604 கரிம ஆர்செனிக் சேர்மங்கள்
604 கரிய ஆர்செனிக் சேர்மங்கள். அட்டவணை வரிசை எண் சேர்மம் அல்லது வினையுறு தொகுதி 1. ஆல்கஹால் 2. 3. ஆல்டிஹைடு மற்றும் கீட்டோன் குளூக்கோஸ் (குறைப்பான் வகைச் சர்க்கரை ) 4. மெத்தாக்சி தொகுதி 5. எண்ணெய் (கொழுப்பு) 6. எஸ்ட்டர் 7. ஃபீ னால் 8. அனிலீன் 9. அமிலம் 10. மூலக்கூறு எடை 11. அமிலத்தின் மூலக்கூறு எடை 12. காரத்தின் மூலக்கூறு எடை கப்பெறும் உப்பைச் சிதைத்து, விளையும் பிளாட்டி னத்தின் எடையிலிருந்து பின்னோக்குக் கணக்கீடு செய்தல் வேண்டும். மே. ரா. பாலசுப்ரமணியன் கரிம ஆர்செனிக் சேர்மங்கள் கரிமச் சேர்மங்களில் ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட் ரஜன், கந்தகம், ஹாலோஜன் போன்ற தனிமங் களைத் தவிர வேறு ஒரு தனிமம் (எ.கா. Mg, Zn, Pb. Si, As போன்றவை) கார்பன் அணுவோடு பிணைக்கப்பட்டிருந்தால், அச்சேர்மங்கள் கரிமத் தனிமச் சேர்மங்கள் (organoelement compounds) எனப்படும். எ.கா. CH.Mg Br, C,H,Zn I. கார்பன் அணுவோடு நேரடியாக ஆர்செனிக் இணைந்திருந் தால் அச்சேர்யங்கள் கரிம ஆர்செனிக் சேர்மங்கள் (organoarsenic compounds) எனப்படும். அளவறி பகுப்பாய்வு முறை ஹைட்ரஜன் வெளியீடு டாலனின் வினைப்பொருள் முறை, ஃபெல்லிங் முறை பெர்ட்ராண்டு முறை சீசல் (Zeisel) முறை அயோடின் எண் சோப்பாதல் எண் அமில எண் சோப்பாதல் வினை புரோமினேற்றம் புரோமினேற்றம் நடுநிலையாக்கல் தொகைசார் பண்பு முறைகள் வெள்ளி உப்பு முறை குளோரோபிளாட்டினிக் அமில முறை அல்க்கைல் ஆர்சின்கள் 1 நைட்ரஜன், அமீன்களைக் கொடுப்பதைப் போன்று, ஆர்செனிக் தனிமம் ஓரிணைய, ஈரிணைய மூவிணைய ஆர்சின்களையும் நான்கிணைய சோனியம் சேர்மங்களையும் கொடுக்கிற கிறது. ஆர் ஓரிணைய ஆர்சின். டைஅல்க்கைல் பாதரசத்தை ஆர்செனிக் குளோரைடுடன் வினைபுரியச் செய்தால் அக்கைல் ஆர்செனிக் குளோரைடு உண்டாகிறது. இச்சேர்மத்துடன் துத்தநாகத்தையும் நீர்த்த கந்தக அமிலத்தையும் சேர்த்தால், ஆக்சிஜன் ஒடுக்கம் ஏற்பட்டு, ஓரிணைய ஆர்சின் கிடைக்கிறது. AsC1, + (CH,), Hg → CH, HgCl + CH,AsCI, Zn/H.SO, CH,ASH, அக்கைல் ஆர்செனிக் அமிலத்துடன் துத்தநாகத் தையும் நீர்த்த கந்தக அமிலத்தையும் சேர்த்தால்,