பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/581

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பு 561

கம்பி வகை மும்முளை கம்பிகளும் மின்கடத்தும் திறனும் இரு ஒற்றைக்கம்பி வடம் (தனிமுனை) மாறு மின்னோட்டம் (ஆம்பியரில்) கம்பு 561 மெல்லிய உருகிழைகளையே பயன்படுத்தல் நன்று. சிலர் அடிக்கடி உருகிச் சீர்கெடும் என்பதற்காக, தடித்த உருகிழைகளைப் பயன்படுத்துகின்றனர். இது தீ உண்டாக்குதல் போன்ற தீமைகளைத்தரும் மு. சு. அரசன் 56 1/0.044 5 3/0.029 10 10 3/0.03€ 15 13 7/0.029 20 15 7/0.036 28 25 7/0.044 36° 32 7 0.052 43 39 7/0.064 53 48 19/0.044 62 உருகிகளின் திறன் ஆம்பியரில் செம்பு ருகி அளவு அலுமினியம் உருகி அளவு 5 34 33 10 30 29 15 28 27 20 26 23 25 24 22 30 22 2/27 35 21 40 20 2/23 50 19 2/22 முனைகள் பலவாக இருந்தாலும் அவற்றில் செல்லும் மின்சாரம் 15 ஆம்பியருக்கு மேல் இருக்கக்கூடாது. முதன்மை இணைப்பியை நுகர்வோர் அடிக்கடி மாற்றவோ திருத்தி அமைக்கவோ கூடாது. ஈரத் துடன் மின் கருவிகளைத் தொட்டால் தீங்கு விளையும். மின்சாரம் செல்லும் உலோகப் பகுதிகள் அனைத்தையும் வலிய தரை இணைப்புச் செய்ய வேண்டும். மிகு அளவில் மின்சாரம் பயன்படுத்து வோர் மும்முனை மின் இணைப்புப் பெற்றுக் கொள்ளுதல் நலம் தரும். தக்க தரை இணைப்பு, மிக்க பாதுகாப்பை நல்கும். எப்போதும் தகுந்த VOLT கம்பி அமைப்பு விளக்கப்படம் மின்னியல் கம்பியமைப்புகளை இணைக்க வேண்டிய பல்வேறு பகுதிகளின் மின்னியல் மற்றும் எந்திரவியல் தொடர்பை விளக்கும் வரைபடமே கம்பி அமைப்பு விளக்கப்படம் (wiring diagram) எனப்படும். இவ் வரைபடம் மின்னியல் திட்டத்திலிருந்து மாறு பட்டது. மின்னியல் திட்டப் படத்தில் மின்னியல்பகுதி களின் சரியான எந்திரவியல் உறுப்புகள் காட்டப்பட வேண்டியதில்லை. ஆனால் கம்பியமைப்பு வரைபடத் தில் பகுதிகளின் கம்பியமைப்பும் அவற்றிற்கிடையே உள்ள கம்பியமைப்பும் நுட்பமாக விளக்கப்பட்டி ருக்கும். அப்போதுதான் மின்தொழில் நுட்பப் பணி யாளர் கம்பியமைப்பில் சிறப்பான செயல்பாட்டை நிறுவ இயலும். ஒரு கம்பியமைப்பு விளக்கப்படத்தில் அடை யாளக் குறிகளைப் பயன்படுத்துவது அத்துறை எந்த அளவு செந்தரப் படுத்தப்பட்டுள்ளது (standardised) என்பதைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக. தொலைபேசி இணைப்பு மாற்றிப் (switch board) பலகைக் கம்பியமைப்பில் மீண்டும் செயல்படக் கூடிய செம்மைப்படுத்தப்பட்ட இயக்கங்கள் பல உள்ளன. ஆகவே அடையாளக் குறியீடுகள் மிகு அளவு பயன் படுகின்றன. ஆனால் வானொலி அலைவெண் கருவி களில் கம்பிகளுக்கிடையே மின்காந்த மற்றும் மின் நிலைமப் பிணைப்பு மிகு அளவில் இருப்பதால், கம்பியமைப்பின் சரியான அமைவிடத்தைக் காட்ட வேண்டியது இன்றியமையாததாகும். காட்சிப்படங் கள் நிறைந்ததாக இது அமையக்கூடும். கம்பியமைப்பு விளக்கப் படங்களில் கம்பியின் வகை, நிறக் குறியீடு, கம்பியை இறுதிப்படுத்தும் முறைகள், கம்பி மற்றும் வடங்களைப் பிடிக்கும் முறைகள் ஆகியவையும் இடம்பெறும். கம்பு எஸ். சுந்தரசீனிவாசன் இதன் தாவரவியல் பெயர் பென்னிசிடம் டைபாய் டெஸ் (P. typoides) ஆகும். ஆனால் அனைத்துலகத் தாவரப்பெயரிடுதல் சட்டத்தைக் கையாளும் முறை