540 கப்பல் செலுத்த அணு உலை
540 கப்பல் செலுத்த அணு உலை களைக் கொண்டுள்ளன. எனவே வணிகக்சுப்பல்கள், பயணிக்கப்பல்கள், போர்க்கப்பல்கள் ஆகியவை ஒரு நாளைக்கு உலகிலுள்ள கடல்களில், ஆயிரத்துக் கும் குறையாமல் சென்று கொண்டுள்ளன எனலாம். பங்கஜம் கணேசன் கப்பல் செலுத்த அணு உலை அணு ஆற்றலால், ஆற்றல் பெருக்கத்தை உண்டாக்க லாம். பிளவுபடுத்தக்கூடிய அணுக்களின் கருப் பிளப்பால் (nuclear fission) வெப்பம் உண்டாகும். இந்த வெப்பத்தை வெப்பப் பரிமாற்றியில் செலுத்தி நீராவியை உண்டாக்கலாம். மிகச்சிறிய வடிவமும், அளவீடும் கொண்ட அணுக்கருவின் பிளப்பால் வெளிப்படும் அதிமிகு ஆற்றல் பெருக்கம் வியப்பிற் குரியது. அனல் மின்நிலையமும், அணு மின் நிலை யமும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவையே ஆனால் நீராவியை உற்பத்தி செய்யும் முறையில் வேறுபடுகின்றன. கப்பலை உந்திச் செலுத்துவதற்குத் தேவைப் படும் தள்ளு ஆற்றலை அணு உலை கொண்டு உரு வாக்கலாம். கப்பலை உந்திச் செலுத்த வளிமச் சுழலியின் (gas turbine) அடிப்படையையும் பயன் படுத்தலாம். கப்பலைச் செலுத்தப் பயன்படும் அணு உலைகள், ஒரு கட்டடமாகவே உருவாக்கப்பட்டி ருக்கும். அணு உலைகளுக்குச் சில வேறுபாடுகள் உண்டு. அவை இட அமைவு, அதற்கான வரை யறைகள், மின் நிலைய நம்பகம், தளவாடப் Iஅணு Y. 1 11 2 5 8 7 10 9 படம் 1.அணு உலை உந்துபொறி - அமைப்பு உலை, 3. உலைக்கவசம், 8. உலை அறை. 4. அழுத்தம் ஏற்றி, 5. கொதிகலன், 0. மின் உற்பத்திக்கருவி குளிர்வூட்டி 10. முதன்மைச்சுழல் 11. வெப்ப நீக்கிக் கவசம். துணைக்குளிர்விப்பான். 8. எக்கி 9.