கயிறு 571
படுத்தக்கூடிய இடங்கள், அமைப்புகள் எண்ணி லடங்கா. இதில் ஒரு பொருளைக் கட்டித் தூக்குதல், ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கடத்து தல், இயக்கத்தைக் (சுழல்) கடத்திக் கப்பிகள் வழியே செலுத்துதல் போன்ற பல வகையான பயன்கள் உள்ளன. பொருள்கள் மட்டுமன்றிப் பயன்தரும் விசையை ஓர் உருளையிலிருந்து மற்றோர் உருளைக்குப் பயன்படுத்துவதற்கும், கயிறும், கப்பி யும் பயன்தரும் நெகிழ் தன்மையுடன் இருப்பதற் கும். தகைவுகளைக் கயிறுகள் குறைப்பதற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட இழைகளைக் கொண்டிருக்கும். கயிறு 571 யாகவும் இருக்கும். இத்தகைய கயிற்றில் இடப்புற வலப்புற இழைகள் அடுத்தடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக முறுக்கப்பட்டு மெல்லிய இளக்கமான எஃகு கம்பிகளால் பின்னப்பட்டிருக்கும், மெல்லிய கம்பிகளைக் கொண்டு கயிற்றின் அமைப்புகள் பின்னப்படுவதுண்டு. இத்தகைய கம்பிக் கயிற்றில் தேவையான வட்ட அமைப்பை முன்னரே பெற்றிருக்கும் இழைகளாகக் கம்பிகள் ஒருங்கமைக் சுப்பட்டு முறுக்கிப் பின்னப்படும். கம்பிகள் ஒன்றோ டொன்று பின்னப்படும்போது ஏற்படும் தேய்மானம், உராய்வு ஆகியவற்றைக் குறைக்கும் பொருட்டுச் சணற்கயிறு ஒன்றை உயவு எண்ணெயில் நனைத்துப் பயன்படுத்துவதுண்டு. இத்தகைய கட்டுக் கம்பி களின் காப்புக் காரணிகள் (safeily factor) 3-8 வரை இருக்கலாம். இக்கம்பிகளை இறுகப் பிணைப்பதில் பொதுவாக இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒரு வகையில் கம்பி இழைகள் இடப்புறம் நோக்கியும் குறுக்குக் கம்பிகள் வலப்புறம் நோக்கியும் பின்னப்படும். பிறிதொரு வகையான பாய்க்கயிறுகளில் கட்டுக் கம்பிகளும் கயிற்றுக் கம்பிகளும் ஒரே திசையில் பொருத்திப் பின்னப்பட்டிருக்கும். இவை முன்னதை விட நெகிழ்வாகவும் தேய்மானம் குறைந்தும் நீண்ட காலம் உழைக்கும் வகையிலும் இருக்கும். கம்பிக் கயிறுகள் உருண்டையாக மட்டுமல்லாமல் தட்டை வானூர்திகளில், இக்கம்பிக் கயிறுகள் துருப் பிடிக்காத எஃகினால் செய்யப்பட்டிருக்கும். துத்த நாகப் பூச்சிடப்பட்ட (galvanised) கம்பிக் கயிறுகள் பெரும்பாலும் இழுவை நிலைநிறுத்துங் கம்பிகளாகப் (gay ropes) பயன்படுகின்றன. ஆனால் பூச்சிடப்பட்ட கம்பிகளைப் பயன்படுத்தக்கூடாது. பொதுவாகக் கம்பிக் கயிறுகள் தேய்வடைவதற்குக் கயிறுகள் வளை யும்போது இழைகள் ஒன்றுக்கொன்று தேய்ந்து உராய்வதால் ஏற்படும் இழப்பு, கம்பிகளில் உள்ள வரிப்பள்ளங்களில் படிந்து ஆற்றலைக் கடத்தும் போது பள்ளங்களின் பக்கவாட்டில் ஏற்படுத்தும் அழுத்தத் தகைவு (compressive stress) ஆகிய இரு காரணங்கள் உள்ளன. நீரில் படுவதால் ஏற்படும் அரிப்புக் காரணமாகக் கயிறுகளில் குறைகள் ஏற்படு வதுண்டு. கயிறுகளைக் கம்பிகளில் பயன்படுத்தும் போது மிகு கவனம் தேவை. வரிப்பள்ளங்களில் வளைவுகள் அரைவட்டமாக இருத்தல் நலம். கயிறு கள் அத்தகைய பள்ளங்களில் படியும்போது இடர்ப் பாடுகளோ வாள் பற்களில் துருத்தல்களோ ல்லாமை நன்று. மணிலாக் கயிறுகள். மணிலா இழைகள் முதலில் சரடுகளாக (yarn) முறுக்கப்படுகின்றன பிறகு சரடு கள் இழைகளாக முறுக்கிப் பின்னப்படுகின்றன. இறுதி யாக அத்தகைய முறுக்கு இழைகள் மணிலாவாக உருவம் பெறுகின்றன. பொதுவாக மணிலாக் கயிறு கள் எடை குறைவான பொருள்களைத் தூக்குவதற்கு ஓந்தித் தூக்குகளில் பயன்படுகின்றன. நீண்ட தாலைவு ஆற்றல் தூக்கு அமைப்புகளிலும் பொருத் தப்படுகின்றன. மிகுதியான நெகிழ்வுடன் இருப்ப தால் மணிலாக் கயிறுகள் சிறு கம்பிகளிலும் அடக்க அமைகின்றன. இயக்கத்தில் ஆழ்த்தப்படும் போது ஏற்படும் தொடக்க அதிர்ச்சி, அழுத்தம் அல்லது தாக்கச் சுமைகளையும் இவை தாங்கு யாக