ளன. அவை தகடுகளை வெட்டுவதற்கு நாடாக்களைத் தயாரிப்பதோடு, கப்பலின் பாகப்பட்டியல்களையும் தயாரிக்கின்றன. பல தொடர்பு அளவுகளில் (modules) வரும் இந்த வழியமைப்புகளே தனிப்பட்ட பாகங்களில் வடிவங் களைத் தருவதோடு, ஒரே பெரிய தகட்டிலிருந்து பல பாகங்களைக் குறைந்த அளவு எஃகு செலவோடு தயாரிக்கவும் உதவுகின்றன. மேலும் இவை பாகங் களின் பளுவையும், புவி ஈர்ப்பு மையத்தையும் நேராகவே கணக்கெடுத்துக் கொடுக்கின்றன. இந்த நாடாக்கள் ஒரே நேரத்தில் பல தளங்களில் கப்பல் கட்ட உதவுகின்றன. படம் 5. தகடுகள் வெட்டுதலும் வளைத்தலும். தகடுகளை வெட்டுவதற்குப் பல முறைகள் உள்ளன. வேண்டிய அளவுக்கு நேரடியாக வெட்டும் கருவிகள் (guillotine shears), அஸிடிலீன் புகை வெட்டிகள், ப்ளாஸ்மா முறையால் வெட்டும் கருவிகள் முதலியன பயன்படு கின்றன. கணிப்பொறி இயக்கும் வெட்டிகள் சாதாரணமாக அளிட்டிலீன் புகையை உபயோகிக் கின்றன. ஒரே திசையில் வளைவுகளையும் சிறிய இரு திசை வளைவுகளையும் நீரழுத்தி எந்திரங் களால் தகடுகளில் உண்டாக்குகிறார்கள். அதிக வளைவுள்ள தகடுகளைச் சூடேற்றி (furnaced) வளைவெடுக்க நேரிடலாம். கோத்தல் -பூட்டுதல். தொழிலாளி, தொழில் கருவிகள் நுழைவதற்கும், நலவாழ்வுடன் வேலை செய்வதற்கும். நுழைவு வழிகள் தேவையாகும். கூடிய வரை கதவுகள், பாதைகள் வரும் இடத்தி லேயே நுழை வழிகளை வைக்க வழிவகுக்கப்படும். பெரிய எந்திரங்களைக் கப்பலுக்குள் இறக்குவதற்கும் வழி விடப்படும். உதவு மரத்தினால் ஆன முழு அளவு மாதிரிகள் சில கடினமான பாகங்களைப் புரிந்து கொள்ள கின்றன.மேலும் குழாய்கள், கருவிகள், மின்கம்பி கள் உள்ள எந்திர அறைகளுக்குச் சிறிய அளவு மாதிரிகளும் உதவுகின்றன.