கரிசல் நிலத்தில் நீர் நிலவளம் பேணுதல் 589
உயிரகை தொடர்ச்சியாகவும். பெருமளவிலும் தோற்றுவிக்கப்படுகிறது. இது நிலத்திலும், நிலப் பகுதி இல்லாத இடத்திலும் பலவகைப்பட்ட மாற்றங் களுக்கு உட்படுகிறது. இதற்குக் கரிச் சுழற்சி (carbon cycle) என்று பெயர். வேர் கார்பன் டைஆக்சைடு வெளிப்படுதல், தாவரங் களின் எச்சங்களில் (residue) உள்ள வேதிப் பொருள் கள் சிதைவதால் கார்பன் டை -ஆக்சைடு வெளிப்படு கிறது. இதுவே கார்பன் டை ஆக்சைடு கிடைக்கும் முக்கிய வழியாகும். அன்றியும் தாவரங்களின் களாலும் மழை நீராலும் ஓரளவு கார்பன் டை ஆக்சைடு கிடைக்கிறது. இது அதிக வெப்ப நாள் களிலும் குளிர் நாள்களிலும் மிகையளவில் வெளிப் பட்டு வளிமண்டலத்திற்குச் சென்று மீண்டும் பயிர் களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது: குறைந்த அளவிலான கார்பன் டை ஆக்சைடு மண்ணுடன் கலந்து வினைபுரிவதால் கார்போனிக் அமிலம், கால்சியம், மக்னிசியம், பொட்டாசியம் கார்பனேட்டுகள் உற்பத்தியாகின்றன. இவை எளிதில் கரையும் தன்மை உடைமையால் வடிகால் மூலம் இழப்பு ஏற்படும். இவை தாவரங்களாலும் பயன் படுத்திக் கொள்ளப்படுகின்றன. அதாவது கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் அயனிகள் தாவரங்க ளாலும் பிற மண்வாழ் நுண்ணுயிரிகளாலும் உள் உறிஞ்சப்படும் பரப்பில் இருக்கின்றன. சிறிதளவு கரிமம் மட்டும் தாவரங்களால் மேற்காணுமாறு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் பெருமளவு கரிமத்தை வளி மண்டலத்திலிருந்தே தாவரங்கள் எடுத்துக் கொள்கின்றன. கரிம மட்கும்பொருள்கள். கார்பன்டை ஆக்சைடு, கார்பனேட், பைகார்பனேட்டுகள் மூலமல்லாமல் பிற மட்கும் பொருள்கள் மூலமாகவும் கிடைக்கிறது. தனிம நிலையில் உள்ள சுரிமம் ஓரளவு நேரங்களில் காணப்படும். குறிப்பிட்ட மண்ணில் மட்டும் சிறிதளவு மீத்தேன், கரிம டைசல்ஃபைடு உற்பத்தி யாகும். இரா. குழந்தைவேலு கரிசல் நிலத்தில் நீர்நிலவளம் பேணுதல் மண் வகைப்பாட்டியலின்படி, கரிசல் மண் என்பது தான் கலக்கி (vertusol) எனப்பொருள்படும். இம் மண் வெடித்துத் தன் மேல் மண்ணைப் புரட்டிக் கீழ்ப் பகுதிக்குச் செலுத்துவதால்தான் கலக்கி என்று பெயர் பெற்றது. இது பிற மண் வகைகளுக்கு இல்லாத தனித்தன்மையாகும். இவ்வகையான மண் இந்தியாவின் மையப்பகுதிகளிலும் முந்நீரகப்பகுதி கரிசல் நிலத்தில் நீர்நிலவளம் பேணுதல் 589 களிலும் பரவலாகக் காணப்படுகிறது. செம்மண். சமவெளிகளிலும் உள்ளது. 