கம்பளி 553
கம்பளியின் தரம் பிரித்தல் கம்பளி 553 சும்பளி வகை மூலம் பயன் சுரப்பு% இழை விட்டம் தர எண் இழையின் நீளம் (செ.மீ.) கிடைக்கும் இடங்கள் உயர்தரம் மெரினோ 33-65 17-27 90-56 3-18 ஆஸ்திரேலியா, தென் னாப்பிரிக்கா, ரஷ்யா நியூசிலாந்து, ஸ்பெயின் இராசு மெரினோ 45-70 21-32 64-48 6-15 பெரட் ஆடும், நீள் நியூசிலாந்து, ஆஸ்திரே லியா, அர்ஜென்டினா, இழையுள்ள ஆடுகளும் நடுத்தரம் டவுன்சு, 40-75 24-39 60-36 2.5-14 அமெரிக்கா. இங்கி டார்செட்டு, லாந்து, ஆஸ்திரேலியா சேவியர் முதலியன நீளம் லின்கண், 65-80 30-89 50-36 10-36 இங்கிலாந்து, நியூசி ராம்னி, காட்சு லாந்து வால்ட், விசுடர்( மட்ட ரகம் சகாட்டு, காரா குல், நவஜோ மலையைச் சார்ந்த இடங்கள், சீ ா 9 ரஷ்யா அர்ஜென் ஆட்டின் கம்பளி (pulled wool), இறந்த கம்பளி dead wool), காட்டி கம்பளி (cotty wool), டேக்லாக்ஸ் கம்பளி (taglocks wool) எனப் பிரிக்கலாம். இந்த ஏழு வகைக் கம்பளியின் தன்மைகள் வெவ்வேறாக அமைந்திருக்க, அவற்றின் சிறப்புக் கூறுகளைப் பின் வருமாறு காணலாம். லேம்பின் கம்பளி. இது தரத்தில் உயர்ந்ததாகும். விலங்குகளிடமிருந்து முதன் முறையாக ஆறு அல்லது எட்டு மாதங்களில் இதைக் களைந்து எடுக்கின்றனர். ஆயினும் இது வலிமையில் குறைந்துள்ளது. ஆகட் கம்பளி. நன்கு வளர்ந்த விலங்கினின்று பன்னிரண்டு அல்லது பதினான்கு மாதங்களில் களைந்து எடுக்கப்படுவதாகும். இதுவும், முதல் முறை யாசு எடுக்கும் கம்பளி இழையாகும். ஆதலால், கம்பளி இழை நன்கு முதிர்ந்து, மிக்க வலிமையுடன் காணப்படுகிறது. உயர்வகை ஆடைகள் நெய்வதற்கு இது பயன்படுகிறது. வெதர் கம்பளி. இ இரண்டாம் முறையாக எடுக்கப்படுவதாகும். இதில் மிக்க அழுக்கும், தூய்மையற்ற பொருள்களும் இருக்கும். இழுத்த கம்பளி. டினா, துருக்கி. இது, விலங்குகள் கொல்லப் பட்டபோது, அவற்றின் தோலில் இழுக்கப்பட்டு எடுக்கப்படும் இழையாகும். இது மிகுந்த தரமும் வலிமையும் குறைந்திருக்கும். இறந்த கம்புளி. இறந்த விலங்கினின்று எடுக்கப் பட்ட இழைகளைக் கொண்டு அமைந்துள்ளது. இந்த இழைகள் தரம் குறைந்தவை. காட்டி கம்பளி. நெடுங்காலமாக வெளி வரம்பு களில் அலைந்து, நலிந்து, மெலிந்த விலங்குகளிட மிருந்து எடுக்கப்பட்டதாகும். இது தரத்தில் மிகவும் குறைந்தது. டேலாக்ஸ் கம்பளி. இந்த இழை சீராக இராமல் அறுபட்டு, பல நிறங்களுடன் இருக்கும். இது தரம் குறைந்தது. கம்பளியின் தன்மைகளை ஆராயும்போது, அவற் றில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுபவை, மென்மை நீளம், இறுக்கத்தைத் தாங்கும் பண்பு, சுருங்கியிருக்குந் தன்மை (crimp) ஆகியவையே ஆகும். கம்பளி இழை யின் மென்மை, அதிலிருந்து நெய்யப்படும் கம்பளி ஆடைகளுக்கு மென் தன்மையைத் தருகிறது. கம்பளி