பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/597

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரட்டாடுகள்‌ 577

கரட்டாடுகள் 577 கர்ப்பூரம் கீட்டோன்களின் வேதிப் பண்புகளை ஒத்துள்ளது. சோடியம், அமீனுடன் சேர்ந்து ஆக் சைம் என்னும் பொருளைக் கொடுக்கிறது. சோடியம், ஆல்கஹால். கொண்டு ஏற்படும் ஒடுக்க வினையில் போர்னியால் என்னும் ஈரிணைய ஆல்கஹாலை அளிக்கிறது. நைட்ரிக் அமிலத்தால் ஆக்சிஜனேற்றம் அடையும்போது கேம்ஃபோரிக் அமிலமும் கேம்ஃப் ரானிக் அமிலமும் உண்டாகின்றன. 10 பகுதி கர்ப்பூரம், 70 பகுதி ஆல்கஹால், 20 பகுதி நீர் கொண்ட கலவை. கர்ப்பூரச் சாராயம் எனப்படுகிறது. இது மென்மையான பூச்சிக்கொல்லி, இது வாய் கொப்புளிக்கும் படுகிறது. நீர்மமாகவும் பயன் அ சண்முகசுந்தரம் கரட்டாடுகள் என்னும் இவை முன்ட்டியாசினே துணைக்குடும் பத்தைச் சார்ந்த மான் வகையாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல பேரினங்கள் வாழ்ந்திருந் தாலும் இன்று மூன்று முக்கியமான பேரினங்கள் மட்டும் ஆசியா, சுமத்ரா, ஜாவா, போர்னியா, சீனா, ஜப்பான் காடுகளில் வாழ்கின்றன. இவற்றின் ஒலி, நாய் குரைப்பது போலக் கேட்பதால் இவை குரைக்கும் மான்கள் (barking deer) எனவும் குறிப் பிடப்படுகின்றன. சாதாரணமாக, தோளருகில் 40- 60 செ.மீ. பின் முதுகருகில் 90-135 செ.மீ. உயரமும், வால் 13-20 செ.மீ. நீளமும் உடையன. எலும்பாலான காம்பு போன்ற புடைப்பு உயரமும், கரட்டாடுகள்