பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/578

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 கம்பளிப்‌ புழு

558 கம்பளிப் புழு எனப் மூன்று இணையான கணுக்கால்களையும், வேறுபட்ட எண்ணிக்கையுள்ள வயிற்றுக் கால்களையும் உடை யவை; வயிற்றுக் கால்கள் போலிக் கால்கள் படுகின்றன. இவை வயிற்றுப் பகுதியுடன் இணைந்த குட்டையான, சதைப்பற்றான கூம்பு வடிவ நீட்சிகள் ஆகும். போலிக் காலின் நுனிப்பகுதி வட்ட வடிவாக வும். தட்டையாகவும், அதன் விளிம்பில் வரிசையாக அமைந்துள்ள வளைமுள்கள் அல்லது கொக்கிகளுட னும் இருக்கும். இவை இலை தண்டுப் பகுதிகளில் நன்கு பற்றிக் கொண்டு ஊர்வதற்கு உதவும், பெரும் பாலான கம்பளிப் புழுக்களில் போலிக் கால்கள் ஐந்து இணை இருக்கும்; சில வகைக் கம்பளிப் புழுக்களில், காட்டாக ஜியோமெட் ரிடே (geometridae) போன்ற வற்றில் இரண்டு இணை மட்டுமே இருக்கும். போலிக் வயிற்றின் இறுதிக் கண்டத்தில் உள்ள காலுக்குப் பற்றும் உறுப்பு (clasper) என்று பெயர். கம்பளிப் புழுவின் தலை கடினமான கைட்டினால் அமைந்தது. அதன் தலையில் மிகவும் குட்டையான L வலப் உணர்நீட்சிகள் (antennae) இரண்டும். கண்களும் புறங்கள் ஒவ்வொன்றிலும் ஆறு எளிய உள்ளன. வெட்டும் தாடைகள், பெரியவை, உறுதி யானவை. துருவு தாடைகள் சிறியவை, கீழுதட்டின் நடுவே ஒரு குழாய் போன்ற நீட்சி உள்ளது. இதற்கு நூற்பி (spinneret) என்று பெயர். நூல் சுரப்பிகள் அல்லது பட்டு நூல் சுரப்பிகளிலிருந்து வரும் குழாய் கள் இந்த நூற்பியுடன் இணைந்திருக்கும். பிற பூச்சி களில் காணப்படும் உமிழ்நீர்ச் சுரப்பிகளே மாற்றம் அடைந்து பட்டு நூல் சுரப்பிகளாக அமைந்துள்ளன: இவற்றினின்றும் உண்டாக்கப்படும் பட்டு நூலைக் கொண்டு கூட்டுப்புழுவின் கூ உண்டாக்கப்படு மிக கிறது. இச்சுரப்பிகள் பல இளவுயிரிகளில் நீளமானவை; பட்டுப் புழுவின் உடலின் நீளத்தைப் போல அவற்றின் பட்டு நூல் சுரப்பிகளின் நீளம் ஐந்து மடங்கு ஆகும். உடலின் பக்கத்தில் சிறு புள்ளி போன்ற ஒன்பது இணையான சுவாசத் துளை கள் தெளிவாகத் தெரியும். உடலின் மேற்புறத்தில் மேற்புறத்தில் அமைந்துள்ள பாது காப்பு உறுப்புகளான மயிர்கள், முல்கள், நுண்முள் கற்றைகள், அல்லது குழல்நீட்சிகள் ஆகியவற்றாலோ, கம்பளிப் புழுக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும். இந்த மயிர் தம் நடத்தையாலோ (behaviour) நன்கு தெரிகிற சுற்றைகளாக அல்லது தூரிகை (brush) போன்று புலி அந்துப் பூச்சியில் உள்ளவாறு இருக்கும். சிலவை கைக் அரிப்பை உண்டாக்கும் கம்பளிப் மயிர்கள் புழுக்களில் Irritating hairs) மிகச் சிறந்த பாதுகாப்பு உறுப்பாக உள்ளன. இவை எளிதில் ஒடியும் தன்மை உடையவை; அவற்றின் பக்கங்களில் ஊசி போன்ற பல