பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டகப் பொருள்கள்‌ 59

செயல் அமைப்புகளும், வேற்றுப்பாறை ஊடுருவல் அமைப்புகளும் உண்டு. படிவுப்பாறை அமைப்புகள். படிவுப் பாறை அமைப்புகளில் படுகையே மிகவும் குறிப்பிடத்தக்க தாகும். பள்ளமான பகுதிகளில் ஆற்றுப் பகுதியிலோ, கடவிலோ படிவுப்பாறைகள் உருவாகின்றன. ஒரே இடத்தில் பலவகையான வேறுபட்ட பாறைகள் படிந் திருந்தால் படுகை அமைப்பு உருவாகும். இப்படுகைகள் நில இயல் வரலாறு, படுகை இயல் ஆகிய துறைகளில் பெரிதும் பயன்படும். தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அரியலூர்ப் பகுதியில் கிரிட்டேசியஸ் (14 கோடிஆண்டு) காலத்துப் படிவுப் பாறைகள் கிடைக்கின்றன. இப்பாறைகளின் படுகை அமைப்பைப் படத்தில் காணலாம். படிவுப் பாறைகளில் குறுக்குப் படுகை, மழைச் சுவடு, நீரலை அமைப்பு, காற்றலை அமைப்பு, களிமண் வெடிப்பு, விலங்கினக் கால் சுவடுகள் ஆகிய அமைப்பு கள் காணப்படும். உருமாறிய பாறைகளின் அமைப்புகள். இப்பாறை களில் நைசோஸ், சிஸ்டோஸ், கிரானாலோஸ், மாகு லோஸ், கேட்டகிலாஸ்டிக் அமைப்புகள் காணப்படும். இந்த அமைப்புகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அ படம் 2. உருமாறிய பாறைகளின் அமைப்புகள் (அ) சிஸ்டோஸ் அமைப்பு (ஆ) கிராணுவோஸ் அமைப்பு (இ) தைசோஸ் அமைப்பு கட்டகப்பொருள்கள் வகை உருமாறிய பாறைகளின் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கட்டகப்பொருள்கள் அமைப்பாகவே இராம.ராமநாதன் இவை புற விசைகளைத் தாங்கும் திறன் கொண்ட மையால் கட்டுமான வடிவமைப்புக்குப் பயன்படு கின்றன. கட்டடங்களில் பயன்படும் அழகுப் பொருள். காப்புப் பொருள் ஆகியவை இவற்றில் அடங்கா. களிமண் பொருள்கள். இதில் பயன்படும் முதன் மைப் பொருள்கள் செங்கல், உருவாரங்கள் (terracota) ஆகும். செயற்கையான கட்டகப் பொருள்களில் செங் கல்லே மிகப் பழமை வாய்ந்தது. அதை முகப்புச் செங்கல். பொதுச் செங்கல், பளபளப்பான செங்கல் எனப் பிரிக்கலாம். முகப்புச் செங்கல் சுவரின் வெளிப் புறம் பயன்படுத்தப்படுகிறது. இவை பலவகை வண் ணங்களிலும், இழையாப்புகளிலும் (mechanical pro- jection), இயக்கப் பண்புகளிலும் கிடைக்கின்றன. செங்கல் வேண்டிய அளவில் சுவர்த்தடிமனையும், கூடுதல் கட்டுமான ஆற்றலையும் தருகிறது. பளபளப் பான செங்கல்லை வீட்டின் உள்பகுதியில் அழகிற் காகவும், தூய்மை செய்வதற்கும், நலவாழ்வு இடத் தில் பயன்படுத்துவர். காண்க, செங்கல், காப் கட்டுமானக் களிமண் ஓடுகள் சுட்ட களிமண் ணால் ஆனவை. அவை உள்ளீடற்ற வெற்றிடங்கள் கொண்டவை. மிகு ஆற்றல், குறைந்த எடை, புத்தன்மை,தீ எதிர்ப்புப் போன்ற இயல்புகளைப் பெற்றிருப்பதால் இவை மிகுதியாகப் பயன்படுகின் றன. இவற்றின் அளவு அந்தந்த இயல்பிற்குத் தகுந்த வாறு கிடைக்கும். சுமை சுமை தாங்கும் ஓடு (load bearing tile), சுவர் களில் பயன்படுத்தப்படும். அது தன்னுடைய எடை யையும், தன் மீது ஏற்றப்படும் எடையையும் சேர்த் துத் தாங்குகின்றது. சான்றாக, தளம், கூரைத் தடுப்புச் சுவர். தீ எதிர்க்கும் எஃகு விட்டம், தூண் போன்றவற்றிற்குத் தயாரிக்கப்படும் ஓடு தாங்கா ஓடு எனப்படும். தளங்கள் கட்டுமானத்திற்கு ஓடுகள் தனி முறையில் தயாரிக்கப்படுகின்றன. கட்ட டக்கலையில் உருவாரங்கள் என்பவை எரிக்கப்பட்ட களிமண்ணால் ஆனவை. அவை கட்டடக் கலையிய லில் அழகுபடுத்துவதற்குப் பயன்படுகின்றன. அவை எந்திரம் அல்லது பாரிஸ் சாந்து அச்சால் வமைக்கப்படுகின்றன. இதற்குக் கடினமண் பயன்படுகின்றது. வடி முறை