பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கட்டக வடிவமைப்பு

42 கட்டக வடிவமைப்பு களால் வலிவூட்டப்பட்ட கற்காரை சிறந்ததாகும். இது தீ மற்றும் அரிப்புக் காப்புத்தன்மையுடையது. தீ. தட்பவெப்பநிலை தன்மை பெற்றுள்ளன. முதலியவற்றைத் தடுக்கும் தாங்கு சுவர்களில் கொத்து வேலை பயன்படுத்தப்பட்டால், சுவர் வலிவூட்டு தேவைப்படும் இடத்தில் சாந்து எஃகு வலிவூட்டுக் கம்பி படம் 2. வலிவூட்டப்பட்ட கற்காரை கற்காரை உயர் அமுக்க வலிமையும், குறைந்த இழு வலிமையும் கொண்டது; எஃகு கம்பிகள் தேவை யான இழுவலிமையைக் கொடுக்கின்றன. குறைந்த வலிமையும், விறைப்புமுடையதால் கற்காரை பிற பொருள்களைவிட எடை மிகுந்துள்ளது. ஆனால் தற்போது கற்காரைக் கலவைகளில் சிறந்த முன்னேற் றம் ஏற்பட்டுள்ளதால் பிற்காலத்தில் சுற்காரை உறுப்புகள் குறைந்த எடை உடையனவாகவும் அமையலாம். மரம். மரம் சிறந்த விறைப்புத்தன்மையும், வலி மையும் பெற்றுள்ளது. இயற்கை மாறுபாடுகள், வெடிப்பு, குறைகள் (blemishes) போன்றவை மரத் தின் வலிமையைப் பாதிக்கின்றன. எளிதாக வேலை செய்யும் தன்மை, நிறுவும் தன்மை, இணைப்புத் தன்மை முதலிய பண்புகளைப் பெற்றுள்ளதால் குறுகிய இடைவெளிகளுக்கும், சட்டங்களுக்கும் மரம் பயன்படுகிறது. மேலும் நீண்ட கண் இடை வெளிகளுள்ள கட்டகங்களிலும், பாலம், கூடம் (hall) கவிமாடம் (dome) முதலியவற்றிலும் பயன்படுகிறது. தீத் தடுக்கும் வேதிப்பொருள்களை மரத்தின் மீது பூசுவதால் மரங்கள் தீப்பாதுகாப்புப் பெறுகின் றன. எடை மிகுந்த தேக்கு, க்ளுலம் உத்திரங்கள், (glulam beams) தீப்பாதுகாப்புப் பொருள்கள் பூசப் படாமலேயே மெதுவாக எரியும் தன்மை உடையவை. கொத்துவேலை. சிக்கலான அமைப்புகளில் தனி மனிதர்களால் செங்கல், கற்காரை, அலகு வடிவங்கள் மேலுத்திரத்திற்காக சாந்து எங்கு வலிவூட்டுக் கம்பி கொத்துவேலை; வலிவூட்டப்பட்ட கற்காரை கொத்துவேலை அ நெளிந்த வடிவம் ஆ படம் 4. கட்டக உறுப்புகளிலுள்ள விசைகள் (அ) இழுவிசை (ஆ) அமுக்கு விசை (இ) வளைவு (ஈ) துணிப்பு (உ) முறுக்கம்