பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/605

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரப்பான்‌ பூச்சி 585

களில் மிகச் சிறிய கரப்பான் வகைகள் சில கூட்டுயிரிக களாக வாழ்கின்றன. கரப்பான்கள் சற்று உயர் 'வெப்பமும் ஈரப்பதமும் உள்ள இருட்டான வாழ் விடங்களை விரும்புகின்றன. மிகக் குறைந்த கரப் பான் வகைகளே மனிதரின் வாழ்விடங்களுக்குள் புகுந்து தொல்லை தருவதுடன் உடமைகளுக்கும் கேடு விளைவிக்கின்றன. மேலும், கரப்பான்கள் தங் கள் உறைவிடங்களிலிருந்து ஒருவிதக் கெடு நாற்றத் தையும் வெளிப்படுத்துகின்றன. காடுகளில் காணப்படும் சிதைந்த தாவரங்கள், அழுகும் மரக்கட்டைகள், மரப்பட்டைகள் இவற்றுக் கிடையே பெரும்பான்மையான கரப்பான்கள் வாழ் கின்றன. உயிருள்ள தாவரங்களை உண்டோ நாசப் கரப்பான் பூச்சி 585 மிகக் படுத்தியோ வாழும் கரப்பான் இனங்கள் குறைவே, காடுகள் அழிக்கப்பட்டதால் சிலவகைக் கரப்பானினங்கள் மனிதனின் உறைவிடங்களுக்குக் குடிபெயர்ந்து தொல்லை தரும் பூச்சிகளாக மாறி விட்டன. இத்தகைய இனங்களில் சில குறிப்பிடத் தக்கவை கப்பல்களில் புகுந்து கொண்டதன் காரண மாக அவை ஒரு நாட்டிலிருந்த பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாயின. ஜெர்மானியக் கரப்பான் (Blatella germanica), பழுப்புவரிக் கரப்பான் (Supella supellec- tilium). கீழை நாட்டுக் கரப்பான் (Blatta orientalis). கரப்பான் அமெரிக்கக் Periplanata americana) போன்றவை இவ்வாறு பரவிய சில கரப்பான் இனங் களாகும். அட்டவணை கரப்பான் இனம் நிறம் அளவு ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க பண்புகள் அமெரிக்கக் செம்பழுப்பு 3-5செ.மீ.வரை 11 ஆண்டுகள் கரப்பான் (Periplanata americana) பழுப்புவரிக் பழுப்பு 0.6 -1 செமீ. வரை 200நாள்கள் சுரப்பான் (Supella supellectilium) ஜெர்மானியக் வெளிர் கரப்பான் பழுப்பு 1.2.1.5 செ.மீ. வரை 120-நாள்கள் மார்பின் மேல் பகுதியில் இரண்டு கரிய வரிகள் (Blatella இருபால்களிலும் இறக்கைகள் உண்டு, ஐம்பதுக்கு மேற் பட்ட, முட்டைகளுடன் கூடிய உறைகள் இடும். முட்டைகளி லிருந்து இளரிகள் 45 நாள் களில் வெளிவரும். குஞ்சுகள் 11-14 மாதங்களுக்குள் நிறை யுயிரி நிலையை அடையும். பெண் கரப்பான்களில் முழு வளர்ச்சி அடைந்த இறக்கை கள் உண்டு. ஆண் வகைகளில் இறக்கைகள் குட்டையாகவும் செயலிழந்தும் உள்ளன. germonica) கீழை நாட்டுக் கரப்பான் (Blatta orientalis) பளபளப்பான 2.5 கறுப்பு 14 ஆண்டுகள் அல்லது கரும் பழுப்பு 3 செ.மீ. வரை காணப்படும். பெண் கரப்பான் தன்னுடைய முட்டைகளடங்கியஉறையை இளரிகள் வெளிவரும் வரை சுமந்து செல்லும். வாழ்க்கைப் பருவம் அமெரிக்கக் கரப்பானை ஒத்தது, ஆண் கரப்பான்கள் முழு வளர்ச்சியடைந்த சிறிய இறக்கைகள் கொண்ட வை. பெண் வகைகளில் இறக்கைகள் முழு வளர்ச்சி அடையவில்லை.