பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/555

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பல்கள்‌ 535

கப்பல்கள் 535 இருந்தன. கப்பல்களாகக் திற்கு 16 துடுப்புகள் கொண்டவையாக இவை மிகவும் சிறந்த துடுப்புக் கருதப்பட்டன். 14 ஆம் நூற்றாண்டில் திசைகாட்டி கண்டுபிடிக் கப்பட்ட பின்னர், கப்பல் கட்டுவதில் நல்ல முன் னேற்றம் காணப்பட்டது. நீராவி எந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் நீராவி மூலம் கப்பல்கள் செலுத்த வளர்ச்சி பெற்ற நாடுகள் முயற்சித்தன. ஜேம்ஸ் ராம்சே என்னும் அமெரிக்கர், மணிக்கு 6,7 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய நீராவிப் படகு ஒன்றை 1786 ஆம் ஆண்டில் கட்டி முடித் கட்டும் தார். இதிலிருந்து நீராவிக்கப்பல் கலை பெரிதும் முன்னேற்றமடைந்தது. கப்பல்கட்ட இரும் பையும் பயன்படுத்தத் தொடங்கினர். இத்தகைய நீராவிக் கப்பல்களில் சில குறைகள் ஏற்பட்டாலும், விரைந்து செல்லும் திறனுடையனவாக அவை இருந்தன. 1870 ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய், கப்பல் ரோமானியப் போர்க்கப்பல் படம் 3, வணிசுக்கப்பல்