உடைய, சற்றுத் தடித்த மயிர் உண்டு. தோலில் பட்டவுடன் ஏற்படும் நமைச்சல், தடிப்பு ஆகியவை நுனிகள் ஓரளவு இவை குத்தி உறுத்துவதாலும், பெரும்பாலும் இவற்றில் உள்ள நச்சுச் சுரப்பாலும் உண்டா எடுக்க கின்றன. மயிரடர்ந்த கம்பளிப் புழுக்களை நேர்ந்த பலர் இந்தப் பட்டறிவைப் பெற்றிருப்பர். உடைய வட அமெரிக்காவிலும், உலகின் வெப்பப் பகுதி கம்பளிப் களிலும் நஞ்சு உள்ள முள்களை புழுக்கள் வாழ்கின்றன; இவற்றின் தோலில் உள்ள தனிப்பட்ட வகைச் சுரப்பிகளினின்று உண்டாகும் நீர்மம் இம்முள்களில் நிரப்பப்படுகின்றது. இத்தகைய முள்கள் குத்தும்போது பொறுக்கவொண்ணாத, தேள் அல்லது தேனீ கொட்டியது போன்ற வலியை ஏற்படுத்தி, பிற விலங்குகள் அல்லது பறவைகள் வண்ணம் காக் தாக்காத கம்பளிப்புழுக்களைத் கின்றன. நோட்டோடாண்ட்டிட் (Notodontid) இனக் கம்பளிப் புழுக்கள் பார்மிக் அமிலத்தைப் (formic acid) பீச்சி அடிக்க வல்லவை. மேலும் பல, தம் உடல் நீர்மங்களில் (body fluid) நச்சுத் தன்மை உடையவை. வண்ணத்துப் பூச்சிகளுக்குள் ஆமை ஓடு (tortoise shell) என்பதன் வானெஸ்ஸா கம்பளிப்புழுவும், Vanessa), ஃபிரிடில்லேரியா (Fritillaria) ஆகியவற்றின் கம்பளிப் புழுவும் நச்சுத் தன்மையற்ற முள்களை உடையவை. ஸாட்டர்னிடே (Saturnidae) என்னும் மகா சக்கரவர்த்தி அந்துப் பூச்சியினத்தின் கம்பளிப் ஏறக்குறைய அமைப்புடையதே. புழுவும் இதே பருந்து அந்துப் பூச்சி இளவுயிரியின் பின்புறத்தில் ஒரேயொரு கொம்பு போன்ற நீட்சி இருக்கும். மேலும் பல கம்பளிப் புழுக்கள் தோலில் எவ்வித நீட்சியும் இல்லாமல் வழவழப்பாக இருக்கும் அல்லது சிறிதளவு மயிர் உடையனவாக இருக்கும். இரவில் மட்டும் பெரும்பாலான உணவு தேடுவதன் மூலம் கம்பளிப் புழுக்கள் தம்மைக் காத்துக் கொள்கின்றன. இங்ஙனம். ஜியோமெட்ரிட் கம்பளிப் புழுக்கள் இலை யின் மைய நரம்பு அல்லது செடியின் ஒரு குச்சி போன்று தோன்றுவதால் அவற்றைக் கண்டுபிடிப்பது கடி னம். சில பருந்து அந்திப் பூச்சிகளின் இளவுயிரிகள் டலில் உள்ள கோடுகள் இலைகளின் மேல் நிழலும் ஒளியும் விழுவது போன்ற பொய்த் தோற்றத்தை உண்டாக்குகின்றன. அனார்ட்டா மிர்ட்டிலி (Anorta myrtitli) என்னும் அந்துப் பூச்சியின் வரிக்கோலம் அது உள்ள பச்சை இளவுயிரி மேல் வாழும் தாவரத்தினின்றும் அதைப் பிரித்துக் காண முடியாத அமைப்பு உடையது, பௌல்டன் என்னும் உண்மைகளை ஆராய்ச்சியாளரின் ஆய்வுகள் சில வெளிப்படுத்தின. கம்பளிப்புழு தன்னைச் சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்றவாறு பச்சோந்தியைப் பொலத் தன் நிறத்தை மாற்றிக் கொள்வதாகவும் இது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டுக்குள் இருப்பதாகவும் அவர் கண்டறிந்தார். ஒரே இளவுயிரி பச்சை நிறச்