கட்டடக்கலைப் பொறியியல் 43
உயரம்-தடிமன் விகிதத்தை முன்னிட்டு நிலைப்புத் வேண்டும். மிகு தன்மையைக் கருத்தில் கொள்ள துணிப்பு, இழுவிசை முதலியவை தோன்றக்கூடு மானால், சுவரின் வலிமையைப் பெருக்க எஃகு கம்பி கள் வைக்கப்பட்டுச் சாந்தூட்டப்படுகின்றன. விசை கட்டகத்திட்டம். ஒரு கட்டகத்தின் உறுப்புகளில் பல விசைகள் தோன்றுகின்றன. அவை இழுவிசை, அமுக்குவிசை. வளையும் தன்மை, துணிப்பு (shear force), முறுக்கு விசை (torsion) முதலியவை யாகும். இவற்றில் எந்த விசை மிகுதியாகத்தோன்று கின்றதோ, அவ்விசையைப் பொறுத்துக் கட்டகத் திட்டம்தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதைப் பொறுத்துக் கட்டகப் பொருள்களும் தேர்ந்தெடுக்கப்படுகின் கட்டக கட்டக ஆய்வு நிலைப்புத் தன்மையை உறுதிப் (deflection) படுத்தவும். விலக்கங்களைக் கண்டு விசைகளை அறிந்து பிடிக்கவும், உறுப்புகளிலுள்ள விசைகளை கொண்டு அவற்றைத் தடுக்கவும் ஆய்வு (structural analysis) பயன்படுகிற கிறது. சுட்டக உறு பின் வடிவம். அளவு கட்டக உறுப்புப்பொருள்களின் தன்மை முதலியவை இவ்வாய்விற்குத் தேவைப்படு கின்றன. கட்டக உறுப்புகளின் சமநிலை (equili- brium), தகைவு (stress), திரிபு (strain), மீட்சிக் குணகம் (clastic modulus), நேர்விகிதம் (incarity). நெகிழ்மை (plasticity), வெட்டுமுகச் சமதளம், வளைவு முதலிய பண்புகளை இவ்வாய்வு செயற் படுத்துகிறது. இறுதியான வடிவமைப்பு- ஒரு கட்டகம் முழுமை யான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபின், இறுதி வடிவ மைப்பைத் ஒப்பிய தொடரலாம். விலக்கங்கள். தகைவு உயர் வலிமை (ultimate strength) முதலியவை செந்தரக் கோட்பாட்டுடன் சரிபார்க்கப்படவேண்டும். பாதுகாப்ப கட்டகத்தில் ஏற்றப்பட்டுள்ள சுமை னதா என்பதைக் கணக்கிட வேண்டும். இதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. ஆனால் பயன்படுத்தப் படும் பொருள்களைப் பொறுத்து அவை தெடுக்கப்படுகின்றன, தேர்ந் நிறைவளிக்கும் ஒரு திட்டம், திட்டக்கோட்பாடு களுக்குள் ஆய்வு செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்ட பின், அது கட்டுமானத்திற்கு கொண்டு வரப்படு கிறது. இக்கட்டுமானம் முதலில் வரைபடங்கள் மூலம் செயற்படுத்தப்படுகிறது. அடிப்படை கள், பொருள்கள், உறுப்பின் அளவு, வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் சுமைகள், விசைகள் முதலியவை அவ்வரைபடத்தில் கொடுக்கப்படும். இவ்வாறு கட்டுமானம் தொடங்குகிறது. ரச அளவு சரசவாணி கட்டட ஒலியியல் கட்டடக்கலைப் பொறியியல் வகுப்பறை, இசையரங்கக் கட்டடம், வானொலி பரப்பு அறை, ஒலிப்பதிவறை போன்றவற்றை அமைக் கும்போது, அவற்றுள் ஒலி தேவைக்கேற்ற அளவு களில் இருக்கும்படிச் செய்தல் வேண்டும். ஒலி மூலத் திலிருந்து தோன்றும் ஒலி, அறைச் சுவர்களிலும். தரையிலும், கூரையிலும் பட்டு எதிரொலிக்கப்படு வதன் காரணமாகவும், அறையிலுள்ள ஒலி உட்கவர் பொருள்கள் (absorbing materials) ஒலி ஆற்றலைக் கவர்வதன் மூலமாகவும் ஒலியைக் கேட்பதில் குழப் யம் நேரலாம். இதைத் தவிர்க்க, சாபைன் என்பாரின் கணக்கீட்டின்படி, ஓர் அறையின் எதிர் முழக்கநேரம் T(reverberation time) குறிப்பிட்ட அளவு இருத்தல் வேண்டும்.எதிர்முழக்க நேரம் என்பது, கேள்செறி வுக் கீழ் எல்லைக்குக் குறைய ஆகும் நேரம் ஆகும். அறையின் கொள்ளளவு v சுமீைட்டர், அறையின் உட்பரப்பு $; சதுரமீட்டர்; பரப்பின் ஆற்றல் உட் கவர் எண் a எனவும் அறையின் மொத்த உட்கவர் ஆற்றல் a = Lajsi எனவும் கொள்ள T 0,161 V Σaisi 1.7 (YaS=a,S, + ags, +,.) அறையின் அனைத்துப் பரப்புகளுக்கும், அறையின் பயனுக்கும் தக்கவாறு T இருக்க வேண்டும். வகுப்பறைக்குப் பேச்சு அறை மதிப்பு T 1 நொடி. இசையரங்கிற்கு T நொடி என இருத்தல் நல்லது. இம்மதிப்புகள் தோராய மானவையே எனினும் பெரிதும் ஏற்றுக் கொள்ளம் பட்டவை. அறைகளின் மதிப்பைக் கட்டுப்படுத்த, நுண்துளைப் பொருள்கள், திரைச் சீலைகள் தக்கை அல்லது வைக்கோலால் ஆகிய பாளங்கள், ஜன்னல் கள் போன்றவை பயன்படும். வானொலி பரப்பு அறைகளும், ஒலிப்பதிவு அறைகளும் பொ துவாக அனைத்து ஒலி அதிர்வெண்களுக்கும் ஒரே அளவி லான எதிர் முழுக்க நேரமுடையனவாக அமைக்கப் பட வேண்டும். அ. ஆசப் அலி கட்டடக்கலைப் பொறியியல் தொழில்நுட்பத்துறையில், கட்டடங்களுக்குப் பயன் படும் பொருள்களின் இயல்பு. தன்மை, கூறுகள். அடிமான வடிவமைப்பு, கட்டக ஆய்வு. வடிவ மைப்பு, சுற்றுச்சூழல் முறைப்பகுப்பாய்வு, கட்டுமான மேலாண்மை, கட்டுமான வேலை போன் றவற்றைப்