பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/602

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 கரண்டி அலகன்

582 கரண்டி அலகன களில் கருங்கரடிகள் வாழ்கின்றன. குளிர் காலத்தில் டேரைன் காடுகளுக்கு இறங்கி வருகின்றன. பகலில் பாறை குகை. மரப்பொந்து ஆகிய மறைவிடங் களில் தங்கி மாலையில் வெளியில் வரும். சூரியன் மறைந்தவுடன் மறைவிடத்துக்குத் திரும்புகின்றன. இலையுதிர் காலத்தில் உடலுறவு கொண்டு, குளிர் காலத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. புதர், குகை, மரப்பொந்து ஆகிய மறைவிடங்களில் குட்டிகளைப் பாதுகாப்பாக வளர்க்கின்ற தாய்க்கரடி ஓராண்டு வரை குட்டிகளைப் பேணும். தாய்க்கரடி யின் வயிற்றுப் பக்கத்தில் மூன்று இணை முலைக் காம்புகள் உண்டு. கருங்கரடிகளின் பேறுகாலம் ஆறு மாதமாகும். துரை. சுந்தரமூர்த்தி (platalea regio) ஆகிய சிற்றினங்களும் காணப்படு கின்றன. கரண்டி அலகன்கள் கூட்டங் கூட்டமாக வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. யூகோஸ்லாவாகியா, கீழ்த்திசைத்தீவுகளில் காணப்படுகின்றன. எனினும் இவைமத்திய ஐரோப்பாவில் நெதர்லாந்த் ஆஸ்ட்ரியா ஹங்கேரி ஆகிய நாடுகளில் மட்டுமே இனப் பெருக்கம் செய்கின்றன. உடைந்த சிறு மரக்குச்சிகள் சதுப்பு நிலத்தாவரங்கள் கொண்ட நீர் மட்டத்திற்கு அருகிலேயே கூடுகள் கட்டுகின்றன. பொதுவாக ஐரோப்பியப் பகுதிகளில் தாழ்வான உயரங்களில் கூடுகள் காணப்பட்டாலும் ஆசியப் பகுதிகளில் உயர் வான டங்களில் கூடுகள் கட்டப்படுகின்றன. பொ துவாக ஏப்ரல், மே மாதங்களில் முட்டை யிடுகின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் ஒரு நேரத்தில் இடப்படுகின்றன. முட்டைகள் ருபத் கரண்டிஅலகன் நீர் சூழ் பகுதிகளில் நாரை, கொக்கு, ஐபிஸ் (ibis) போன்று கரண்டிஅலகன்களும் (spoon bills) காணப் படுகின்றன. இவை வெப்பப் பகுதிகளில் வாழ் கின்றன. சிறிய ஓட்டுடைக் கணுக்கால்களையும், பிற சிறு உயிரிகளையும் சேற்றினின்று வெளிக் கொணர்ந்து உண்பதற்கேற்ப இவற்றின் அலகு முன்முனை அகன்று வட்டவடிவில் கரண்டி போன்று காணப்படுகிறது. இவைகரண்டி அலகன்கள், மலர்ச் செண்டு கரண்டி அலகன்கள், என இரு இனங்களாகக் காணப்படுகின்றன. இவற்றுடன் கீழ்த்திசை நாடுகளில் காணப்படும் சிறு கரண்டி அலகன்கள் (platalea minor), ஆஸ்திரேலியப் பகுதியில் வாழும் மஞ்சள் கரண்டி அலகன் (platalea falciner), ஆஸ்திரேலியா. இந்தோனேசியாவில் வாழும் ராஜகரண்டி அலகன் .