பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/589

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிற்று வளை 569

கயிற்றுவளை 569 குதிரைத்திறன் (H.P.) = (T₁-T,) xnxv 75 (2) இச் சமன்பாட்டைப் பயன்படுத்தி ஒரு தண்டி லிருந்து மற்ற தண்டிற்குச் செலுத்தப்படும் இயக்க ஆற்றலின் அளவைக் கணக்கிடலாம். ii என்பது பயன்படும் கயிறுகளின் எண்ணிக்கை யைக் குறிக்கும். V என்பது சுப்பியின் திசை வேகத்தைக் குறிக்கும்.

  1. DN

மேலும் V = 6.0 என்னும் வாய்பாட்டைக் கொண்டும் கணக்கிடலாம். D 22 இதில் எ D என்பது ஓட்டும் கப்பியின் (driving pulley) விட்ட அளவை மீட்டரில் குறிக்கும். N, ஓட்டும் கப்பியின் சுழல் வேகத்தைக் குறிக் கும். சுழல் வேகம் ஒரு நிமிடத்திற்குக் கப்பி எத் தனைமுறை சுற்றுகிறது என்பதைக் குறிக்கும். கயிற்றுவளை சீரான திண்மை (thickness), அடர்த்தி (density) நிறை (mass) உடைய ஒரு கயிறு அல்லது சங்கிலியின் இரு முனைகளையும் ஒரே உயரமுள்ள இரு புள்ளிகளில் தொய்யுமாறு கட்டுவதால் உண்டாகும் வளை வரை கயிற்றுவளை அல்லது சங்கிலிவளை அல்லது சங்கிலியம் (catenary) எனப்படும். y x/a -x/a + e = a Cosh ÷[***] - · X a என்னும் அதியியல் சமன்பாட்டின் (transcendental equation) நியமப்பாதை (locus) கயிற்றுவளையாகும் கயிற்றுவளை என வரையறுக்கப்படுகிறது. வடி வத்தில் தொங்கும் கயிறு அல்லது சங்கிலி மிகத் y (0,a) (y=a) X படம் 3. ஓட்டும் கப்பியின் சுழல்திசைக்குத் தக்கவாறு இறுக்கமான பக்கம் (tight side) அல்லது தளர்வான பக்கம் (slack side) மாறுபடும். எடுத்துக்காட்டாக ஒட்டும் கப்பி வலஞ்சுழியாகச் (clock wise) சுழன்றால் மேற்பகுதி தளர்வான பகுதியாகவும் கீழ்ப்பகுதி இறுக்கமான பக்கமாகவும் அமையும். ஓட்டும் கப்பி யின் சுழல்திசை மாறுபட்டால் இவையும் எதிரெதி ராக மாறுபடும். மேலும் இயக்க ஆற்றலை ஒரு தண்டிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட தண்டுகளுக்கும் செலுத்த இயலும். க க வேதகிரி படம் 1 தாழ்த்த புவி ஈர்ப்புமையத்தைக் கொண்டிருப்பதால் மிகக்குறைந்த நிலை ஆற்றலைப் (potential energy) பெற்றிருக்கும். மேலும். சீரான நிறையுடைய, புவி ஈர்ப்பால் மட்டும் தடங்கலின்றிச் செயல்படக்கூடிய கயிறு அல்லது கம்பியைச் செயினட் (chainette) என்று கூறுவதுண்டு. ஒரு நேர்கோட்டின் வழியே சுழலும் ஒரு பர வளைக் குவியத்தின் நியமப்பாதையைக் (focus of a parabola) கயிற்றுவளை எனவும் கூறலாம். ஒரு (asymptote) கயிற்றுவளை, அதன் அணுகு கோடு VOL?