8:45° திட்டுப்பகுதிகளிலும், கரிசல்மண் விட (latitude) அகலாங்கு கும், 26°க்கு இடையிலும், கிழக்கு நெட்டாங்கு (longitude) 66°-83.45° வரை பரவி இந்தியாவில் 72.9 மில்லியன் ஹெக்டர் பரப்பில் காணப்படுகிறது. இது இந்நாட்டின் மொத்தப்பரப்பில் 22.2% பரப்பில் விரிந்து உள்ளது. வறட்சிக்காலத்தில் இம்மண்ணில் ஆழ்ந்து அகன்ற வெடிப்புகள் தோன்றுகின்றன. மழைக்காலத்தில் இம்மண் உப்பிப் பெரிதாகிறது. இதனால் இதன் மேல்மண், வெடிப்புகளில் விழுந்து கீழ்ப் பகுதியையடைந்து புதிய மண் பரப்பை மேற் பகுதிக்குக் கொணர்கிறது. சுரிசல் மண், மத்தியப் பிரதேசம், குஜராத், மராட்டியம். ஆந்திரம், கர்நாடகம், ராஜஸ்தான், ஒரிஸா,பீஹார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காணப்படுகிறது. . தன்மைகள். இம்மண்ணின் தூள்கள் நுண்ணி யவை. இது களிப்பசனை (clay loam). கடும்களி (heavy clay), வண்டல் கனி (silty elay) என்று மண் தூள்களில் பருமனை ஒத்து மாறுபடுகிறது. இம்மண்ணின் ஆழம் 150 செ.மீ. வரை உள்ளது. களி மற்றும் வண்டல் இம்மண்ணில் 50% 60% வரை கலந்துள்ளது. மண்ணின் கட்டமைப்பு (structure) தொகுதியானது இதன் களி, மாண்டமோரில்லோனைட் (montmoril- lonite) வகையைச் சார்ந்தது. இதிலுள்ள கரி 0.3% 0.7% வரை உள்ளது. இம்மண்ணின் உணர்வு (reaction) இது தோன்றிய தாய்ப் பாறை (parent - rock), அப்பகுதியின் நில மேற்பரப்பியல் (topography) மற்றும் தட்பவெப்ப நிலைகளைப் பொறுத்து மாறு படும். பொதுவாக இதன் pH 7,5-8.6 ஆகவும், உவர்த்தன்மை (sordicity) இருப்பின் 8,2-9.5 ஆகவும் இருக்கும். இதன் பரும அடர்த்தி (bulk density) கன சென்டிமீட்டருக்கு 1.52-1.82 கி. இம்மண்ணின்- தோன்றுகின்றன. ஈரம் குறைந்தால் வெடிப்புகள் மண்ணில் ஈரம் சேர்வதைப் பொறுத்து இவ்வெடிப்பு கள் தொடரும். பொதுவாக ஓர் ஆண்டில், நாள்களுக்கு இம்மண்ணில் வெடிப்புகள் காணப்படும். மழை பெய்து மண் ஈரமானதும் இவ்வெடிப்புகள் மறைந்து மிகுந்த ஒட்டும் தன்மையடைகிறது. பூரித்த நீரியல் கடத்தும் தன்மை (hydraulic condn- ctivity), குறைவடிகால் (imperfect drainage) பண் படுத்துவதற்கு ஏற்புடைய ஈரப்பாங்கு (moisture range) ஆகியவை இம்மண்ணின். தனித்தன்மை களாகும். 150 . கரிசவில் நீரியக்கம். கரிசல்மண் கண்டத்தில் (profile) 100 சென்டிமீட்டர் ஆழத்தில் 20-25 சென்டிமீட்டர் அளவு கிடைக்கும் ஈரம் உள்ளது. இதன் மேற்பகுதி 30 செ.மீ. ஆழ மண்ணின் பயிர் கள் பயன்படுத்தும் ஈரத்தில் பாதிக்கு மேல் உள்ளது. கரிசல் மண்ணின் நீர் உட்செல்லுதலும். (infiltration), ஊடுருவுதலும் (permeability) குறைவாகையால்